23/10/2021
வெனிலா-அறிமுகம்.
( Vanilla introduction)
இன்று உலக நாடுகளில் உணவு, பானங்கள், மருந்து வகைகள்,நறுமணப் பொருட்கள், அழகு சாதன உற்பத்திகள் மற்றும் புகையிலைப் பொருட்கள் என பல்வேறு உற்பத்திகளிலும் பாவனையிலும் பதப்படுத்தப்பட்ட வெனிலா, வெனிலா சாறு, வெனிலா பவுடர், வெனிலா பசை என்பன முக்கியத்துவம் பெறுகின்றன.
Venilla, vanilla extract,vanilla powder, vanilla paste are the major ingredient of several popular products world wide. And it is a major feed stock of Food, Beverage, Medicine, Aromatic products,Several other Beauty cultural tries products and To***co industries around the world.
உலகில் செயற்கையாகத் தயாரிக்கப்பட்டு பாவனைக்கு விடப்பட்டிருந்த வெனிலா சுவைப் பொருட்களினால் ஏற்படும் பாதிப்புகள் காரணமாக இயற்கை வெனிலா மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.
சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு பதப்படுத்தப்பட்ட வெனிலாவில் வெனிலின் (vanilin), வெனிலிக் அமிலம் (Venillic Acid) , புரதங்கள் (Proteins), சர்க்கரைகள் (Saccharides), பி- ஹைட்ரொக்ஸிபென்ஸல்டிஹைட் (B-hetroxybenzaldehyde), பி-ஹைட்ரொக்ஸிபென்ஸொய்க் (B-hetroxybenzoic), யூஜெனோல் (Eugenol), குளுகோஸ் (Glucose) ,தாதுப்பொருட்கள் (Minerals), செலுலோஸ் (Cellulose), எண்ணெய்கள் (oils), பிசின்கள் (Resin), நீர் (Water) என்பன உள்ளடங்கியிருக்கக் கூடிய வேதியியல் பொருட்களாகும்.
Due to the side effects of using higher content of artificial vanilla flavors producers has to turn their concern towards getting the stock of natural vanilla flavors. This imparts farmers to develop vanilla cultivation. Well preserved vanilla is major source of Vanilin extract ,Venillic acid, Proteins, Sugar saccharides, b-hydroxybenzaldehyde, b-hydeoxybenzoic,Eugenol, Glucose, Minerals, Cellulose, Oills, Resins and Water.
இன்று உலகில் (ஸபரோன்) குங்குமப் பூவிற்கு அடுத்ததாக விலை உயர்ந்த நறுமணத் திரவியமாக வெனிலா விளங்குகிறது.வெனிலா பாவனை, வியாபாரம், பயிரிடல், கல்வி நடவடிக்கைகள் என்பவற்றில் ஈடுபடுபவர்கள் அதன் வரலாறு தொடர்பான தகவல்களை அறிந்திருத்தல் பயன்மிக்கதாகும்.
Vanilla is the most expensive aromatic perfume next to the (Baron) Saffron flower in the world today. Proper guidance under vanilla cultivation,preservation and conservation support to enhance farmers and distributors to proceed their vanilla business plans
👉 For more information about Vanilla contect PCC.
0773121822