Southern Railway Mazdoor Union Tirunelveli

Southern Railway Mazdoor Union Tirunelveli An organization of employees Southern Railway After a decade of struggle the SRMU got the recognition during the year 1938. In the year 1961 Mr.

If the beginning of the Southern Railway Mazdoor Union itself was very tough the growth path was also was much tougher than this. During the year 1947 SRMU gave strike notice which made the All India Railway Federation to cancel the registration. Umpathy was elected as the General Secretary and Mr. Angasamy was elected as the President of the SRMU. The sincere efforts of the SRMU and its aggressiv

e policies towards working with the welfare of the employees made AIRF to give back the recognition. The Hind Mazdoor Sabha also recongised the SRMU and gave affiliation. The year 1966 was a golden year for SRMU has the Railway Organisation also gave recognition. Shri M Namachivayam took over as the General Secretary and Mr. G Ramachandran took over as the President in the year 1969.

28/11/2024
🚩🚩SRMU நெல்லை கிளைகள் 🚩🚩தேசத்தை காப்போம் ரயில்வே வை காப்போம் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம்....
02/11/2024

🚩🚩SRMU நெல்லை கிளைகள் 🚩🚩

தேசத்தை காப்போம் ரயில்வே வை காப்போம்

தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம்..

தொழிலாளர்களின் பாதுகாவலர் சமத்துவ நாயகன் கோட்ட செயலாளர் JM.ரபீக் அவர்கள், கோட்ட தலைவர் C.செந்தில்குமார் அவர்கள் உத்தரவின்படி, மத்திய சங்கத்தின் துணை தலைவரும் நெல்லை கிளைகளின் பொறுப்பாளருமான மரியாதைக்குரிய அண்ணன் திரு.N.சுப்பையா அவர்களது தலைமையில் இன்று 2-11-24 காலை 11:30 மணியளவில் திருநெல்வேலி ADEN அலுவலகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது... இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்த நிர்வாகத்தையும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. இந்த ஆர்ப்பாட்டத்தில் இரு கிளைகளின் நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர் சகோதர சகோதரிகள் பெருவாரியாக கலந்து கொண்டனர்...

இவண்

🚩🚩 SRMU நெல்லை கிளைகள் 🚩🚩🚩

29/10/2024
🚩🚩🚩SRMU நெல்லை கிளைகள் 🚩🚩🚩*பெருமதிப்பிற்குரிய பொது செயலாளர் Dr.N.கண்ணையா அவர்கள் மற்றும் பெருமதிப்பிற்குரிய தலைவர் C.A.ர...
14/04/2024

🚩🚩🚩SRMU நெல்லை கிளைகள் 🚩🚩🚩

*பெருமதிப்பிற்குரிய பொது செயலாளர் Dr.N.கண்ணையா அவர்கள் மற்றும் பெருமதிப்பிற்குரிய தலைவர் C.A.ராஜா ஸ்ரீதர் அவர்களது அறிவுறுத்தலின்படி மதுரை கோட்ட செயலாளர் JM.ரபீக் கோட்டதலைவர் C.செந்தில்குமார் ஆகியோரின் உத்தரவின்படி. மத்திய சங்கத்தின் துணை தலைவரும் நெல்லை இரு கிளைகளின் பொறுப்பாளருமான மரியாதைக்குரிய அண்ணன் N.சுப்பையா அவர்களது முன்னிலையில் டாக்டர் அம்பேத்கார் அவர்களின் 133 பிறந்தநாள் விழா SRMU நெல்லை இருகிளைகளின் சார்பாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. அண்ணன் N.சுப்பையா ZVP அவர்கள் தலைமைவகித்து விழாவை சிறப்பித்தார்.விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.🚩🚩🚩🚩🚩
🚩🚩 ஜிந்தாபாத் ஜிந்தாபாத் SRMU ஜிந்தாபாத் 🚩🚩
SRMU நெல்லை கிளைகள் 🚩🚩🚩

*இன்று நெல்லையில் நடைபெற்ற பாளையம்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு M.அப்துல் வாகப் அவர்களின் இல்ல திருமண விழாவில் ம...
18/02/2024

*இன்று நெல்லையில் நடைபெற்ற பாளையம்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு M.அப்துல் வாகப் அவர்களின் இல்ல திருமண விழாவில் மத்திய சங்க துணை தலைவர் அண்ணன் திரு N.சுப்பையா அவர்கள் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்தினர்*

Address

Tirunelveli Railway Junction
Tirunelveli
627007

Telephone

09600333444

Alerts

Be the first to know and let us send you an email when Southern Railway Mazdoor Union Tirunelveli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Southern Railway Mazdoor Union Tirunelveli:

Share

Category