J Travels & Service

J Travels & Service J Travels Hajj Umrah Service this travel agency is last 31years private public service that provides

22/11/2025

அஸ்ஸலாமு அலைக்கும், நமது பத்தமடை
📣 J டிராவல்ஸ் ஹஜ் மற்றும் உம்ரா சர்வீஸ் 📣
வெள்ளிக்கிழமை வழங்கப்பட்ட உணவு
🥘Jahir catering service Saudi Arabia🍛🥘🍲

15/10/2025

அஸ்ஸலாமு அலைக்கும், நமது பத்தமடை
📣 J டிராவல்ஸ் ஹஜ் மற்றும் உம்ரா சர்வீஸ் 📣
🕋14ம் தேதி அக்டோபர் மாதம் உம்ரா குரூப்🕋
இன்று அதிகாலை தமது 1st உம்ராவை நிறைவேற்றி விட்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்🤲🤲🤲

🕋அல்ஹம்துலில்லாஹ்🕋இன்று நமது J Travels & Service மூலமாக இன்று உம்ரா சென்ற ஹாஜிகளின் 🛬 ஆகாசா ஏர் விமானம்🛬 அல்ஹம்துலில்லாஹ...
14/10/2025

🕋அல்ஹம்துலில்லாஹ்🕋
இன்று நமது J Travels & Service மூலமாக இன்று உம்ரா சென்ற ஹாஜிகளின் 🛬 ஆகாசா ஏர் விமானம்🛬 அல்ஹம்துலில்லாஹ் ஜித்தா விமான நிலையத்தில் நல்ல முறையில் தரை இறங்கி உள்ளது என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்.

அஸ்ஸலாமு அலைக்கும், நமது பத்தமடை📣 J டிராவல்ஸ் ஹஜ் மற்றும் உம்ரா சர்வீஸ் 📣 🕋14ம் தேதி அக்டோபர் மாதம் உம்ரா குரூப்🕋இன்று க...
14/10/2025

அஸ்ஸலாமு அலைக்கும், நமது பத்தமடை
📣 J டிராவல்ஸ் ஹஜ் மற்றும் உம்ரா சர்வீஸ் 📣
🕋14ம் தேதி அக்டோபர் மாதம் உம்ரா குரூப்🕋
இன்று கொச்சியிலிருந்து ஜித்தாவை நோக்கி நேரடி விமானம் மூலம் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

அஸ்ஸலாமு அலைக்கும்.📣 J டிராவல்ஸ் ஹஜ் மற்றும் உம்ரா சர்வீஸ் 📣 செப்டம்பர் 24 ஆம் தேதி உம்ராவிற்குச் சென்ற ஹாஜிமார்கள் இன்ற...
08/10/2025

அஸ்ஸலாமு அலைக்கும்.
📣 J டிராவல்ஸ் ஹஜ் மற்றும் உம்ரா சர்வீஸ் 📣
செப்டம்பர் 24 ஆம் தேதி உம்ராவிற்குச் சென்ற ஹாஜிமார்கள் இன்று பாதுகாப்பாக வீடு திரும்பியுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மக்காவிலும் மதீனாவிலும் அவர்கள் செய்த அனைத்து நல் அமல்களையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக. ஆமீன் 🤲

30/09/2025

அஸ்ஸலாமு அலைக்கும் நமது
J டிராவல்ஸ் ஹாஜிகள் அல்ஹம்துலில்லாஹ்🤲🤲🤲

29/09/2025

அல்ஹம்துலில்லாஹ்!
இன்று மூன்றாவது உம்ரா, ( தாயிஃப் )
தாயிஃப் சென்று அங்குள்ள வரலாற்று இடங்களை கண்டு பல சஹாபாக்களும் மற்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வரலாற்று இடங்களையும் சென்று பார்த்து வரலாற்றை அறிந்து கொண்டு தாயிஃப் மிகாத்தில் இருந்து இகிராம் அணிந்து தல்பியாவுடன் நமது J டிராவல்ஸ் ஹாஜிகள் அனைர்களும் மக்காவை நோக்கி தங்களது மூன்றாவது உமராவை நிறைவு செய்வதற்காக அவர்கள் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

27/09/2025

🕋🕋இரண்டாவது 27-Sep🕋🕋உம்ரா 🕋🕋 மீக்காத்தில் இருந்து நமது J டிராவல்ஸ் உம்ரா குழு இஹராம் கட்டி மக்காவை நோக்கி புறப்பட்டு நல்ல முறையில் உம்ரா நிறைவு பெற்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்🤲🤲🤲

25/09/2025

அஸ்ஸலாமு அலைக்கும் நமது J டிராவல்ஸ் ஹாஜிகள் அனைவரும் இன்று தமது 1st உம்ராவை நிறைவேற்றி விட்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்🤲🤲🤲

24/09/2025

அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வுடைய மாபெரும் உதவியைக் கொண்டு நமது
J டிராவல்ஸ் ஹாஜிகள்
மக்காவை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் அல்ஹம்துலில்லாஹ்🤲🤲🤲

🕋அல்ஹம்துலில்லாஹ்🕋இன்று நமது J Travels & Service மூலமாக இன்று உம்ரா சென்ற ஹாஜிகளின் 🛬 சவுதி விமானம்🛬 அல்ஹம்துலில்லாஹ் ஜி...
24/09/2025

🕋அல்ஹம்துலில்லாஹ்🕋
இன்று நமது J Travels & Service மூலமாக இன்று உம்ரா சென்ற ஹாஜிகளின் 🛬 சவுதி விமானம்🛬 அல்ஹம்துலில்லாஹ் ஜித்தா விமான நிலையத்தில் நல்ல முறையில் தரை இறங்கி உள்ளது என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்.

27/08/2025

ஏகஇறைவனின் உதவி கொண்டு

✈️✈️✈️மக்கள் சேவையில் 30வதுவருட நிறைவு
மற்றும் 31வது ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு,

அதிக தள்ளுபடி
✈️✈️✈️✈️✈️
துபாய் விசிட் விசா 60நாள்,
2 Months Rs.9800/

✈️✈️✈️✈️✈️
30 நாள் 1Month Rs.6600/

இன்று 26 ஆகஸ்ட் முதல் செப்டம்பர் 1ஆம் தேதி வரை. துபாய் விசிட்டிங் செல்பவர்கள் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்,

வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள் வாருங்கள் வாருங்கள் என அன்போடு அழைக்கிறது💐 உங்கள்
J டிராவல்ஸ்.
Cell. 9443194930, 8015298084, 9443970323, 9080591012.

Address

15/L, Mosque Complex Upstairs, Pathamadai
Tirunelveli
627453

Opening Hours

Monday 8:30am - 9pm
Tuesday 8:30am - 9pm
Wednesday 8:30am - 9pm
Thursday 8:30am - 9pm
Friday 8:30am - 9pm
Saturday 8:30am - 9pm

Telephone

+919443194930

Alerts

Be the first to know and let us send you an email when J Travels & Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to J Travels & Service:

Share

Category