16/08/2026
🎂❤️ 60 Years Deserve A Special Surprise. | 60வது பிறந்தநாளுக்கு ஒரு அழகான Surprise!
தூரம் எவ்வளவு இருந்தாலும், அன்புக்குரியவர்களின் Special Day-ஐ மறக்க முடியாது. 💛
Dubai-ல் இருந்து வந்த அன்பான Birthday Surprise, இன்று Ring Ring மூலம் இலங்கையில் Poonakary-யில் இருக்கும் தனது அன்புக்குரியவரை சென்றடைந்தது. 🎁✨
60வது பிறந்தநாள்...
ஒரு வயது எண்ணிக்கை மட்டும் அல்ல;
அன்பையும், நினைவுகளையும், குடும்ப உறவுகளையும் கொண்டாடும் ஒரு அழகான தருணம். ❤️
Jaffna-விலிருந்து கொஞ்சம் தொலைவில் இருந்தாலும்,
அந்த அன்பை சரியான இடத்திலும் சரியான நேரத்திலும் சேர்ப்பதில் Ring Ring மகிழ்ச்சி. 🚚💛
From Dubai to Poonakary —
Love always finds its way home. 🌍❤️
🌐 ringring.lk
📱 WhatsApp: +94 77 919 4112
Ring Ring — Connecting Hearts, Across Every Distance.