TNSTC - Tirunelveli

TNSTC - Tirunelveli Welcome to TNSTC-TIRUNELVELI

We Provide
• Bus Routes
• Timetables
• News Updates
• Bus Stand Details
• Bus Timings

நாகர்கோவில் மண்டலத்திற்கு ஏகப்பட்ட புதிய பேருந்துகள் வழங்கப்பட்டும், 1to1 பேருந்துகளின் இயக்கம் கடந்த ஆண்டில் குறைக்கப்ப...
26/04/2026

நாகர்கோவில் மண்டலத்திற்கு ஏகப்பட்ட புதிய பேருந்துகள் வழங்கப்பட்டும், 1to1 பேருந்துகளின் இயக்கம் கடந்த ஆண்டில் குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் விளக்கம் கோரியுள்ளோம்.

Few Clicks of Election SPL Busses from Tirunelveli, Nagercoil Towards Chennai, Madurai, Coimbatore & TrichyVote 100% Mak...
23/04/2026

Few Clicks of Election SPL Busses from Tirunelveli, Nagercoil

Towards Chennai, Madurai, Coimbatore & Trichy
Vote 100% Makkale

கேரள மாநில சாலைப் போக்குவரத்துக்கழகம் திருநெல்வேலி 🔁 கொல்லம்[FP] തിരുനെൽവേലി 🔁 കൊല്ലംவழி | വഴി 💫• ஆலங்குளம் | ആലങ്ങുളം• ...
20/04/2026

கேரள மாநில சாலைப் போக்குவரத்துக்கழகம்

திருநெல்வேலி 🔁 கொல்லம்
[FP] തിരുനെൽവേലി 🔁 കൊല്ലം

வழி | വഴി 💫
• ஆலங்குளம் | ആലങ്ങുളം
• பாவூர்சத்திரம் | പാവൂർചത്രം
• தென்காசி | തെങ്കാശി
• இலஞ்சி | ഇലഞ്ചി
• பிரானூர் | പ്രണൂർ
• செங்கோட்டை | ചെങ്കോട്ട
• புளியரை | പുളിയറൈ
• தென்மலை | തെന്മല
• புனலூர் | പുനലൂർ
• கொட்டாரக்கரை | കൊട്ടാരക്കരൈ

𝗧𝗜𝗥𝗨𝗡𝗘𝗟𝗩𝗘𝗟𝗜 ⇋ 𝗞𝗢𝗟𝗟𝗔𝗠
𝗩𝗶𝗮: Alangulam, Pavoorchatram, Tenkasi, Ilanji, Piranur, Shenkottah, Puliyarai, Thenmalai, Punakur, Kottarakkara

🛣️ 177km | 5hrs
🌈 தெற்கு மண்டலம்
⚙️ கொட்டாரக்கரை கிளை
🚍 TATAMOTORS BSVI
📋 KL 15 A 3007
கேர. ௧௫ அ‌. ௩௦௦௭

For bus timings,
🌏 https://sites.google.com/view/tnstc-tirunelveli/home
(Link on Bio)

☰ Hashtags📌

அரசு போக்குவரத்துக்கழகம் - திருநெல்வேலிFew Collections from TNSTC - KTC Nagar🌿CNG Fuel BS-VI ✓ Environmental Protection ...
17/04/2026

அரசு போக்குவரத்துக்கழகம் - திருநெல்வேலி
Few Collections from TNSTC - KTC Nagar

🌿CNG Fuel BS-VI
✓ Environmental Protection
✓ Reduction of Green house Gasses
✓ Independing the use of Fossil Fuels
✓ 95 Busses allotted for TNSTC - Tirunelveli

🚍 FLEET
• TN 72 N 2755 → 131 PAPANASAM
• TN 72 N 2749 → 121 TENKASI
• TN 72 N 2750 → 137 SATHANKULAM
• TN 72 N 2752 → 121 TENKASI
• TN 72 N 2793 → 503 KOVILPATTI

🌈 திருநெல்வேலி மண்டலம்
⚙️ கட்டபொம்மன் நகர் கிளை
🚍 AshokLeyland
🚂 BS-VI ⛽ CNG
🏙️ MOFFUSIL

For bus timings,
🌏 https://sites.google.com/view/tnstc-tirunelveli/home
(Link on Bio)

☰ Hashtags📌

தமிழ் எங்கே...!?😥
13/04/2026

தமிழ் எங்கே...!?😥

அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகம் செங்கோட்டை 🔁 கள்ளிக்கோட்டைவழி💫• தென்காசி • சங்கரன்கோவில் • இராஜபாளையம் • மதுரை• பழனி• ப...
05/04/2026

அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகம்

செங்கோட்டை 🔁 கள்ளிக்கோட்டை

வழி💫
• தென்காசி
• சங்கரன்கோவில்
• இராஜபாளையம்
• மதுரை
• பழனி
• பொள்ளாச்சி
• பாலக்காடு
• மலப்புரம்

𝗦𝗛𝗘𝗡𝗞𝗢𝗧𝗧𝗔𝗛 ⇋ 𝗞𝗢𝗭𝗛𝗜𝗖𝗢𝗗𝗘
𝗩𝗶𝗮: Tenkasi, Sankarankovil, Rajapalayam, Madurai, Palani, Pollachi, Palakkad, Malappuram

ഷെൻകോട്ട ⇋ കോഴിക്കോട്
വഴി: തെങ്കാശി, ശങ്കരൻകോവിൽ, രാജപാളയം, മധുര, പഴനി, പൊള്ളാച്ചി, പാലക്കാട്, മലപ്പുറം

🛣️ 542km | 13hrs
🌈 S.E.T.C
⚙️ செங்கோட்டை கிளை
🚍 AshokLeyland BSVI
📋 TN 01 AN 5938
த.நா. ௦௧ அ.நா. ௫௯௩௮

For bus timings,
🌏 https://sites.google.com/view/tnstc-tirunelveli/home
(Link on Bio)

☰ Hashtags📌

அரசு போக்குவரத்துக்கழகம் - திருநெல்வேலிTNSTC - CHETTIKULAMBS-IV Moffusil Converted to Townie, Seats Replaeced, Broaden E...
04/04/2026

அரசு போக்குவரத்துக்கழகம் - திருநெல்வேலி
TNSTC - CHETTIKULAM

BS-IV Moffusil Converted to Townie,
Seats Replaeced, Broaden Entry

36D வடசேரி 🔁 அன்னை நகர்

வழி💫
• மணிமேடை சந்திப்பு
• அண்ணா பேருந்து நிலையம்
• இந்து கல்லூரி
• பீச் ரோடு
• முகிலன்விளை
• சிவந்தி ஆதித்தனார்
• பள்ளம்

𝗩𝗔𝗗𝗔𝗦𝗘𝗥𝗬 - 𝗔𝗡𝗡𝗔𝗜 𝗡𝗔𝗚𝗔𝗥
𝗩𝗶𝗮: Manimedai Jn., Anna Bus Stand, Hindu College, Beach Road, Mugilanvilai, Sivandhi Adhithanar, Pallam

🛣️ 16km | 43 Minutes
🌈 நாகர்கோவில் மண்டலம்
⚙️ செட்டிகுளம் கிளை
🚍 TataMotors BS-IV
📋 TN 74 N 1936
த.நா. ௭௪ நா. ௧௯௩௬

Ex: 505 Kanyakumari - Tirunelveli
(Operated by Kanyakumari Branch)

For bus timings,
🌏 https://sites.google.com/view/tnstc-tirunelveli/home
(Link on Bio)

☰ Hashtags📌

BS-VI Rebuilt❤️ TNSTC - Tirunelveli 🔥 1.5 ஆண்டுகளுக்கு முன் தாராபுரம் அருகே தீ விபத்தில் முழுக்க எரிந்தது… இன்று மீண்டும...
30/03/2026

BS-VI Rebuilt❤️ TNSTC - Tirunelveli

🔥 1.5 ஆண்டுகளுக்கு முன் தாராபுரம் அருகே தீ விபத்தில் முழுக்க எரிந்தது… இன்று மீண்டும் சாலையில் ஓடும் வரலாறு!

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் 2024ஆம் ஆண்டு ஜூலை 20 அன்று இப்பேருந்தின் இயக்கம் முதன்முதலாக தொடங்கிவைக்கப்பட்டது.

அதிலிருந்து சுமார் 2 மாதங்களில் கடந்த 2024 செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி திருப்பூரில் இருந்து திருச்செந்தூர் புறப்பட்ட போது இப்பேருந்து தாராபுரம் அருகே தீ விபத்தில் சிக்கியது.

இதில் பேருந்தின் கூண்டு (Body) முழுவதும் எரிந்து தீக்கிரையானது.

பேருந்தின் அடிச்சட்டம்(Chassis) மற்றும் என்ஞின் மறுசீரமைக்கப்பட்டு, மறுகூண்டு (Rebuild) கட்டப்படுவதற்காக திருச்சி GLOBAL TVS தனியார் கூண்டு கட்டுமான பிரிவுக்கு அனுப்பப்பட்டது.

தற்போது சீரமைப்பு முடிந்து மீண்டும் இயக்கத்திற்கு வந்துள்ளது.

மீண்டும் அதே பணிமனைக்கு இப்பேருந்து ஒதுக்கப்பட்டு தற்காலிகமாக திருச்செந்தூர் - திருநெல்வேலி வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. வழக்கமான வழித்தடம் ஒதுக்கப்படவில்லை.

TNSTC - TIRUCHENDUR

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் முன்னந் தோன்றிய நிலத்தில் முகிழ்த்தவர்!மூத்த தமிழ்மொழிக் குணர்வின் மூத்தவர்!தென்னன் ப...
22/03/2026

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்

முன்னந் தோன்றிய நிலத்தில் முகிழ்த்தவர்!
மூத்த தமிழ்மொழிக் குணர்வின் மூத்தவர்!
தென்னன் பாண்டியன் குமரிக் குடிமையர்!
திசையெ லாம்பரந் துலகை அளந்தவர்!
இன்னரும் இயலிசை நாடகம் யாத்தவர்!
இந்திய - நாவலந் தேயத்து இறைமையர்!
என்ன வியப்படா? - இவர்கள் "தமிழர்கள்"

-பாவலரேறு பெருஞ்சித்திரனார்

S.E.T.C - SHENKOTTAH செங்கோட்டை 🔁 ஊட்டிவழி💫• தென்காசி • பாவூர்சத்திரம் • சுரண்டை• சங்கரன்கோவில் • ராஜபாளையம் • மதுரை• கோ...
06/03/2026

S.E.T.C - SHENKOTTAH

செங்கோட்டை 🔁 ஊட்டி

வழி💫
• தென்காசி
• பாவூர்சத்திரம்
• சுரண்டை
• சங்கரன்கோவில்
• ராஜபாளையம்
• மதுரை
• கோயம்புத்தூர்
• மேட்டுப்பாளையம்
• குன்னூர்

𝗦𝗛𝗘𝗡𝗞𝗢𝗧𝗧𝗔𝗛 ⇋ 𝗢𝗢𝗧𝗬
𝗩𝗶𝗮: Tenkasi, Pavoorchatram, Surandai, Sankarankovil, Rajapalayam, Madurai, Coimbatore, Mettupalayam, Coonoor

🛣️ 442 km | 12hrs 40 Minutes
🌈 S.E.T.C
⚙️ செங்கோட்டை கிளை
🚍 AshokLeyland BSVI LEERA
📋 TN 01 AN 4411
த.நா. ௦௧ அ.நா. ௪௪௧௧

For bus timings,
🌏 https://sites.google.com/view/tnstc-tirunelveli/home
(Link on Bio)

☰ Hashtags📌

அரசு போக்குவரத்துக்கழகம் - திருநெல்வேலி>>>>> தூத்துக்குடி
23/02/2026

அரசு போக்குவரத்துக்கழகம் - திருநெல்வேலி

>>>>> தூத்துக்குடி

Address

Tirunelveli
627###

Alerts

Be the first to know and let us send you an email when TNSTC - Tirunelveli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share