28/03/2026
පාරේ යනකොට නිතරම ඉවසීමෙන් ඉන්න එක තමයි වැදගත්ම දේ. රිය අසුනට ගොඩවුණාම ෆෝන් එක පැත්තකින් තියලා පූර්ණ අවධානය පාරට දෙන්න. වේග සීමා ගැන සැලකිලිමත් වෙලා, ඉස්සරහින් යන වාහනයට ප්රමාණවත් ඉඩක් තියලා ධාවනය කරන එකෙන් හදිසි අනතුරු ගොඩක් වළක්වා ගන්න පුළුවන්.
ඒ වගේම හැරවීමේදී හෝ මංතීරු මාරු කිරීමේදී නිවැරදිව සිග්නල් පාවිච්චි කරන්න අමතක කරන්න එපා.
අපි දන්නවා ඔබ කොහොමත් මේ දේවල් කරනවා. ඔබ කොහොමත් ඔබේ ආදරණීයයන් වෙනුවෙන් පරිස්සමින් රිය පදවන කෙනෙක්. ඒ නිසයි අපි මුලින්ම කිව්වේ මේක කියවලා ඔයාගේ කාලය නාස්ති වෙයි කියලා.දැන් ඉතින් මේක කියෙව්ව එකේ අද වෙනදාටත් වඩා පරිස්සමෙන් රිය පදවන්න මතක තියා ගන්න.
------------------------
வீதிகளில் வாகனங்களில் செலுத்தும் போது பொறுமை மிக மிக்கியமானதாகும். வாகனங்களை செலுத்தும் போது கையடக்கத் தொலைபேசிகளை ஒரு பக்கத்தில் வைத்து, முழு கவனத்தையும் வீதியில் செலுத்துங்கள். வேக கட்டுப்பாட்டுகளை கவனத்தில் கொண்டு, முன் செல்லும் வாகனத்துடன் போதுமான இடைவெளியை வைத்துக் கொண்டு செலுத்தினால், பல திடீர் விபத்துகளை தவிர்க்க முடியும்.
அதேபோல், திரும்பும் போது அல்லது பாதை மாறும் போது சரியான சமிக்ஞைகளை பயன்படுத்த மறவாதீர்கள்.
நாங்கள் அறிந்திருக்கிறோம், நீங்கள் இவை அனைத்தையும் ஏற்கனவே பின்பற்றுகிறீர்கள். நீங்கள் எப்போதும் உங்கள் அன்புக்குரியவர்களுக்காக பாதுகாப்பாக வாகனத்தை முறையாக செலுத்துவீர்கள் என்று, அதனால்தான் ஆரம்பத்தில் இதை வாசிப்பதால் உங்கள் நேரம் வீணாகும் என்று சொன்னோம். ஆனாலும் இப்போது இதை வாசித்துள்ளதால், இன்று வழக்கத்தை விட இன்னும் அதிக கவனத்துடன் வாகனத்தை செலுத்துவதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
---------------------------------
The most important thing is to remain patient at all times while driving. Once you get into your vehicle, set your phone aside and devote your full attention to the road. Many accidents can be avoided by adhering to speed limits and maintaining a safe distance from the vehicle ahead.
In addition, always remember to use the appropriate indicators when turning or changing lanes.
We are confident that you already practice these habits. You are a responsible driver who values the safety of your loved ones. That is why we initially mentioned that reading this might seem unnecessary. However, now that you have read it, take a moment to remind yourself to drive even more cautiously than before.
#මේ_ඔබේ_පොලිසියයි