கடலாடி - Kadaladi

கடலாடி - Kadaladi Incredible ! city. Kadaladi city is part of Ramanathapuram (Lok Sabha constituency). Kadaladi (கடலாடி) is about 90 km from Madurai - the Small Town in Tamil Nadu.

இது கடலாடி நண்பர்களை ஒன்று சேர்ப்பதர்க்காக உருவாக்கப்பட்டது இந்த சமூகம். சொந்த ஊர் கடலாடியாக (Ramanathapuram Dist) இருக்கும் நண்பர்களை இந்த கிளப்பில் தேடிக்கொள்ளுங்கள். As of 2001 India censusGRIndia, kadaladi had a population of 13,135. Males constitute 48% of the population and females 52%. kadaladi has an average literacy rate of 75%, higher than the national average of 59.5%: male literacy is

80%, and female literacy is 71%. In kadaladi, 12% of the population is under 6 years of age. Agriculture and animal breeding are the main businesses of the people of this region. There are 19 schools (9 Primary, 2 upper Primary, 5 Secondary and 3 Higher Secondary schools.) and an Arts and Science College serving the student community in this town.
**********************************************************

Kadaladi is a taluk headquarters town in the southern side of Ramanathapuram District, Tamil Nadu. It lies on the State Highway connecting Sayalkudi and Mudukulathur, at about 15 km south of Mudukulathur. Sikkal, Perunali and kilakkarai are other nearby places. Rameshwaram, Uthirakosamangai, Mariuor, Kamudthi and Erwadi are pilgrim centers close to Kadaladi. Chitrangudi Bird Sanctuary, Nalla thanni island, Uppu thanni island, Valinokkam Ship breaking port, Gulf of Mannar Marine Biosphere Reserve and Dhanushkodi are among the worth visiting spots in the neighborhood. Paramakkudi Railway Station and Ramanathapuram Railway Station are the nearest railheads. The airports close to Kadaladi are Madurai Airport (towards north) and Tuticorin Airport (towards south).
***********************************************************

Pincode: 623703
STD Code: 04576
District : Ramanathapuram
State : Tamil Nadu
Country : India
***********************************************************

Education Schools Colleges:
Schools in Kadaladi
1 . Panchayat Union Middle School

2 . Panchayat Union Primary School

3 . Government Higher Secondary School

4 . Sri Saraswathi Vidhyalaya Nursery School

5 . Kamarajar Matriculation school
***********************************************************

Year Winner Name Vote% Party
----------------------------------------------------------------
2006 THANGAVELAN.SUBA. 44.88 DMK
2001 BALAKRISHNAN.S 48.1 TMC(M)
1996 S.P. THANGAVELAN 53.23 DMK
1991 SATHIAMOORTHY V. 55.65 ADK
1989 AMEETH IBRAHIM, A.M. 30.36 DMK
1984 A.PIRANAVANATHAN 39.81 DMK
1980 SATHIAMOORTHY, S. 51.41 ADK
1977 R.C. SUBRAMANIAN 36.56 ADK

விளாத்திகுளம் 12 ஆம் வகுப்பு மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட குற்றத்தில்  சாயல்குடியை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய...
19/03/2026

விளாத்திகுளம் 12 ஆம் வகுப்பு மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட குற்றத்தில் சாயல்குடியை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாக தெரிகிறது.

#சாயல்குடி

இந்திய அளவில் நடைபெற்ற கபாடி போட்டியில் இரண்டாமிடம் பெற்றதற்காக  மாண்புமிகு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்  அவர்கள...
04/03/2026

இந்திய அளவில் நடைபெற்ற கபாடி போட்டியில் இரண்டாமிடம் பெற்றதற்காக மாண்புமிகு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் கடலாடியை சேர்ந்த திரு. ரஞ்சித் அவர்களின் மகளும், கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியுமாகிய சன்யுக்தா அவர்களுக்கு 75 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கினார். அவருக்கு மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்.

#கடலாடி

நமது கடலாடியை சேர்ந்த  சென்னையில் வசிக்கும் திரு. USP முருகானந்தம் அவர்கள் பேத்தியும் திரு.செந்தில்குமார் அவர்களின் மகள்...
19/11/2025

நமது கடலாடியை சேர்ந்த சென்னையில் வசிக்கும் திரு. USP முருகானந்தம் அவர்கள் பேத்தியும் திரு.செந்தில்குமார் அவர்களின் மகள் செல்வி. S. நேஹா ஸ்ரீ . அவர்கள் மாநில அளவில் நடந்த வில்வித்தை போட்டியில் தங்கம் பதக்கம் வென்று நமது கடலாடிக்கு பெருமை சேர்த்துள்ள அவருக்கு நல்வாழ்த்துக்கள் மேலும் தேசிய அளவில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

#கடலாடி

கடலாடி நகர வா்த்தக சங்கக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. தலைவராக கோட்டைச்சாமி...
14/11/2025

கடலாடி நகர வா்த்தக சங்கக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. தலைவராக கோட்டைச்சாமி, செயலராக மாயக்கண்ணன், பொருளாளராக ராஜ்குமாா், கெளரவத் தலைவராக ராமலிங்கம், துணை தலைவராக மூா்த்தி, துணைச் செயலராக காா்த்தி, ஆலோசகா்கள், நிா்வாக கமிட்டி உறுப்பினா்கள் உள்ளிட்ட நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

இதில் கடலாடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகக் கட்டடத்தை உடனடியாகக் கட்ட வேண்டும். கடலாடி அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவா் உள்ளிட்ட பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கடலாடி தேவா் சிலை முதல் பேருந்து நிலையம் வரையிலும் பேவா் பிளாக் சாலை, எம்.ஜி.ஆா். சிலை முதல் கடை வீதி வழியாக அரசு மேல்நிலைப் பள்ளி பேருந்து நிறுத்தம் வரை புதிய சாலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

14/10/2025

கடலாடியில் நாளை (15-10-2025) புதன் கிழமை மின்தடை: கடலாடி துணை மின்நிலைய மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. இதனால் நாளை கடலாடி, சாயல்குடி, நரிப்பையூர், கன்னிராஜபுரம், மலட்டாறு, ஒப்பிலான், மாரியூர், எஸ்.தரைக்குடி, பெருநாழி, மேலச்சிறுபோது, மீனங்குடி, பொதிகுளம், ஏனாதி, ஆப்பனூர், ஏ.புனவாசல் மற்றும் முதுகுளத்தூர் அருகே உள்ள குமராக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் புதன் கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#கடலாடி

29/09/2025
கடலாடியில் ரூ.7.50 கோடியில் ஐடிஐ-------------------------------------------------கடலாடியில் ரூ.7 கோடியே 50 லட்சம் நிதியி...
26/08/2025

கடலாடியில் ரூ.7.50 கோடியில் ஐடிஐ
-------------------------------------------------

கடலாடியில் ரூ.7 கோடியே 50 லட்சம் நிதியில் கட்டப்பட்ட புதிய அரசு ஐ.டி.ஐ கட்டிடங்களை முதல்வர் நேற்று காணொலி மூலம் திறந்ததையொட்டி பயன்பாட்டிற்கு வந்தது.

கடலாடி ஒன்றிய பகுதியை சேர்ந்த கிராம மாணவர்களின், கடலாடியில் அரசு ஐ.டி.ஐ அமைக்க அரசு சார்பில் கடந்த 2022ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது.

இதனையடுத்து கடந்த 2022 டிச.1ம் தேதி முதல் #கடலாடி அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக புதிய அரசு ஐ.டி.ஐ இயங்கி வந்தது. இதில் பிட்டர், வயர்மேன், ஏ.சி மெக்கானிக், மோட்டார் மெக்கானிக், எலக்ட்ரீசன் உள்ளிட்ட 5 பாடப்பிரிவுகளுடன் வகுப்புகள் உள்ளது. இதில் சுற்றுவட்டார கிராமபுற மாணவர்கள் சேர்ந்து படித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்தாண்டு கடலாடியில் இருந்து எம்.கரிசல்குளம் செல்லும் சாலையோரம் தொழிற்சாலை ஆய்வகத்துடன் கூடிய வகுப்பறை, அலுவலகங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய ஐ.டி.ஐ கட்டிடம் கட்டுவதற்கு ரூ.7 கோடியே 50 லட்சம் நிதி கடந்தாண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து முடிந்தது.

இதனை நேற்று சென்னையில் இருந்து வேலை வாய்ப்பு மற்றும் புதிய அரசு தொழிற்பயிற்சித் துறையின் சார்பில் கடலாடி ஐ.டி.ஐயை முதல்வர் திறந்து, துவங்கி வைத்தார்.

கடலாடியில் ஐ.டி.ஐயில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் சிம்ரன்ஜீத்சிங் காலோன் விளக்கேற்றி வைத்தார்.

Address

Ramanathapuram
623703

Website

Alerts

Be the first to know and let us send you an email when கடலாடி - Kadaladi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share