தஞ்சாவூர் டிராவல் & டூரிசம் சர்வீசஸ்

  • Home
  • India
  • Thanjavur
  • தஞ்சாவூர் டிராவல் & டூரிசம் சர்வீசஸ்

தஞ்சாவூர் டிராவல் & டூரிசம் சர்வீசஸ் We are a Travel Agent (Flight, Train, Bus & Hotel Booking)- We offer best customized tour & holiday packages to explore your destinations.

Domestic & International...

03/06/2025

*Special offer* 28 Jun Chennai - Highseas - Chennai.
02 night / 03 Days cruise. All meals & Including Alcohol beverages. Per person cost INR: 20,000 only. (Min 02 passengers required)

For booking please call: 9952301467

14/05/2025

10 Nights & 11 days - 03 countries (Thailand / Singapore / Malaysia) All inclusive 98,000 per person - All meals including liquor All inclusive package. For More details please call: 6369440020

14/05/2025

Plan your Holiday with us (Call 6369440020)

18/11/2024
நீங்களும் இலங்கைக்கு போகலாம்....
15/11/2024

நீங்களும் இலங்கைக்கு போகலாம்....

புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான சேவைகள் துவக்கம் தெரியுமா?      புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து, 10 மாதங்களுக...
09/11/2024

புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான சேவைகள் துவக்கம் தெரியுமா?



புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து, 10 மாதங்களுக்கு பிறகு, டிசம்பர் 20ஆம் தேதி முதல் மீண்டும் விமான சேவை தொடக்கங்கப்பட உள்ளது. இங்கிருந்து, பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களுக்கு விமானங்களை நாள்தோறும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் இயக்கி வந்தது. அதிக கட்டணம் காரணமாக போதிய வரவேற்பு இல்லாததால் கடந்த பிப்ரவரி முதல் சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் விமான சேவை தொடங்க புதுவை அரசு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், டிசம்பர் 20-ம் தேதி முதல், பெங்களூர், ஹைதராபாத் நகரங்களுக்கு விமானங்களை இயக்க இண்டிகோ நிறுவனம் முன்வந்துள்ளதாக,விமான நிலையை இயக்குனர் தெரிவித்துள்ளார்

புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான சேவைகள் துவக்கம் – எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா? | Pondicherry புதுச்சே...

     தஞ்சாவூர் மாவட்டம்  #மனோரா கடற்கரையில் ₹15கோடியில்  #சர்வதேசகடற்பசுபாதுகாப்புமையம் தமிழக அரசு அமைக்கிறது.இதன் மூலம்...
09/11/2024

தஞ்சாவூர் மாவட்டம் #மனோரா கடற்கரையில் ₹15கோடியில் #சர்வதேசகடற்பசுபாதுகாப்புமையம் தமிழக அரசு அமைக்கிறது.

இதன் மூலம் #தஞ்சாவூர் சுற்றுலாதுறையில் மிகப்பெரிய வளர்ச்சியடையும்.

Address

Shop No 16, Jawans Bhawan, Opp To Head Post Office, Shivaji Nagar
Thanjavur
613001

Alerts

Be the first to know and let us send you an email when தஞ்சாவூர் டிராவல் & டூரிசம் சர்வீசஸ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category