AL-FALAH YOUTH CLUB - Nelugollakada

AL-FALAH YOUTH CLUB - Nelugollakada It's a Youth Club for the whole youth people. Allah Always With Us. Please Support for Us

சர்க்கரை வியாதி என்று உங்களை ஏமாற்றியவன் இறுதியில் உங்கள் விரல் அல்லது காலை எடுக்க சொல்வான்😡அவர்களுக்காக ஒரு பதிவு! விரல...
12/12/2024

சர்க்கரை வியாதி என்று உங்களை ஏமாற்றியவன் இறுதியில் உங்கள் விரல் அல்லது காலை எடுக்க சொல்வான்😡

அவர்களுக்காக ஒரு பதிவு!

விரலை வெட்ட வேண்டாம்:👌

சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என
ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.!

நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும்.🌷

மேலும் விபரங்கள் கீழே.!
👇👇👇👇👇👇👇👇👇👇

சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு
மருத்துவாிடம் சென்றால்,

சிலநாட்கள் அதற்கு மருத்துவம் செய்துப்பாா்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால்,

விரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும்,

காலில் இருந்தால்
காலை துண்டித்து விடுவதும்,

தற்போதைய சூப்பா் ஸ்பெசாலிட்டி ஆஸப்பிடல்களின் தனித்திறமை.

காலையும்,விரலையும், அதோடு காசையும் இழந்தவனுக்குத்தான் தொியும், அதனுடைய வலி இதற்கு ஒப்பில்லா மருத்துவம் ஒன்று உள்ளது,

எனக்கு தெரிந்தவரின் காலில் ஏற்பட்ட குழிப்புண்ணுக்கு டாக்டா்கள்,

புண் ஏற்ப்பட்ட இடத்தில் விரல் கருப்பாபாகிவிட்ட காரணத்தினால் விரலை வெட்டிவிட வேண்டுமென்று கூறிவிட்டனா்.

எனக்கு ஒன்று தோன்றியது மிளகு அளவு உள்ள குழிப்புண்ணையே ஆற்ற முடியாதவா்கள் விரலையோ காலையோ வெட்டியபின் அதனால் ஏற்படும் இரணத்தை இவா்கள் ஆற்றிவிடவா போகிறாா்கள்.

முடிவில் மரணத்தைதான் தழுவ வேண்டும். இதுதான் நிலை.🏨

இதற்கு கண்கண்ட மருந்து👀

ஆவாரம்_இலை 🌿🌿🌿🌿🌿🌿🌿

இந்த இலையை அம்மியில்,மிக்ஸியில்,அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும்.

இதுபோல் ஒருநாள்விட்டு ஓருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும்.

இதை அதிகம் பகிர்ந்தால் பலரின்
கால்களையும் விரல்களையும் காப்பாற்றுவோம்.!

படித்தேன்...பகிர்ந்தேன்..

27/11/2024

සිංගප්පූරුවේ ජාතීයත්වය හෝ ආගම පදනම් කරගත් වෛරෝද‍්‍රේකා නැතිව, සාමකාමීව සහ ඒකීයව ජනතාව ජීවත් වනු සඳහා වූ ප්‍රධාන හේතු කිහිපයක් ඇත. ඒවායින් කීපයක් මෙසේය:

1. සමගි අධ්‍යාපන ක්‍රමය:
සිංගප්පූරුවේ අධ්‍යාපන ක්‍රමය සියලු ආගම්වලට සමාන ගරුත්වයක් ලබාදෙමින්, සිසුන් එකම ආකාරයට බිහි කිරීමට කටයුතු කරයි. මේ හේතුවෙන් විභේදයන් ඇතිවීම වැළැක්වෙයි.

2. දඩුවම් සහිත නීති:
ජාතිවාදය හෝ ආගමික කැළඹීම් ඇති කිරීමට උත්සාහ දරන ක්‍රියාකාරකම් දැඩිව නතර කිරීම සඳහා නීති ක්‍රියාත්මක වේ. එවැනි උත්සාහයන් ගන්නා පුද්ගලයන්ට පසුබැසීමකින් තොරව නීතිමය කටයුතු ගන්නා ලදී.

3. රජයේ නායකත්වය:
සියලු ජාතින්ට සමාන වටිනාකමක් හා සහය ලබා දීම සඳහා රජය කටයුතු කරයි. සෑම වැදගත් උත්සවයකදීම සියලු ජාතීන් එක්ව උත්සවය සමරන ආකාරයට රජය පියවර ගනී.

4. මාධ්‍ය පාලනය:
වෛරෝද‍්‍රේක සහිත තොරතුරු මාධ්‍යයන්හි ප්‍රචාරය කිරීම සඳහා දැඩි පාලන ක්‍රමයන් තිබේ. මෙය පොදු මනෝභාවය ආරක්ෂා කිරීමට උපකාරී වේ.

5. සමතුලිත නේවාසික ක්‍රමය (HDB):
ජනතාවට ජාතීන් හෝ ආගම්වල වෙනස්කම් නොසලකා එකමුතු වී ජීවත් විය හැකි ආකාරයක් සකස් කර ඇත. විශේෂයෙන් HDB නිවාස සංකීර්ණය ජනතාව අතර එකමුතු වටපිටාවක් සෑදීමට උපකාරී වේ.

6. ජාතික අනන්‍යතාව රැකවරණය:
සිංගප්පූරුවේ සියලු ජාතීන්ගේ සංස්කෘතික පාරම්පරිකත්වය රජය සහ සමාජ සංවිධාන මගින් ආරක්ෂා කර ඇත. පාසල් මට්ටමින් මේ වෙනුවෙන් පියවර ගෙන ඇති අතර, ඒකීයතාව වැඩි දියුණු කිරීමට කටයුතු කර ඇත.

මෙම ධනාත්මක ක්‍රියාමාර්ග සහ ප්‍රතිපත්ති ජනතාව අතර එකමුතු බවත් සාමයත් තහවුරු කරයි.

சிங்கப்பூரில் இனமும் மதமும் சார்ந்த வதைப்புவாதங்கள் இல்லாமல், சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் மக்கள் வாழ்தற்கான முக்கிய கார...
27/11/2024

சிங்கப்பூரில் இனமும் மதமும் சார்ந்த வதைப்புவாதங்கள் இல்லாமல், சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் மக்கள் வாழ்தற்கான முக்கிய காரணங்கள் பல உள்ளன. அவற்றில் சில:

1. சமச்சீர் கல்வி முறை:
சிங்கப்பூரின் கல்வி முறை, எல்லா மதங்களுக்கும் சமமான மதிப்பை வழங்கி, மாணவர்களை ஒரே முறையில் உருவாக்குகிறது. இதனால் பிளவுகள் உருவாகாமல் தடுக்கப்படுகிறது.

2. கடுமையான சட்டங்கள்:
இனவாதத்தை தூண்டும் செயல்களும், மத கலவரங்களை ஏற்படுத்தும் முயற்சிகளும் கடுமையாக தடுக்கப்படும் வகையில் இருக்கின்றன. அவ்வாறு நடக்க முயற்சிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை உடனே எடுக்கப்படும்.

3. அரசின் தலைமையேற்று செயல்பாடு:
அரசு அனைத்து இனங்களுக்கும் சமமான முக்கியத்துவத்தையும் ஆதரவையும் வழங்குகிறது. முக்கியமான ஒவ்வொரு விழாவுக்கும், பிராஜைகள் அனைத்தும் இணைந்து கொண்டாடும்படி அரசாங்கம் ஏற்பாடுகள் செய்கிறது.

4. ஊடக கட்டுப்பாடு:
வெறுப்பை தூண்டக்கூடிய தகவல்களை ஊடகங்களில் வெளியிடுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. இது பொது மனநிலையை சீர்குலைக்காமல் பாதுகாக்கிறது.

5. சமநிலை வீடமைப்பு திட்டம் (HDB):
மக்கள் எந்தப் பதவியிலும் இன, மத வேறுபாடுகள் இல்லாமல் இணைந்து வாழ ஒரு முறை அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வீடவசதி முறை (HDB) மக்கள் கலந்துபழகும் சூழலை உருவாக்குகிறது.

6. பல இனங்களின் அடையாளம் பாதுகாத்தல்:
சிங்கப்பூரில் அனைத்து இனங்களின் கலாச்சாரங்களும் அரசு மற்றும் சமூக அமைப்புகளால் கொண்டாடப்படுகிறது. பள்ளிகள் இதன் பங்களிப்புகளை வளர்த்த, ஒற்றுமையை மேம்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த பாசிட்டிவ் நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகள் மக்கள் மத்தியில் ஒற்றுமையையும் சமாதானத்தையும் உறுதிப்படுத்துகின்றன.

beauty of Sri Lanka 🇱🇰 Surround By Multicultural People
13/10/2024

beauty of Sri Lanka 🇱🇰 Surround By Multicultural People

Three stories that will trigger you.1. Nokia refused Android2. yahoo rejected google3. Kodak refused digital camerasLess...
14/07/2024

Three stories that will trigger you.

1. Nokia refused Android
2. yahoo rejected google
3. Kodak refused digital cameras

Lessons:
1. Take chances
2. Embrace the Change
3. If you refuse to change with time, you'll become outdated

Two more stories:
1. Facebook takes over whatsapp and instagram
2. Grab takes over Uber in Southeast Asia
Lessons:
1. Become so powerful that your competitors become your allies
2. Reach the top and eliminate the competition.
3. Keep on innovating

Two more stories:
1. Colonel Sanders founded KFC at 65
2. Jack Ma, who couldn't get a job at KFC, founded Alibaba and retired at the age of 55.

Lessons:
1. Age is merely a number
2. Only those who keep trying will succeed

Last but not least:
Lamborghini was founded as a result of revenge from a tractor manufacturer who was insulted by Ferrari founder Enzo Ferrari.

Lessons:
Never underestimate anyone, Ever!
✔️ Just keep working hard
✔️ Invest your time wisely
✔️ Don't be afraid to fail.




சிறு பிள்ளைகள் உள்ள தாய்மாரிடம் கேட்டுப்பாருங்கள்..அவர்கள் முழு இரவொன்று தூங்கி பல வருடங்களாகி இருக்கும்..!பசித்தவுடன் ச...
02/04/2024

சிறு பிள்ளைகள் உள்ள தாய்மாரிடம் கேட்டுப்பாருங்கள்..

அவர்கள் முழு இரவொன்று தூங்கி பல வருடங்களாகி இருக்கும்..!

பசித்தவுடன் சாப்பிடுவதென்பது கனவாகி இருக்கும்..!

களைத்துப் போயிருந்தாலும் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்..!

தலைவலி என்றாலும்
உடல் வலி என்றாலும்
அமைதி என்பது மருந்துக்குக் கூட கிடைக்காது..!

மழலைகள் தரும் அந்த உற்சாகத்தால் தான் நாள்தோறும் ஓடிக்கொண்டிருக்கவும் முடிகிறது..!

அதனால் தான் ஓய்வுக்காக மூளை போடும் விண்ணப்பத்தைக் கூட உள்ளம் நிராகரித்து விடுகிறது..!

பிள்ளைகளின் பின்னால் சக்கரம் கட்டிக் கொண்டு ஓட வேண்டும்..!

வீட்டை அடுக்கி அடுக்கியே காலையும் மாலையும் கழியும்..!

ஒழுங்குபடுத்த தாமதித்த பொழுதொன்றிலே விருந்தினர் வருகையுமிருக்கும்..!

பிள்ளைகளின்
பஸ்ஸும் காரும் லொரியும் என வீட்டின் வரவேற்பறை ட்ரபிக் ஜாம் ஆகி இருக்கும்..!

கழுவிய ஆடைகள் காய்வதற்குள் அடுத்த கூடை நிறைந்திருக்கும்..!

வாசிப்பதற்காய் வைத்த புத்தகமெல்லாம் ஏளனமாய்ப் பார்த்துச் சிரிக்கும்..!

பாதியில் டைப் செய்த குறுஞ்செய்தி ஒன்று பரிதாபமாய்ப் பார்க்கும்..!

பிள்ளையின் பகல் நேரத் தூக்கத்தில் பக்கத்தில் படுத்தாலும்
பாதி செய்து மீதி இருக்கும் வேலையெல்லாம் நினைவுக்கு வரும்..

எதைச் செய்வது என தீர்மாணிப்பதற்குள் அவர்கள் தூக்கம் கலைந்து பாதிலே எழுந்துவிடக் கூடும்..!

ஆனாலும் எல்லா பிரச்சனைகளையும் மறந்து அவர்களோடு குழந்தைகளாகும் தருணங்கள் தான் இந்த வாழ்வின் அழகாக மாறுகிறது..!

In 1969, three young men started a door-to-door parcel distribution campaign in an old vehicle with attached doors. Adri...
21/03/2024

In 1969, three young men started a door-to-door parcel distribution campaign in an old vehicle with attached doors. Adrian Dalsey, Larry Hillblom, Robert Lynn, they used the short name DHL from their surname to their business.

DHL, which has been going for 55 years continuously since then, has 250 flights, 32,000 vehicles today. 550,000 employees are in service to cover every country on the planet. Their income in 2019 was 65 billion euros.

If the advice they give us,

-start from where you are!

- start with what is enough !

-Never give up

Pictures with events attributed to the prophets
04/02/2024

Pictures with events attributed to the prophets

The only dream that immediately came true 💭
15/01/2024

The only dream that immediately came true 💭

The Currency Exchange Rate Of 1968
15/01/2024

The Currency Exchange Rate Of 1968

சிறு துளி தான் பெரு வெள்ளமாகிறது.நீங்கள் Dialog Sim பாவனையாளராக இருந்தால்உங்களிடம் ஆண்டிறுதில் சேமிப்பில் உள்ள Dialog St...
31/12/2023

சிறு துளி தான் பெரு வெள்ளமாகிறது.

நீங்கள் Dialog Sim பாவனையாளராக இருந்தால்
உங்களிடம் ஆண்டிறுதில் சேமிப்பில் உள்ள
Dialog Star Pointsகளை நன்கொடையாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையின் Little Hearts நிதியத்திற்கு நன்கொடையாக வழங்க முடியும்.

கடந்த ஆண்டு இவ்வாறு எல்லோருமாக அனுப்பிய Star Points நன்கொடை மூலமாக சுமார் 2 கோடி 70 இலட்சம் ரூபா குறித்த வைத்திய சாலைக்கு நன்கொடையாக Dialog நிறுவனத்தினால் வழங்கப்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வைத்தியத் தேவைக்காக சென்ற போது காசோலை வழங்கிய புகைப்படங்களையும் அங்குள்ள சேவைகளையும் அவதானித்தேன். மிகவும் பெறுமதியானது பல ஆயிரம் குழந்தைகள் இத்திட்டத்தில் நன்மை பெறுகின்றனர்.

வழங்குவதற்கு #141*6*4 # அல்லது உங்கள் MyDialog App ஊடாகவும் இலகுவாக donate செய்ய முடியும்.

Address

No-23, Nelugollakada, Kahatagasdigiliya
Anuradhapura Town
50000

Alerts

Be the first to know and let us send you an email when AL-FALAH YOUTH CLUB - Nelugollakada posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share