Myown Express

Myown Express This is a official page Myown Express
Priority to Passengers Traveling, safety the service, Priority to Passengers traveling, safety the service,

👉 அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இனிய புதுவருட நல்வாழ்த்துக்கள்... 👉 පාරිභෝගික ඔබ සැමට සුභ අලුත් අවුරුද්දක් වේවා...👉 Hap...
31/12/2025

👉 அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இனிய புதுவருட நல்வாழ்த்துக்கள்...

👉 පාරිභෝගික ඔබ සැමට සුභ අලුත් අවුරුද්දක් වේවා...

👉 Happy New Year to all customers...

✴️ எமது நிறுவன பணிப்பாளரின் புதுவருட செய்தி.. ✴️ අපගේ සමාගම් අධ්‍යක්ෂවරයාගේ අලුත් අවුරුදු පණිවිඩය. ✴️ New Year's message...
31/12/2025

✴️ எமது நிறுவன பணிப்பாளரின் புதுவருட செய்தி..

✴️ අපගේ සමාගම් අධ්‍යක්ෂවරයාගේ අලුත් අවුරුදු පණිවිඩය.

✴️ New Year's message from our company director.

China Yutong/Zhongtong/Kinglong/Higer Bus/Coach Parts Chinese Bus Club

👉 புதுவருடத்தை முன்னிட்டு விசேடசேவை.. 01/01/2026 (புதுவருட கொண்டாட்டம் நிறைவடைந்த பின்பு )அன்று அதிகாலை 2 மணிக்கு எமது ப...
29/12/2025

👉 புதுவருடத்தை முன்னிட்டு விசேடசேவை..

01/01/2026 (புதுவருட கொண்டாட்டம் நிறைவடைந்த பின்பு )அன்று அதிகாலை 2 மணிக்கு எமது பஸ் கொழும்பிலிருந்து கட்டுநாயக்க, குருநாகல் பொலன்னறுவை வழியாக அக்கரைப்பற்று வரை செல்லும்.. எனவே உங்களது ஆசனங்களை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுங்கள்..

ஆசனபதிவுகளுக்கு.
📞 0777552576
📞 0774288878
📞 0777536250 (Hot line)

👉 අලුත් අවුරුද්ද වෙනුවෙන් විශේෂ සේවාවක්..

2026/01/01 දින (අලුත් අවුරුදු උත්සවය අවසන් වූ පසු) අලුයම 2 ට අපගේ බස් රථය කොළඹ සිට කටුනායක, කුරුණෑගල සහ පොළොන්නරුව හරහා අක්කරෙයිපත්තුව දක්වා පිටත් වේ.. එබැවින් ඔබේ ආසන කලින් වෙන්කරවා ගන්න..

ආසන වෙන්කරවා ගැනීම සඳහා.

📞 0777552576
📞 0774288878
📞 0777536250 (හොට් ලයින්)

👉 Special service for the New Year..

On 01/01/2026 (after the New Year celebration is over) at 2 am our bus will depart from Colombo via Katunayake, Kurunegala and Polonnaruwa to Akkaraipattu.. So book your seats in early ..


For seat reservations.
📞 0777552576
📞 0774288878
📞 0777536250 (Hot line)

🎄வாடிக்கையாளர் அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்🎄අපගේ සියලුම ගනුදෙනුකරුවන්ට සුභ නත්තලක් වේවා.🎄Merry Christm...
24/12/2025

🎄வாடிக்கையாளர் அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்

🎄අපගේ සියලුම ගනුදෙනුකරුවන්ට සුභ නත්තලක් වේවා.

🎄Merry Christmas to all our customers.

China Yutong/Zhongtong/Kinglong/Higer Bus/Coach Parts

😭 இயற்கை அனர்ததினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுவரும் ஜனாதிபதி  முப்படைகள்,அரச அதிகாரிகள்  தொண்டுநிறு...
02/12/2025

😭 இயற்கை அனர்ததினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுவரும் ஜனாதிபதி முப்படைகள்,அரச அதிகாரிகள் தொண்டுநிறுவனங்கள்.. அனைவருக்கும் எமது நிறுவனம் சார்பில் மனமார்ந்த நன்றிகள். மரணமடைந்த மக்கள் ஆத்மா சாந்திக்காக எமது பிராத்தனைகள்..காயமடைந்த அனைவரும் மீண்டுவர எமது பிராத்தனைகள்...

😭 ස්වභාවික ව්‍යසනයෙන් විපතට පත් ජනතාව බේරා ගැනීමේ කටයුතුවල නියැලී සිටින සියලුම ජනාධිපතිතුමන්, ත්‍රිවිධ හමුදාව, රජයේ නිලධාරීන් සහ පුණ්‍ය සංවිධාන වෙත අපගේ හෘදයාංගම ස්තූතිය පුද කරමු. මියගිය අයගේ ආත්මයන්ට සාමය ප්‍රාර්ථනා කරමු. තුවාල ලැබූ සියලු දෙනාගේ සුවය ප්‍රාර්ථනා කරමු.

😭 We express our heartfelt gratitude to the President, the armed forces, government officials and all the charitable organizations who are engaged in the rescue efforts of the people affected by the natural disaster. We pray for the souls of the deceased to rest in peace. We pray for the recovery of all the injured.


Sri Lanka Air Force Sri lanka Army Sri Lanka Navy
Sri Lanka Police

♥️"கிழக்கின் சிவப்பு முத்து"❤️👉 ஒவ்வொரு  திங்கள், புதன், வெள்ளி, ஞாயிறு தினங்களில். 👉 புறப்பாடு மற்றும் வருகை:*சாய்ந்தமர...
04/11/2025

♥️"கிழக்கின் சிவப்பு முத்து"❤️

👉 ஒவ்வொரு திங்கள், புதன், வெள்ளி, ஞாயிறு தினங்களில்.

👉 புறப்பாடு மற்றும் வருகை

:*சாய்ந்தமருதிலிருந்து :பி.ப.08.30
:*கல்முனையிலிருந்து:பி.ப.09.45
:*கொழும்புக்கு:மு.ப.04.10
:*தெஹிவளைக்கு:மு.ப.04.45

:*வெள்ளவத்தையிலிருந்து:பி.ப.07.00
:*புதுக்கடையில் இருந்து (இலங்கை வங்கி):பி.ப.08.00
:*கல்முனைக்கு:மு.ப.03.30
:*

:*மேலே உள்ள நேரங்கள் சற்று மாறுபடலாம். ஆசனமுன்பதிவுகள் கட்டாயம் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

:*ஆசனப்பதிவுகளுக்கு:0777536250/0774288878/0777552576

♥️"නැගෙනහිර රතු මුතු "❤️

👉 සෑම සඳුදා, බදාදා, සිකුරාදා සහ ඉරිදා දිනකම

👉 පිටත්වීම් හා ළඟාවීම්.

:*කල්මුණෙන්:ප.ව.09.45
:*කොළඹට:පෙ.ව.04.10
:*දෙහිවලට:පෙ.ව.04.45

;*වැල්ලවත්තෙන්:ප.ව.07.00
:*අලුත්කඩේන් (ලංකා බැංකුව අසලින්:ප.ව.08.00
:*කල්මුණේට:පෙ.ව.03.30

:*ඉහත සඳහන් වේලාවන් සුළු වශයෙන් වෙනස් විය හැකිය.ආසන වෙන්කරගැනීම අනිවාර්‍ය වේ

:*ආසන වෙන්කරගැනීම සඳහා:0777536250/0777552576/0774288878

"කාටත් කලින් දිගාමඩුල්ලෙන් කොළොම්තොටට ඇදෙන සීතල හාදයා 🔥"Myown Express    🤍Kalmunai 𝖭H-0222NE-3205ගමන් මාර්ගය:👉  නින්දවූර...
03/11/2025

"කාටත් කලින් දිගාමඩුල්ලෙන් කොළොම්තොටට ඇදෙන සීතල හාදයා 🔥"

Myown Express 🤍
Kalmunai
𝖭H-0222
NE-3205

ගමන් මාර්ගය:
👉 නින්දවූර් 👉 කාරතිව් 👉 කල්මුණේ 👉 කලුවාංචිකුඩි 👉 කාත්තාන්කුඩි 👉 මඩකලපුව 👉 ඒරාවූර් 👉 සෙංගලඩි 👉 වාලච්චේන 👉 ඕට්ටමාවඩි 👉 පූනානි 👉 වැලිකන්ද 👉 මනම්පිටිය 👉 කදුරුවෙල 👉 පොළොන්නරුව 👉 මින්නේරිය 👉 හබරණ 👉 දඹුල්ල 👉 ගලේවෙල 👉මැල්සිරිපුර 👉 ඉබ්බාගමුව 👉 කුරුණෑගල 👉 මධ්‍යම අධිවේගී මාර්ගය 👉 මීරිගම 👉 දිවුලපිටිය 👉 මිනුවන්ගොඩ 👉 කටුනායක 👉 අධිවේගී මාර්ගය 👉 වැල්ලම්පිටිය 👉 රාජගිරිය 👉 බොරැල්ල 👉 මරදාන 👉 කොළඹ 👉 කොල්ලුපිටිය 👉 බම්බලපිටිය 👉 වැල්ලවත්ත 👉 දෙහිවල.

:*සුඛෝපභෝගී සේවය.
:*ආසන වෙන්කරගැනීම සඳහා:0777536250/0777552576/0774288878

පිටත්වීම් හා ළඟාවීම්.

:*කල්මුණෙන්:ප.ව.09.30
:*කොළඹට:පෙ.ව.04.10
:*දෙහිවලට:පෙ.ව.04.45

;*වැල්ලවත්තෙන්:ප.ව.07.00
:*අලුත්කඩේන් (ලංකා බැංකුව අසලින්:ප.ව.08.00
:*කල්මුණේට:පෙ.ව.03.30

:*ඉහත සඳහන් වේලාවන් සුළු වශයෙන් වෙනස් විය හැකිය.ආසන වෙන්කරගැනීම අනිවාර්‍ය වේ

பயணவழி:
சாய்ந்தமருது 👉 காரைதீவு 👉 நிந்தவூர் 👉 காரைதீவு 👉 கல்முனை 👉 களுவாஞ்சிகுடி 👉 காத்தான்குடி 👉 மட்டக்களப்பு 👉 செங்கலடி 👉 வாழச்சேனை 👉 ஓட்டமாவடி 👉 பூனானி 👉 வெலிகந்த 👉 மனம்பிட்டி👉 கதுருவெல 👉 பொலன்னறுவை 👉 மின்னேரிய 👉 ஹபரன 👉 தம்புள்ளை 👉 கலேவெல 👉 மேல்சிறிபுர 👉 இப்பகமுவ 👉 குருநாகல் 👉 மத்திய உயர் வழி 👉 மீரிகம 👉 திவுலப்பிட்டி 👉 மினுவங்கொடை 👉 கட்டுநாயக்க 👉 உயர் வழி 👉 வெல்லம்பிட்டி 👉 ராஜகிரிய 👉 பொரளை 👉 மருதானை 👉 கொழும்பு 👉 கொள்ளுப்பிட்டி 👉 பம்பலப்பிட்டி 👉 வெள்ளவத்தை 👉 தெஹிவளை.

:*ஆசனப்பதிவுகளுக்கு:0777536250/0774288878/0777552576

புறப்பாடு மற்றும் வருகை

:*சாய்ந்தமருதிலிருந்து :பி.ப.08.30
:*கல்முனையிலிருந்து:பி.ப.09.45
:*கொழும்புக்கு:மு.ப.04.10
:*தெஹிவளைக்கு:மு.ப.04.45

:*வெள்ளவத்தையிலிருந்து:பி.ப.07.00
:*புதுக்கடையில் இருந்து (இலங்கை வங்கி):பி.ப.08.00
:*கல்முனைக்கு:மு.ப.03.30
:*

:*மேலே உள்ள நேரங்கள் சற்று மாறுபடலாம். ஆசனமுன்பதிவுகள் கட்டாயம் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

25/10/2025
மிக விரைவில்... Loading...... Eastern Buses
22/10/2025

மிக விரைவில்...

Loading......

Eastern Buses

Address

123, Main Street
Maruthamunai

Opening Hours

Monday 08:00 - 20:00
Tuesday 08:00 - 20:00
Wednesday 08:00 - 20:00
Thursday 08:00 - 20:00
Friday 08:00 - 20:00
Saturday 08:00 - 20:00
Sunday 08:00 - 20:00

Telephone

+94777536250

Alerts

Be the first to know and let us send you an email when Myown Express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share