Thiruvaarur Rail Passenger Association

Thiruvaarur Rail Passenger Association Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Thiruvaarur Rail Passenger Association, 91/108 South Main Street, Thiruvarur.

This page is maintained by Tiruvaarur Rail passenger association a registered association of Tiruvaarur rail passengers who work for the developments of Railway's in Tiruvaarur district

07/12/2020

*********பொங்கலுக்காக திருவாரூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பயணிக்க திட்டமிட்டுள்ள மக்களுக்கான அறிவிப்பு***********
மன்னார்குடி மற்றும் கம்பன் எக்ஸ்பிரஸில் ஸ்லீப்பர் வகுப்பின் பொங்கல் முன்பதிவு ஏற்கனவே ஆர்.ஏ.சி.க்கு வந்துள்ளது விரைவில் டிக்கெட்டுகள் காத்திருப்பு பட்டியலை எட்டும், எனவே ஜனவரி 12 மற்றும் 13 தேதிகளில் பயணிக்க திட்டமிட்டுள்ளவர்கள் மன்னார்குடி எக்ஸ்பிரஸ் மற்றும் கம்பன் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றில் ஸ்லீப்பர் வகுப்பில் டிக்கெட் முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளாக மாற்றப்பட்டு இரண்டாம் வகுப்பு கட்டணம் வசூலிக்கப்படுகிறது (கட்டணம் ரூ. 130)
ஏசி வகுப்புகளில் காலி இடங்கள் ஜனவரி 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் உள்ளன, ஆனால் அது வேகமாக வேகமாக நிரப்புகிறது

கிழக்கு டெல்டா பிராந்தியத்தைச் சேர்ந்த மக்களின் நலனுக்காக கம்பன் எக்ஸ்பிரஸ் இயக்கத்திற்கு ஒப்புதல் அளித்த தெற்கு ரயில்வே...
30/11/2020

கிழக்கு டெல்டா பிராந்தியத்தைச் சேர்ந்த மக்களின் நலனுக்காக கம்பன் எக்ஸ்பிரஸ் இயக்கத்திற்கு ஒப்புதல் அளித்த தெற்கு ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே வாரியத்திற்கு நன்றி.
கம்பன் எக்ஸ்பிரஸ் டிசம்பர் 4 முதல் இயங்கத் தொடங்கும், கீழே உள்ள நேர அட்டவணையின் அடிப்படையில் இயக்கப்படும்.
இருக்கை முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்கும்
(குறிப்பு: - இது முற்றிலும் ரயில்வே போர்டின் முடிவு, இதற்கு எந்த சங்கமும் பொறுப்பல்ல,நாங்கள் தான் இந்த ரயிலைப் பெற்றோம் அல்லது இந்த ரயில் தங்களது அசோசியேஷன் வேண்டுகோளின் அடிப்படையில் இயக்கப்படுகிறது என்று கூறுபவர்களை மனநலம் குன்றியவர்கள் என்று கருதலாம்).

22/10/2020

மாயாவரம் பேஸ்புக் பக்கத்திலிருந்து ஒரு நல்ல மற்றும் பயனுள்ள பதிவு, திருவாரூர் மக்கள் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு பயணிக்க பின்வரும் இணைப்பு ரயில்களைப் பயன்படுத்தலாம்

Details of connecting trains to Various Major cities from
திருவாரூர்

Tiruvaarur to New Delhi
Tea garden Express 06187+ 02617 Mangala Lakshwadeep Express(Transit/Change train at Ernakulam Jn)
Tea garden Ers arrival 7 am and Mangala ERS departure 10.50 am
People of Karaikal, Nagore and Nagapatinam can also use this link

New Delhi to Tiruvaarur
Mangala 02618 + Tea garden 06188(Transit/Change of train at Ernakulam Jn)
Mangala Ernakulam arrival 12.15 pm and Tea garden Ernakulam Departure 10.30 pm.
Option 2
02625 Kerala + 06188 Tea garden (Transit at Erode)
Kerala Erode arrival 3.10 am and Tea garden Erode departure 5.05 am
People of Karaikal, Nagore and Nagapatinam, Trichy, Tanjore can also use this link

Kumnakonam/Tanjore/Mayavaram to New Delhi
Option 1
Cholan 06796 +GT 02615
06796 MS arrival 5.50 pm and Gt MAS departure 7.15 pm
People of Tiruvarur jn can use this link from Mayavaram jn

Option 2
02084 Janashatabthi + Kerala express 02625

Janashatabthi Erode arrival 7.15 pm
Kerala express Erode departure 9.50 pm

People from Tiruvaarur and Karaikal can connect with 02084 at Mayavaram by commuting via transport

New Delhi to Mayavaram/Kumbakonam/Tanjore

02616 GT+ 06795 Cholan
GT MAS arrival 6.20 am
Cholan MS departure 8 am

02625 Kerala + 02083 Janashantabthi(Transit at Erode or Coimbatore)
02625 kerala Erode arrival 3.10 am and Coimbatore arrival 5 am and 02083 Cbe departure 7.10 am

Bombay to Trichy/Tanjore/Kumbakonam/Mayavaram
01301 Udyan+ 06232 MV exp (Transit at Bangalore)
Udyan Sbc arr 8.50 am and 06232 Sbc departure 7.10 pm

Kumbakonam, Tanjore, Mayavaram to Bombay/Pune
06231 Mysore express + 01302 Udyan
06231 Bangalore arrival 5.50 am and Udyan Bangalore departure 8.30 pm

(Note:- Tiruvaarur people can connect with the above link trains at Mayavaram using road transport and vice versa)

15/09/2020

திருவாரூரில் சில உதிரிகள் குழு அமைக்கும் வரை ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இயக்கப்படும் ரயில்கள் குறித்து எவ்வித அபிராயபேதமும் இருந்ததில்லை. அதற்கு முன்னர் நுகர்வோர் சங்கத்தை சேர்ந்த பேரா. பிறையழகன், வர்த்தகர் சங்கத்தின் திரு. கிரிதரன், அரிமா சங்கத்தின் திரு.பன்னீர்செல்வம் சிறுதொழில் சங்கத்தின் திரு.கருணை ஜமால், திரு.ரவிச்சந்திரன், Jc சீனுவாசன் போன்றவர்கள் திருவாரூர் பகுதியின் ரயில் தேவைகள் குறித்துஅவ்வப்போது ரயில்வே துறைக்கு தெரிவித்து சேவைகளை பெற்று வந்துள்ளனர். அவர்கள் கோரிக்கைகள் மிகவும் நியாயமானதாகவும், திருவாரூர் பகுதிக்கு பலனளிப்பதாகவும் இருந்ததால் அனைவரின் ஆதரவும் கிடைக்கப்பெற்றது. அகல ரயில் பாதை, மின்மயமாக்கல், கம்பன் ரயில் இயக்கம், எர்ணாகுளம் ரயில் நீட்டிப்பு, திருவாரூர்-காரைக்குடி அகல ரயில் பாதை மாற்றம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை பாங்குடன் முன்வைத்து அவர்கள் நிறைவேற்றியுள்ளனர் என்றால் மிகையாகாது. அப்போதெல்லாம் எந்த சண்டையும் சச்சரவும் கிடையாது. ஆனால், தற்போதுள்ள ரயில் உபயோகிப்பாளர்கள் குழு தங்கள் ஊருக்கு என்ன தேவை என்பதை விட அடுத்த ஊர் வழியாக செல்லும் எந்த ரயிலை கெடுக்கலாம் என்ற நோக்கத்தில் செயல்படுவதால் தான் பிரச்சனை ஏற்படுகிறது. குழாயடி சண்டை அவர்களை தவிர வேறு யாரும் போடுவதில்லை. தமிழகத்தில் பல்வேறு பல்வேறு பகுதியில் உள்ள பிற பயணிகள் சங்கங்கள் இதுபோல் அநாகரிகமாக எப்போதாவது சண்டை போட்டுக்கொள்கின்றனரா? இல்லையே. திருவாரூர் சங்கத்தினர் அண்டை மாவட்டத்துடன் மட்டுமே சண்டை போடுகிறார்களா? இல்லையே ! ராமேஸ்வரம், புனலூர், தூத்துக்குடி,திருநெல்வேலி,கன்னியாகுமரி என இவர்களின் சண்டை பட்டியல் மிக நீளமானது. செங்கோட்டை அந்த்யோதயா தொடங்கி போட் மெயில், செந்தூர், புதுசேரி-குமரி என தொடர்ந்து இப்போது கோவை ஜனசதாப்தி வரை இவர்களது மாற்றி இயக்க கோரிக்கை பட்டியல் மிக நீளமானது
மற்றும் தேவையில்லாத கோரிக்கை.
கோவை வழியாக இயங்கும் மங்களூர்- சென்னை எழும்பூர் ரயில் கோவை, திருப்பூர், ஈரோடு , கரூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து , திருச்சி விருதாச்சலம், , விழுப்புரம் போன்ற இடங்களுக்கு நேரடி தொடர்பு கொடுக்கிறது. அந்த ரயிலை பொள்ளாச்சி வழியாக மாற்றி இயக்க கோரினால் நீங்கள் உடன்படுவீர்களா?
புதியதாக எங்கே எந்த ரயில் யார் இயக்க கேட்டாலும் அதை திருவாரூர் வழியாக இயக்க கோரும் கீழ்த்தரமான எண்ணம்; கோரிக்கையின் நியாயமற்றதன்மையை கூறினால் அவர்களுடன் சண்டை.; இதெல்லாம் திருவாரூரை தவிர வேறெங்கும் பார்க்க முடியுமா?

கொடுமை என்னவென்றால், திருவாரூரில் இருந்து சென்னைக்கு 3 ரயில்களும், மும்பை, வாஸ்கோடகாமா, திருப்பதி, எர்ணாகுளம், பெங்களூரு போன்ற இடங்களுக்கு நேரடி ரயில் வசதி உள்ளது. ஆனால் திருவாரூர் சங்கத்தினரின் முரண்பாடான நடவடிக்கைகளினால் 11 ஆண்டுகள் ரயில் வசதியின்றி தவிக்கும் திருத்துறைப்பூண்டி, அதிராமப்பட்டினம், முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி உள்ளிட்ட பல ஊர்காரர்கள் தாங்கள் முன்பு பயன்படுத்திய ரயில் வசதிகள் கூட கிடைக்கப்பெறாமல் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தான் மிச்சம்.

21/05/2020

Address

91/108 South Main Street
Thiruvarur
610001

Telephone

+919999999999

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thiruvaarur Rail Passenger Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thiruvaarur Rail Passenger Association:

Share