Mathottam railway station

Mathottam railway station mathottam railway station

10/01/2025
The new train timetable for the talaimannar line starts from 12.11.2024
09/11/2024

The new train timetable for the talaimannar line starts from 12.11.2024

27/09/2023

இன்று முதல் மாதோட்டம் புகையிரத நிலையத்திலும் தலைமன்னார் புகையிரதம் நிறுத்தப்படும்

கொழும்பு கோட்டையில் இருந்து மாலை 03.55க்கு புறப்பட்டு
மாதோட்டம் இரவு 10.00க்கு நிறுத்தப்பட்டு பின்னர்
தலைமன்னார் இரவு 10.48க்கு சென்றடையும்

தலைமன்னார் இருந்து காலை 04.15க்கு புறப்பட்டு
மாதோட்டம் காலை 04.55க்கு நிறுத்தப்பட்டு பின்னர்
கொழும்பு கோட்டை காலை 10.34க்கு சென்றடையும்

13/09/2023

எதிர்வரும் 15 திகதியிலிருந்து தலைமன்னாருக்கான கடுகதி புகையிரத சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது

கொழும்பு கோட்டையில் இருந்து மாலை 03.55 புறப்பட்டு
முருங்கன் இரவு 10.00
மன்னார் இரவு 10.21
தலைமன்னார் இரவு 10.48 சென்றடையும்

தலைமன்னார் இருந்து
காலை 04.15 புறப்பட்டு
மன்னார் காலை 04.41
முருங்கன் காலை 05.00
கொழும்பு கோட்டை காலை 10.34 சென்றடையும்

தலைமன்னாரிலிருந்து மடு றோட் மற்றும் மடு றோட்டிலிருந்து தலைமன்னார் வரையிலான புகையிரதச் சேவைகள் பயணிகள் பற்றாக்குறையால் ரத...
21/07/2022

தலைமன்னாரிலிருந்து மடு றோட் மற்றும் மடு றோட்டிலிருந்து தலைமன்னார் வரையிலான புகையிரதச் சேவைகள் பயணிகள் பற்றாக்குறையால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Talaimannar to Madhu road and Madhu road to Talaimannar train service are cancelled due to lack of passengers

train time table for talaimannar line
18/07/2022

train time table for talaimannar line

💢💢[[[update]]]💢💢(06.05.2021)மறு அறிவித்தல் வரும் வரை தலைமன்னாருக்கான இரவு நேர அனைத்து புகையிரதச்சேவைகளும் நிறுத்தப்பட்டு...
06/05/2021

💢💢[[[update]]]💢💢(06.05.2021)

மறு அறிவித்தல் வரும் வரை தலைமன்னாருக்கான இரவு நேர அனைத்து புகையிரதச்சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

காலை நேர புகையிரதச்சேவைகள் வழமை போல் இடம்பெறும்.

new train time table for TALAIMANNAR line
05/05/2021

new train time table for TALAIMANNAR line

Time table for talaimannar line
26/01/2021

Time table for talaimannar line

New timetable from 18.01.2021 to 24.01.2021Talaimannar 05.30amMathottam 06.20amAnuradhapura 08.15amAnuradhapura 11.30amM...
18/01/2021

New timetable from 18.01.2021 to 24.01.2021

Talaimannar 05.30am
Mathottam 06.20am
Anuradhapura 08.15am

Anuradhapura 11.30am
Mathottam 1.20pm
Talaimannar 02.16pm

Address

Mannar
41000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mathottam railway station posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category