Railway Station Eravur

Railway Station Eravur train service

Permanently closed.
This product is so worth buying, come and check it out! Click to buy now: |
16/07/2025

This product is so worth buying, come and check it out! Click to buy now: |

சித்திரை புதுவருடம் காரணமாக மட்டக்களப்பு/மாகோ/மட்டக்களப்பு குறுகிய தூர ரயில் சேவை இன்று 13.04.2025 தொடக்கம் மறு அறிவித்த...
13/04/2025

சித்திரை புதுவருடம் காரணமாக மட்டக்களப்பு/மாகோ/மட்டக்களப்பு குறுகிய தூர ரயில் சேவை இன்று 13.04.2025 தொடக்கம் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளது. காலை 11.15 மணி்க்கு மாகோ புகையிரதம் சேவையிலீடுபடாது.
கொழும்புக்கான அனைத்து சேவைகளும் வழமை போன்று இடம்பெறும்.

26/03/2025

மட்டக்களப்பு புகையிரத நிலையத்தின் அருகாமையில் ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளது. இருந்த போதிலும் இன்று இரவு 07.40 மற்றும் அதிகாலை 01.30 புகையிரதங்கள் வழமைபோன்று மட்டக்களப்பிலிருந்து புறப்படும்.

மட்டக்களப்பு/கொழும்புகாலை 06.10 உதயதேவி புகையிரத நேர அட்டவணை(w.e.f 24.03.2025)--------------‐---------------------------...
25/03/2025

மட்டக்களப்பு/கொழும்பு
காலை 06.10 உதயதேவி புகையிரத நேர அட்டவணை(w.e.f 24.03.2025)
--------------‐---------------------------------------------------------
Batticaloa 06.10
Eravur 06.28
Devapuram. 06.38
Kalkuda 06.49
Valachanai 06.55
Kadathasi Nagar. 07.01
Punanai 07.21
Redhithenna 07.29
Asselapura. 07.36
Welikanda. 07.46
Sevanapity. 07.57
Manampity 08.10
Gallala. 08.18
Polannaruwa 08.26
Parakumuyana. 08.34
Laxauyan. 08.39
Jayanthipura 08.44
Hinguragoda 08.53
Minneriya. 09.05
Galoya 09.25
Hatharaskotuwa. 09.31
Habarana. 09.53
Palugaswewa. 10.02
Horiwila 10.09
Kekirawa. 10.25
Kalawewa. 10.40
Awkana 10.46
Negama. 10.53
Siyambalangamuwa. 11.02
Moagollagama. 11.10
Ranmugama. 11.16
Konwewa. 11.26
Maho junction 12.20
Nagollagama. 12.30
Ganewatta. 12.43
Wellawa. 12.55
Muthatugala 13.03
Kurunagala 13.07
Pothuhara. 13.17
Polgahawela. 13.33
Mirigama. 13.57
Veyangoda. 14.10
Gampaha. 14.21
Ganemulla. 14.27
Ragama 14.35
Maradana. 14.53
Colombo Fort. 14.58

Seat Reservation available
-----------------------------------‐-‐------
Second class reserved (SCR) -2000/=

கொழும்பு/மட்டக்களப்புஇரவு 11.00 மீனகயா நேர அட்டவணை (w.e.f 24.03.2025)‐-----------‐----‐-----------------‐---------------...
25/03/2025

கொழும்பு/மட்டக்களப்பு
இரவு 11.00 மீனகயா நேர அட்டவணை (w.e.f 24.03.2025)
‐-----------‐----‐-----------------‐-------------------------------------‐-----
Colombo Fort. 23.00
Maho. 01.45
Moagollagama 02.16
Awkana. 02.39
Kalawewa. 02.45
Kekirawa 02.59
Galoya 04.05
Hinguragoda 04.34
Polannaruwa. 04.57
Manampity 05.10
Welikanda. 05.31
Punanai. 05.57
Valachanai 06.21
Eravur 06.43
Batticaloa 06.57

Seat Reservation available
---------------------------------------------
First class Air-conditioning (AFC) - 3000/=
Third class reserved (TCR) - 1400/=

none Reservation (try to get the seat yourself)
---------------------------------------------------------------------------
Second class - 1500/=
Third class - 1100/=

மட்டக்களப்பு/ கொழும்புஇரவு 07.40 மீனகயா நேர அட்டவணை(w.e.f 24.03.2025)‐----------------------------------------‐‐--------...
24/03/2025

மட்டக்களப்பு/ கொழும்பு
இரவு 07.40 மீனகயா நேர அட்டவணை(w.e.f 24.03.2025)
‐----------------------------------------‐‐------------------------------------
Batticaloa 19.40
Eravur 19.56
Valachanai 20.18
Punanai. 20.42
Welikanda 21.14
Manampity 21.35
Polannaruwa 21.48
Hinguragoda. 22.11
Galoya. 22.45
Kekirawa 23.48
Kalawewa 0.02
Awkana 0.08
Moagollagama 0.31
Konwewa 01.05
Maho 01.40
Kurunagala 02.26
Polgahawela 02.51
Gampaha 03.40
Maradana 04.11
Colombo Fort. 04.16

Seat Reservation available
------------------------------------------
Air-conditioning first class (AFC) - 3000/=
Third class reserved (TCR) - 1400/=

non booking (try to get the seat yourself)
-------------------------------------------------------------------
Second class - 1500/=
Third class - 1100/=

கொழும்பு/மட்டக்களப்பு பி.ப 03.15 புலதிசி புகையிரத நேர அட்டவணை-----------------------------------------------------------...
24/03/2025

கொழும்பு/மட்டக்களப்பு பி.ப 03.15 புலதிசி புகையிரத நேர அட்டவணை
------------------------------------------------------------------------------------
Colombo Fort 15.15
Polgahawela 16.28
Kurunagala. 16.50
Maho. 17.50
Moagollagama. 18.14
Awkana. 18.33
Kalawewa. 18.38
Kekirawa. 18.50
Habarana. 19.15
Galoya 19.48
Hinguragoda. 20.15
Polannaruwa. 20.38
Manampity. 20.51
Welikanda 21.12
Punanai 21.38
Valachanai 22.02
Eravur. 22.24
Batticaloa 22.38

Seat Reservation available
------------------------‐-------------------
Air-conditioning first class (AFC) - 3000/=
Third class reserved (TCR) 1400/=

None booking (try to get the seat yourself)
----------------------------------------------------------------------
Second class - 1500/=
Third class - 1100/=

மட்டக்களப்பு/கொழும்பு அதிகாலை 01.30 புலதிசி புகையிரத நேர அட்டவணை(w.e.f 24.03.2025)--------------------------------------...
24/03/2025

மட்டக்களப்பு/கொழும்பு
அதிகாலை 01.30 புலதிசி புகையிரத நேர அட்டவணை(w.e.f 24.03.2025)
------------------------------------------------------------------------------------
Batticaloa 01.30
Eravur. 01.46
Valachanai 02.08
Punanai. 02.32
Welikanda. 02.57
Manampity. 03.21
Polannaruwa. 03.35
Hinguragoda. 03.58
Galoya. 04.28
Habarana. 04.57
Kekirawa. 05.23
Kalawewa. 05.35
Awkana. 05.40
Moagollagama. 05.59
Maho. 06.28
Kurunagala 07.11
Polgahawela. 07.43
Maradana. 08.55
Colombo Fort 09.01

Seat Reservation
-----------------------------
Air conditioning first class (AFC) - 3000/=
Third class reserved (TCR) - 1400/=

Non booking (try to get the seat yourself)
------------------‐--
Second class - 1500/=
Third class - 1100/=

✔️அதிகாலை 01.30 இற்கு மட்டக்களப்பிலிருந்து புறப்படும் புலதிசி காலை 09.00 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும்.✔️கொழும்ப...
22/03/2025

✔️அதிகாலை 01.30 இற்கு மட்டக்களப்பிலிருந்து புறப்படும் புலதிசி காலை 09.00 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும்.
✔️கொழும்பிலிருந்து மாலை 03.15 இற்கு புறப்படும் புலதிசி இரவு 10.30 மணிக்கு மட்டக்களப்பை வந்தடையும்.
🔹️இரவு 07.40 இற்கு மட்டக்களப்பிலிருந்து புறப்படும் மீனகயா அதிகாலை 04.15 மணிக்கு கொழும்பு சென்றடையும்.
🔹️இரவு 11.00 இற்கு கொழும்பிலிருந்து புறப்படும் மீனகயா காலை 06.45 மணிக்கு மட்டக்களப்பை வந்தடையும்.
🔶️காலை 06.10 இற்கு மட்டக்களப்பிலிருந்து புறப்படும் உதயதேவி மாலை 03.00 மணிக்கு கொழும்பு சென்றடையும்.
🔶️காலை 06.05 இற்கு கொழும்பிலிருந்து புறப்படும் உதயதேவி மாலை 03.00 மணிக்கு மட்டக்களப்பை வந்தடையும்.

Seat Reservation
-----------------------------
புலதிசி,மீனகயா புகையிரதங்களில்
First class AC(AFC), Third class reserved (TCR)
மாத்திரமே (படத்தில் காட்டப்பட்டுள்ளன ) booking செய்து கொள்ள முடியும்.

உதயதேவி புகையிரதத்தில் 2nd class மாத்திரமே booking செய்து கொள்ள முடியும்.

22/03/2025

மட்டக்களப்பு/கொழும்பு/மட்டக்களப்பு புகையிரத நேர மாற்றம் -24.03.2025 தொடக்கம்
மட்டக்களப்பு - கொழும்பு
------‐----------------------------------------
அதிகாலை - 01.30 புலதிசி
காலை. - 06.10 உதயதேவி
இரவு. - 07.40 மீனகயா

கொழும்பு - மட்டக்களப்பு
--------‐--------------------------------------
காலை. - 06.05 உதயதேவி
மாலை. - 03.15 புலதிசி
இரவு. - 11.00 மீனகயா

மட்டக்களப்பு - மாகோ சந்தி
---------------------------------------------------
காலை 11.15 slow train

Address

Railway Station Road
Eravur
30300

Alerts

Be the first to know and let us send you an email when Railway Station Eravur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Railway Station Eravur:

Share

Category