MSL Group of Companies

MSL Group of Companies MSL Transport and Parcel Service.. Weekly Parcel Service from Ramnad to Chennai Available..

15/09/2025

Celebrating my 12th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

15/09/2025
31/05/2025

👉பார்சல் புக்கிங் ஏஜென்ட்கள் தேவை...

💐 இராமேஸ்வரம் முதல் சென்னை வரை கடந்த இரண்டரை வருடங்களாக Tata Ace சிறிய ரக வாகனத்தில் வாரம் ஒரு முறை பார்சல் சேவை செய்யப்பட்டு கொண்டிருந்த எங்களது நிறுவனம் வரக்கூடிய 19-05-2025 திங்கட்கிழமை முதல் தினசரி பார்சல் சேவை அறிமுகம் செய்ய உள்ளோம்..

💐கமிஷன் அடிப்படையில் கீழ்க்கண்ட பகுதிகளுக்கு பார்சல்கள் புக்கிங் செய்வதற்கு மற்றும் டெலிவரி செய்வதற்கு ஏஜென்ட்கள் தேவை..

👉இராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம்,உச்சிபுளி,இராமநாதபுரம்,
தேவிப்பட்டினம், திருப்பாலைக்குடி,
R S மங்களம்,தொண்டி..

👉ஏர்வாடி,கிழக்கரை,பரமக்குடி, இளையான்குடி..

👉சென்னை :பெருங்குளத்தூர், கிண்டி,எழும்பூர், கோயம்பேடு..

👌 ஏற்கனவே டிராவல்ஸ் அலுவலகம் வைத்திருப்பவர்கள், இ சேவை மையம் மற்றும் ஜெராக்ஸ் கடை வைத்திருப்போர்களுக்கு முன்னுரிமை உண்டு..

Contact :

MSL Transport Services,
Ramnad, R S Mangalam, Chennai..
6383210489,9159466304..

வாராந்திர பார்சல் சேவை TATA Ace (Weekly Parcel Service by TATA Ace):Date:02-06-2025, திங்கட்கிழமை...Route: Rameswaram, K...
31/05/2025

வாராந்திர பார்சல் சேவை TATA Ace (Weekly Parcel Service by TATA Ace):

Date:02-06-2025, திங்கட்கிழமை...

Route: Rameswaram, Kilakkarai to Chennai

(கீழக்கரை,இராமநாதபுரம்,அழகன்குளம்,
பனைக்குளம்,சித்தார்கோட்டை,
தேவிபட்டினம்,பொட்டகவயல்,
திருப்பாலைக்குடி,சோழந்தூர்,
R S மங்கலம்,இளையான்குடி,திருவாடானை, தொண்டி,தேவகோட்டை முதல் சென்னை வரை)

Parcel Items:

பீரோ,கட்டில்,பிரிட்ஜ்,வாஷிங் மெஷின்,பைக்,ஸ்கூட்டர் மற்றும் பாத்திர சாமான்கள் போன்ற பெரிய பார்சல் சாமான்கள் ஷேரிங் வாடகை முறையில் வாரம் ஒரு முறை இராமநாதபுரம் முதல் சென்னை வரை பார்சல் சேவை செய்யப்படும்..
சென்னையில் இருந்து இராமநாதபுரம் மற்றும் கீழக்கரை வரை பார்சல் சேவை வசதி உள்ளது..

Date:03-06-2025, செவ்வாய்க்கிழமை...

Route: Chennai to Ramnad and Rameswaram...

Contact:

MSL Transport and Parcel Service,
Ramnad, Sholandur,R S Mangalam, Trichy,Chennai..
6383210489,9159466304

வாராந்திர பார்சல் சேவை TATA Ace (Weekly Parcel Service by TATA Ace):Date:02-02-2025, ஞாயிற்றுக்கிழமை...Route: Rameswaram...
01/02/2025

வாராந்திர பார்சல் சேவை TATA Ace (Weekly Parcel Service by TATA Ace):

Date:02-02-2025, ஞாயிற்றுக்கிழமை...

Route: Rameswaram, Kilakkarai to Chennai

(கீழக்கரை,இராமநாதபுரம்,அழகன்குளம்,
பனைக்குளம்,சித்தார்கோட்டை,
தேவிபட்டினம்,பொட்டகவயல்,
திருப்பாலைக்குடி,சோழந்தூர்,
R S மங்கலம்,இளையான்குடி,திருவாடானை, தொண்டி,தேவகோட்டை முதல் சென்னை வரை)

Parcel Items:

பீரோ,கட்டில்,பிரிட்ஜ்,வாஷிங் மெஷின்,பைக்,ஸ்கூட்டர் மற்றும் பாத்திர சாமான்கள் போன்ற பெரிய பார்சல் சாமான்கள் ஷேரிங் வாடகை முறையில் வாரம் ஒரு முறை இராமநாதபுரம் முதல் சென்னை வரை பார்சல் சேவை செய்யப்படும்..
சென்னையில் இருந்து இராமநாதபுரம் மற்றும் கீழக்கரை வரை பார்சல் சேவை வசதி உள்ளது..

Date:03-02-2025, திங்கட்கிழமை...

Route: Chennai to Ramnad and Rameswaram...

Contact:

MSL Transport and Parcel Service,
Ramnad, Sholandur,R S Mangalam, Trichy,Chennai..
6383210489,9159466304

01/02/2025
13/09/2024

MSL Tours and Transport :

இராமநாதபுரம், அழகன்குளம்,பனைக்குளம்,R S மங்கலம் போன்ற ஊர்களில் இருந்து சென்னை ஏர்போர்ட் மற்றும் திருச்சி ஏர்போர்ட் செல்ல விரும்புவர்கள் வாரம் ஒரு முறை சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்கள் மட்டும் சிறப்பு சலுகையாக ஒரு வழி பயண கட்டணம் மட்டும் செலுத்தி தங்களின் பிரயாணத்தை குறைந்த செலவில் எங்களது நிறுவனத்தின் 4+1 சிறிய ரக கார் மற்றும் 9+1 பெரிய ரக கார் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்...

👉எங்களது வாகனம் புறப்படும் தேதி:

👉14-09-2024 சனி,15-09-2024 ஞாயிறு.

👉1 நபருக்கு கட்டணம் சென்னை:5999/-
👉3 நபருக்கு கட்டணம் சென்னை:9999/-

👉 முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை...

தொடர்புக்கு:

MSL Tours and Transport,
Ramnad, R S Mangalam, Chennai..
6383210489,,9360719029,,8344224155..

Address

Near ICICI Bank, Pallivasal Complex, Pallivasal Street, Sholandur
Ramanathapuram
623537

Opening Hours

Monday 5am - 8pm
Tuesday 5am - 8pm
Wednesday 5am - 8pm
Thursday 5am - 8pm
Friday 5am - 8pm
Saturday 5am - 8pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when MSL Group of Companies posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share