22/03/2026
சாமா மார்க்கெட் நிறுவனமானது இந்த ஆண்டு நோம்பு தினத்தில் இரவு நேர தொழுகையான தராவிஹ் தொழுகையை நடாத்திய இமாம்களுக்கு
1. Masjidul Kabeer Grand Mosque (03 இமாம்கள்)
2. Malharul Maqbooliya Jummah Masjith (02 இமாம்கள்)
ஒரு சிறிய பணத் தொகையை அன்பளிப்பாக வழங்கியது.
இதற்கு உதவிய எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ( நீங்கள் எங்களிட் வாங்கிய பொருட்களின் மூலம் கிடைத்த இலாபத்தாலேயே இதனை செய்ய முடிந்தது)
சாமா மார்க்கெட்,
மருதமுனை
0754269307