அல்ஹம்துலில்லாஹ்...
புகழ் அனைத்தும் இறைவனுக்கே...
இறைவனின் மாபெரும் கிருபையால்
இன்று 22/01/26
நமது ஹாஜிகள் மக்காவில் தாயிப்(Taif) சென்று பார்வையிட்டு அங்கு இருந்து உம்ரா புறப்பட்ட பொழுது...
13/01/2026
#அஸ்ஸலாமு_அலைக்கும்_வரஹ்...
#புகழ்_அனைத்தும்_இறைவனுக்கே
இறைவனுடைய மாபெரும் கிருபையால் #இன்று(13.01.2026)அதிகாலை 3:00-மணியளவில்
எமது #ரஃப்னா_ஹஜ்_உம்ரா_சர்வீஸ் நிறுவனம் மூலம்
#ஜனவரி_மாத_உம்ரா குழு
சென்னை விமான நிலையத்திலிருந்து மூலமாக
ஹாஜிகள் குழு புனித உம்ரா பயணம் புறப்பட்டனர் அவர்களின் பயணம் இனிதே அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இன்ஷாஅல்லாஹ்
அடுத்த பயணம்
#புனித_ரமலான்_மாதம்_உம்ரா_பயணம்
#ரஃப்னா_ஹஜ்_உம்ரா_சர்வீஸ்
+919894853293 /
+919176853293 / +917200742857
04/12/2025
#அல்ஹம்துலில்லாஹ்...
#புகழ்_அனைத்தும்_இறைவனுக்கே... #இறைவனின்_மாபெரும்_கிருபையால்
இன்று 04.12.2025 மதினாவில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை நமது ரஃப்னா_ஹஜ்_உம்ரா_சர்வீஸ்- ன் ஹாஜிகளுடன் சென்று பார்வையிட்ட பொழுது...
இன்ஷாஅல்லாஹ்...
நமது அடுத்த பயணம்
#ஜனவரி_13
முன்பதிவு நடைபெறுகிறது
#அஸ்ஸலாமு_அலைக்கும்_வரஹ்...
#புகழ்_அனைத்தும்_இறைவனுக்கே
இறைவனுடைய மாபெரும் கிருபையால் #நேற்றைய தினம்(19.11.2025)அதிகாலை 3:00-மணியளவில்
எமது #ரஃப்னா_ஹஜ்_உம்ரா_சர்வீஸ் நிறுவனம் மூலம்
#நவம்பர்_மாத_உம்ரா குழு
சென்னை விமான நிலையத்திலிருந்து மூலமாக
ஹாஜிகள் குழு புனித உம்ரா பயணம் புறப்பட்டனர் அவர்களின் பயணம் இனிதே அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இன்ஷா அல்லாஹ்...
நவம்பர் மாதம் உம்ரா பயணம்
புறப்படும் நாள்: நவம்பர் 19
சிறப்பு மிக்க 18 நாட்கள் பயணம்
2-ஜும்மா மக்காவில்
1-ஜும்மா மதினாவில்
குறைந்த இடங்களே உள்ளன முன்பதிவிற்கு உடனே எங்களை அணுகவும்✨
31/10/2025
#அல்ஹம்துலில்லாஹ்...
#புகழ்_அனைத்தும்_இறைவனுக்கே... இறைவனின் மாபெரும் கிருபையால்
நேற்றைய தினம் 30/10/25
நமது #ரஃப்னா_ஹஜ்_உம்ரா_சர்வீஸ்-ன் ஹாஜிகள் #மதினாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க புனித இடங்களை நமது ஹாஜிகளுடன்
சென்று பார்வையிட்டு ஜியாரத் செய்த பொழுது...
இன்ஷாஅல்லாஹ்...
நமது அடுத்த பயணம்
#நவம்பர்_19
முன்பதிவு நடைபெறுகிறது
#அல்ஹம்துலில்லாஹ்...
புகழ் அனைத்தும் இறைவனுக்கே இறைவனின் மாபெரும் கிருபையால்
நேற்றைய தினம் 26/10/25
நமது #ரஃப்னா_ஹஜ்_உம்ரா_சர்வீஸ்-ன் ஹாஜிகள் #மக்காவில்_உள்ள_வரலாற்று சிறப்பு மிக்க முக்கியமான புனித இடங்களை சென்று பார்வையிட்டு மற்றும்
#தாயிப்(Taif) சென்று பார்வையிட்டு அங்கு இருந்து உம்ரா புறப்பட்ட பொழுது
இன்ஷாஅல்லாஹ்...
நமது அடுத்த பயணம்
#நவம்பர்_19
முன்பதிவு நடைபெறுகிறது
20/10/2025
#ரஃப்னா_ஹஜ்_உம்ரா_சர்வீஸ் #உம்ராபயணம்
#அஸ்ஸலாமு_அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வா பராக்காத்துஹு
அல்ஹம்துலில்லாஹ்
இறைவனின் மாபெரும் கிருபையால் #ரஃப்னா_ஹஜ்_உம்ரா_சர்வீஸ்
#அக்டோபர்_மாத_உம்ரா_குழு
இன்று 20/10/2025 காலை 06:00 மணி அளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து (Gulf airlines) மூலமாக
ஹாஜிகள் குழு புனித உம்ரா பயணம் புறப்பட்டனர் அவர்களின் பயணம் இனிதே அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
அல்ஹம்துலில்லாஹ்...
புகழ் அனைத்தும் இறைவனுக்கே இறைவனின் மாபெரும் கிருபையால்
இன்று 09/09/25
நமது #ரஃப்னா_ஹஜ்_உம்ரா_சர்வீஸ்-ன் ஹாஜிகள் இன்று #மக்காவில்_உள்ள_வரலாற்று சிறப்பு மிக்க முக்கியமான புனித இடங்களை சென்று பார்வையிட்டு மற்றும்
#தாயிப்(Taif) சென்று பார்வையிட்டு அங்கு இருந்து உம்ரா புறப்பட்ட பொழுது
இன்ஷாஅல்லாஹ்...
நமது அடுத்த பயணம்
அக்டோபர்_22
முன்பதிவு நடைபெறுகிறது
அல்ஹம்துலில்லாஹ்...
புகழ் அனைத்தும் இறைவனுக்கே
#ரஃப்னா_ஹஜ்_உம்ரா_சர்விஸ் மூலம்
04.09.2025 அன்று உம்ரா வந்த ஹாஜிகள் அனைவரும் தனது புனித உம்ரா-வை நிறைவேற்றுவதற்க்காக ஆலிம் அவர்களின் வழிகாட்டுதலோடு புறப்பட்டனர்...
04/09/2025
#ரஃப்னா_ஹஜ்_உம்ரா_சர்வீஸ் #உம்ராபயணம்
#அஸ்ஸலாமு_அலைக்கும்_வரஹ்...
அல்ஹம்துலில்லாஹ்
இறைவனின் மாபெரும் கிருபையால் #ரஃப்னா_ஹஜ்_உம்ரா_சர்வீஸ்-ன்
#செப்டம்பர்_மாத_உம்ரா_குழு
இன்று 04/08/2025 காலை08:30 மணி அளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஓமான் விமானம் (Oman airlines) மூலமாக
ஹாஜிகள் குழு புனித உம்ரா பயணம் புறப்பட்டனர் அவர்களின் பயணம் இனிதே அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Be the first to know and let us send you an email when RAFNA HAJJ UMRAH SERVICE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.