Palai railway station

Palai railway station To provide a safety reliable and punctual rail transport system for passenger and goods transportation.

09/04/2026

புனரமைப்பு பணிகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட புகையிரத சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்.
A/C Intercity
Night mail மட்டுமே சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
09|04|2026.

Happy New Year
01/01/2026

Happy New Year

07/11/2025
ரயிலுக்கு காத்திருப்பது பொழுதல்ல, அறிவைச் சந்திக்கும் நேரம்,பாதையோர நூலகம் – பயணியின் நெஞ்சில் புதிய வெளிச்சம் உண்டாகட்ட...
22/09/2025

ரயிலுக்கு காத்திருப்பது பொழுதல்ல, அறிவைச் சந்திக்கும் நேரம்,
பாதையோர நூலகம் – பயணியின் நெஞ்சில் புதிய வெளிச்சம் உண்டாகட்டும். ❤️

குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி புகையிரதம் இன்று முதல் (07.07.2025) தினமும் தொடர்ச்சியாக சேவையில் ஈடுபடும்.(📍இப்புகையிரத...
07/07/2025

குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி புகையிரதம் இன்று முதல் (07.07.2025) தினமும் தொடர்ச்சியாக சேவையில் ஈடுபடும்.
(📍இப்புகையிரதம் இதுவரை காலமும் சனி, ஞாயிறு தினங்களில் மட்டுமே சேவையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது)
✅ஆசனப்பதிவுகளை மேற்க்கொள்ள முடியும்.

நன்றி
பளை புகையிரத நிலையம்

எமது பளை புகையிரத நிலையத்தின் அழகை மேலும் மெருகூட்டுவதற்காக நேரட்டவணை, பெயர்பலகை , புகையிரத என்ஜின்களின் வகைகள் போன்றன  ...
02/07/2025

எமது பளை புகையிரத நிலையத்தின் அழகை மேலும் மெருகூட்டுவதற்காக நேரட்டவணை, பெயர்பலகை , புகையிரத என்ஜின்களின் வகைகள் போன்றன நிதி நிறுவனத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. நன்றி Donated by LOLC Finance

புகையிரத நிலைய அதிபர் - தரம் |||சிங்களம்/தமிழ்/ ஆங்கிலம் உடன் கணிதம் மற்றும் வேறு விடயங்கள் இரண்டில் திறமைச் சித்தியுடன்...
27/06/2025

புகையிரத நிலைய அதிபர் - தரம் |||

சிங்களம்/தமிழ்/ ஆங்கிலம் உடன் கணிதம் மற்றும் வேறு விடயங்கள் இரண்டில் திறமைச் சித்தியுடன் ஒரே அமர்வில் ஆறு (06) பாடங்களில் க.பொ.த.(சா./த) பரீட்சையில் சித்தியடைந்திருத்திருத்தல் வேண்டும்.

(ii) க.பொ. த. (உ/த) பரீட்சையில் மூன்று விடயங்களில் (03) (பொதுவான பொது பரீட்சை தவிர்ந்த) ஒரே தடவையில் சித்தியடைந்திருந்தல், பழைய விடய சிபாரிசின்கீழ் மூன்று (03) விடயங்களிலும் ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.!

உடற்தகுதி-

சகல விண்ணப்பதாரிகளும் இலங்கையின் எப்பிரதேசத்திலும் சேவை புரிவதற்கான சிறந்த உடற் தகுதிகளை பெற்றிருத்தல் வேண்டும்.
பதவியின் கடமைகளை மேற்கொள்ளக் கூடியளவுக்கு போதுமான உடற் தகுதிகளையும் உளத் தகுதியையும் கொண்டிருந்தல் வேண்டும்.

உயரம் 05 அடி 04 அங்குலத்திற்கு குறையாமலும், நெஞ்சளவு 32 அங்குலத்திற்கு குறையாமலும் இருக்க வேண்டும்.

6/6 அளவு கண்பார்வை சோதனையிலும் சித்தி அடைய வேண்டும்.

வயது: 18 – 30

ஆண் விண்ணப்பதாரிகளுக்கு மாத்திரமே விண்ணப்பிக்க முடியும்.

√ Exam: September 2025
√ No. of Vacancies: 106

பரீட்சை வினாத்தாள்கள்
01. மொழித்தேர்ச்சி – 01 மணி 30 நிமிடம்
02. நுண்ணறிவு – 01 மணித்தியாலம்.

27/06/2025

*⭕️ GOVERNMENT VACANCIES (Open Competitive Exam)*

புகையிரத திணைக்களம்
දුම්රිය දෙපාර්තමේන්තුව
Sri Lanka Railway Department

01. Basic Technician

(கம்பியாளர், தச்சர், கொல்லர், கொத்தனார், குறியீட்டு எழுதுநர், நிறம் பூசுநர், தகர வேலையாளர், மடிப்பு வேலைசெய்பவர், வார்ப்பு செய்பவர், முன்னேற்றம்)

(තනතුරු නාමය, කම්බිකරු, සංකේත ලේඛක, පිංතාරු, බෙලෙක් වැඩ, පොරාදු , වාත්තු, ප්රගති, කම්මල්, වඩ පෙදරේරු)

• Qualification: GCE.O/L & Other
• Age Limit: 18 - 45
• Salary: Rs.84,420/-
• Number of Vacancies: 384
• Closing Date: 30.06.2025

Address

Palai Railway Station
Kilinochchi
44000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Palai railway station posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share