JS Monish Transport Sdn Bhd

  • Home
  • JS Monish Transport Sdn Bhd
Directions

JS Monish Transport Sdn Bhd JS Monish Transport Sdn.Bhd is 40 footer GPS activated transport service company that aims to be one of the largest companies in Malaysia.

JS Monish’s is initially focusing on the transportation services between Singapore and Malaysia, inter region of Malaysia as well. JS Monish’s has chosen the transport industry as the growth prospects are encouraging and stable industry in this country.

ஜேஸ் மோனிஸ் 40 முடிப்பு பாரஊர்திகளை கொண்ட போக்குவரத்து சேவை வழங்கும் நிறுவனமாகும். போக்குவரத்து வழங்கும் நிறுவனமாகும். போக்குவரத்து வழங்கும் நிறுவனங்களில் மலேசியாவின் மிகப்பெரிய நிறுவனமாகவேண்டும் என்ற நீண்டகால நோக்கத்தோடு செயல்பட்டு வருகின்றது. இவ் நிறுவனமானது மலேசியா சிங்கப்புர் இடையிலான போக்குவரத்து சேவையினை வழங்கும் அதேநேரம் மலேசிய நாட்டினுள்ளேயும் தனது சேவையினை விரிவுபடுத்தியுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிலையானதாகவும் போக்குவரத்து சேவைக்கான கேள்வி அதிகரித்துள்ளமையாலும் இத்துறையினை ஜேஸ் மோனிஸ் நிறுவனம் தெரிவுசெய்தது. Services
• Local and Outstation lorry transport
• Forwarding and Shipping
• Curtain sider and Cargo

சேவைகள்

ஜேஸ் மோனிஸ் நிறுவனத்தின் பெரும்பாலான வணிகம் தனியார் துறையிலேயே அதிகம் சார்ந்துள்ளது. எத்தகைய வியாபார துறையிலும் ஜேஸ் மோனிஸினுடைய சேவையானது கவர்ச்சிகரமானதும் மற்றவர்களுக்கு பரிந்துரைக்க கூடிய நம்பகமான சேவையாக காணப்படும்.

Address

No. 61A, Jalan Utama 44, Taman Mutiara Rini,, Skudai
Johor Bahru
81300

Website

Alerts

Be the first to know and let us send you an email when JS Monish Transport Sdn Bhd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed transport service?

Share