Financial freedam club

Financial freedam club if you need financial freedam join with us.at the same time you must be a responcible person

18/05/2024

இது ‘COMFORT ZONE’ எனப்படும் பிரபலமான பொறி பற்றிய கதை.

ஓர் ஊரில் ராமு மற்றும் சோமு இரண்டு எலிகள் வாழ்ந்துவந்தது.

இருவருக்குமே தானியம் நிரப்பப்பட்ட ஜாடி கொடுக்கப்பட்டது. ராமு அதைச் சுற்றி இவ்வளவு உணவைக் கண்டதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தது.

சில நாட்களில், அது ஜாடியின் அடிப்பகுதியை அடைந்தது. இப்போது அது சிக்கிக்கொண்டது.

சோமுவும் மகிழ்ச்சியாக இருந்தது ஆனால் அது தன்னைச் சுற்றி உணவை வேட்டையாடுவதில் மகிழ்ச்சி அடைகிறது (ரிஸ்க் எடுப்பது ). அதனால் பாதியிலேயே சாப்பிட்டு விட்டுச் செல்கிறது.

நமது வாழ்க்கையிலும் இதேதான் நடக்கிறது.

சிலர் நிறுவனங்களில் வேலை கிடைத்ததும், சவால் இல்லாத வேலை, மிகவும் சொகுசாக உணர்கின்றனர் ஆனால் தனிப்பட்ட வளர்ச்சி இல்லை. காலாவதியான தொழில்நுட்பங்கள் / கருவிகளில் சிக்கித் தவிக்கின்றனர்.

அவர்கள் வெளியேற விரும்பும் ஒரு புள்ளி இருக்கும், ஆனால் அவர்களும் காலப்போக்கில் காலாவதியானதால் அவர்களால் வேறு வேலைக்கு மாற்றமுடியவில்லை.

மறுபுறம், சில இடங்களில் சவாலான சற்று அதிகமான வேலை உள்ளது. கற்றுக்கொள்ள நிறைய புதிய விஷயங்கள் உள்ளன. நிச்சயமாக, வேலை எளிதானது அல்ல, ஆனால் நீண்ட காலத்திற்கு, இது வாழ்வதற்கான வழி.

படிப்பினை என்னவென்றால், வேலை மிகவும் சொகுசாக இருந்தால், தாமதமாவதற்கு முன் வெளியேறவும்.

சொகுசான வேலை ஒரு புதைகுழி ,குறிப்பாக IT தொழில் நுட்ப துறையில் உள்ளவர்களுக்கு சவாலான காலம் காத்திருக்கிறது AI , CHAT GPT , மற்றும் புதிய தொழில் நுட்பங்கள் !


copied

தொழில் செய்யும் அனைவரும் வேறுபட்ட அளவில் உள்ள வாளிகளையே தூக்க வேண்டி உள்ளது. அறிவு மற்றும் வயது வேறுபாடின்றி எல்லோரும் ஒ...
12/05/2024

தொழில் செய்யும் அனைவரும்
வேறுபட்ட அளவில் உள்ள வாளிகளையே
தூக்க வேண்டி உள்ளது. அறிவு மற்றும் வயது
வேறுபாடின்றி எல்லோரும் ஒரே
வேலையையே செய்கின்றனர்.
ஏற்றுக்கொள்ள மனம் மறுத்தாலும்
இந்த செயலை இல்லை என
மறுக்க முடியாது.

Primary status not a matter to get success. Smart work +talent +dream (hungry) = success
10/05/2023

Primary status not a matter to get success. Smart work +talent +dream (hungry) = success

Whatever, wherever........ Choice is ours
09/05/2023

Whatever, wherever........ Choice is ours

Always money is king
08/05/2023

Always money is king

இதை செய்தால் போதும் உங்களை வெற்றி எப்போதும் ஒட்டிக்கொள்ளும்👍ஆம் business என்றாலே fail,lost,worst , சரிவராதுனு நினைப்பவர்...
07/05/2023

இதை செய்தால் போதும் உங்களை வெற்றி எப்போதும் ஒட்டிக்கொள்ளும்👍

ஆம் business என்றாலே fail,lost,worst , சரிவராதுனு நினைப்பவர் பலர்,அதே நேரம் business என்றால் happy,wealthy,healthy ,peacefully, amezing என நினைப்பவர்களும் பலர். எலி வலையானாலும் தனி வலை வேண்டுமல்லவா?😇

இந்த உலகில் தொழில் (job) செய்து வாழ்வி்ல் வெற்றி அடைந்தோரைக் காட்டிலும் வியாபாரம் செய்து வாழ்வில் சாதித்தவர் மிக அதிகம் .♦

ஆனால் business சரி வராது ,அது ஏமாற்று வேலை,பொய்,அது lost ஆகிவிடும் என பேசுபவர்கள் யாரென பார்த்தால் limit செய்யப்பட்ட மாத வருமானம் அல்லது வாராந்த,நாளாந்தம் கூலி/சம்பளம் ( active income)பெறுவோரே............

அத்தோடு வாழ்க்கை தொடர்பான கனவுகளற்றவர்கள் ,பணத்திற்காக தனது வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்பவர்கள், குடும்பத்துடன் சந்தோசமான,சந்தோசமாக நேரத்தை கழிக்க முடியாதவரே business என்பது தொடர்பான எதிர்மறையான கருத்தை தெரிவிக்கின்றனர்.~ 😔

So யார் ஒருவர் நடைமுறைக்கு ஏற்ற ,எதிர்காலத்தில் நிலைக்க கூடிய,எப்போதும் கேள்வி நிறைந்த வியாபாரத்தை தெரிவு செய்து,வியாபாரத்தை வெற்றி கொள்வதற்கான உத்திகளை சரியாக copy செய்கிறாரோ அவர் வாழ்வில் ஜெயிப்பதை தடுக்க முடியாது.

One time நீங்களும் try பண்ணி பாருங்கள்💐

100 % உண்மை குறுகிய சிந்தனை நீங்களும் இப்படிதான்
26/02/2023

100 % உண்மை குறுகிய சிந்தனை நீங்களும் இப்படிதான்

சீனாவின் பெரிய செல்வந்தர் ஜாக் மா வின் கூற்றின்படி குரங்கிற்கு முன்பாக பணத்தையும் வாழைப்பழத்தையும் வைத்தால் அது வாழைப்பழத்தையே தெரிவு செய்யும். ஏன் என்றால் அதற்கு பணத்தைக் கொண்டு அதிக வாழைப்பழங்களை வாங்கலாம் என்று தெரியாது.
அதே போல் மக்களுக்கு முன் வேலையையும் வியாபாரத்தையும் வைத்தால் பெரும்பாலானோர் வேலையையே தெரிவு செய்வார்கள். ஏன் எனில் அவர்களுக்கு வேலையை விட வியாபாரத்தில் அதிக பணம் ஈட்டலாம் என்பது தெரியாது.
ஏழைகள் ஏழைகளாகவே இருப்பதற்குரிய காரணங்களில் ஒன்றாக அவர்கள் சுய தொழில் வாய்ப்புகளை அடையாளம் காணக்கூடிய பயிற்சியை பெற்றுக்கொள்ளாமை காணப்படுகிறது.
அவர்கள் பாடசாலைகளில் கூடுதலான நேரத்தை செலவு செய்து கற்றுக்கொள்வது யாதெனில் தமக்காக வேலை செய்யாது மாதாந்த ஊதியத்துக்கான வேலைகளை செய்வதற்கே.
இலாபம் சம்பளத்தை விட சிறந்தது. ஏனெனில் சம்பளம் உங்களுக்கு உதவலாம். ஆனால் இலாபம் உங்களுக்கு உயர்ந்த அதிர்ஷ்டம் நல்கும்.

26/02/2023

ஒரு தொழிலுக்கு போனால் life settle னு சொன்னாங்க

25/02/2023
நாளைய கனவுகள் இன்றைய தியாகங்களின் மீது தான் கட்டியெழுப்பப்படுகின்றன.♦ * அந்த கனவினை அடைய அதிகமாக உழைக்க வேண்டி  இருக்கும...
15/02/2023

நாளைய கனவுகள் இன்றைய தியாகங்களின் மீது தான் கட்டியெழுப்பப்படுகின்றன.♦

* அந்த கனவினை அடைய அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும்.*தூக்கம் , வியர்வை,உணவு,உடல் பலம் கூட இழக்கப்படலாம்.அது கனவினை அடைய எடுத்து வைக்கும் படிகளாகும்.♥

***நீண்டகால பலனுக்காக குறுகிய கால வலிகளை தாங்கிக் கொண்டாக வேண்டும் ***

14/02/2023

கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்கு பொருத்தமான கதை இது

09/02/2023

இதை எல்லோராலும் மறுக்க முடியாது.ஐந்து பிள்ளைகளைக்கூட அவரது பெற்றோர் மூன்று வேளை உணவுகொடுத்து தேவைகளை பூர்த்தி செய்து ஆளாக்கி விடுகிறார்கள். ஆனால் அந்த ஐந்து பிள்ளைகள் சேர்ந்து பெற்றோரை அனாதரவாக்கிய சந்தர்ப்பங்கள் எத்தனையோ. எல்லோரையும் குறைகூறவில்லை.

Address

Hatton
Hatton

Telephone

+94773632191

Website

Alerts

Be the first to know and let us send you an email when Financial freedam club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Financial freedam club:

Share

Category