M M Roadways

M M Roadways OFFICIAL page © Powered
Follow me on Twitter: https://twitter.com/maraesvaran

15/08/2025
தொட்டிகாரபாளையம் அருள்மிகு  சக்தி மாரியம்மன் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சிறப்பான பட்டிமன்றம் நடத்திக் கொடுத்த அண்ணன் ...
03/06/2024

தொட்டிகாரபாளையம் அருள்மிகு சக்தி மாரியம்மன் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சிறப்பான பட்டிமன்றம் நடத்திக் கொடுத்த அண்ணன் #தூரன்_மஞ்சுநாதன் அவர்களுக்கு ஊர் மக்களின் சார்பாக மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்
எல்லா வளமும் பெற்று மேன்மேலும் வளர்ந்து
நம் கொங்கு நாட்டு மக்களுக்கு சேவை செய்ய
எல்லாம் வல்ல ஆண்டவன் அருள் புரியட்டும்

02/06/2024

கும்பாபிஷேகத்திற்கு வருகை தந்தமைக்கு
அடியேன் மாரா ஈசுவரனின் இதயம் கனிந்த நன்றி

நம் மண்ணின் குறைகளையும்
மக்களின் குறைகளையும்
நிறைகளாக்க அவதரித்திருக்கும்
ஆனை முகத்தானை போற்றுவோம்

எல்லாம் வல்ல #பராசக்தி
உங்களுக்கு எல்லாம் வழங்கட்டும்

என்றென்றும் அன்புடன்
#மாராஈஸ்வரன்

அன்பார்ந்த சங்க உறுப்பினர்களுக்கு வணக்கம்🙏🏻            தெலுங்கானா மாநிலத்தில் போலீசாரால் கனரக வாகனங்களுக்கு போடப்படும் ட...
02/02/2024

அன்பார்ந்த சங்க உறுப்பினர்களுக்கு வணக்கம்🙏🏻

தெலுங்கானா மாநிலத்தில் போலீசாரால் கனரக வாகனங்களுக்கு போடப்படும் டிராபிக் போலீஸ் கேஸ் ( E Challan) இன்று [31.012024 to 15.02.2024] வரை 45% முதல் 55% வரை சலுகை தெலுங்கானா அரசு அளித்துள்ளது. ஆகவே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சங்க உறுப்பினர்கள் தங்கள் வாகனங்களுக்கு போடப்பட்டிருக்கும் தெலுங்கானா E Challan- யை 45% To 55% சலுகையுடன் செலுத்திக் கொள்ளலாம்

Hyderguda-Basheerbagh Rd, Avanti Nagar, Basheer Bagh, Hyderabad, Telangana 500029. Ph. No : 040-27852721, 040-27852772 Email :

இதுவரை இருந்தவர்களைப் போலல்லாமல் இனியாவது அழிந்துவரும் லாரி தொழிலை காப்பாற்ற நீங்கள் பாடுபடுவீர்கள் என்று நம்புகிறேன் பு...
11/11/2022

இதுவரை இருந்தவர்களைப் போலல்லாமல் இனியாவது அழிந்துவரும் லாரி தொழிலை காப்பாற்ற நீங்கள் பாடுபடுவீர்கள் என்று நம்புகிறேன்
புதியதாக தமிழ்நாடு லாரி சம்மேளனத்தின் தலைவராக பொறுப்பேற்கும்
திரு தண்ராஜ் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்

05/06/2021

எந்தக் காலத்திலும் எந்த அரசாலும் காப்பாற்ற முடியாத தொழில் #ட்ரான்ஸ்போர்ட் தொழில்.
சிறிய முதலாளிகள் நசுக்கப்பட்டு பெரிய முதலாளிகள் உருவாக்கப்படுவதே இத்தனை ஆண்டுகள் ஆண்ட அனைத்து அரசுகளின் சாதனை

Address

Tiruchengode
638007

Alerts

Be the first to know and let us send you an email when M M Roadways posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M M Roadways:

Share