23/01/2026
தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் - ஜனவரி 26 குடியரசு தின விழாவில் அறிவிப்பு வெளியாக உள்ளது.
கடலூர் மாவட்டம் இரண்டாக பிரித்து விருத்தாசலம் மாவட்டம்.
திருவண்ணாமலை மாவட்டம் இரண்டாக பிரித்து செய்யாறு மாவட்டம்.
கோயமுத்தூர் இரண்டாக பிரித்து பொள்ளாச்சி மாவட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் இரண்டாக பிரித்து கும்பகோணம் மாவட்டம்.
திருவண்ணாமலை, காரைக்குடி புதுக்கோட்டை, பொள்ளாச்சி, நாமக்கல், கோவில்பட்டி நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயரும்.
பெருந்துறை சென்னிமலை, அவினாசி, அரூர், பரமத்தி வேலூர், ஊத்தங்கரை, செங்கம், ஓ போளூர், செஞ்சி, காட்டுமன்னார்குடி, திருவையாறு, ஒரத்தநாடு, பேராவூரணி பொன்னமராவதி தம்மம்பட்டி, அந்தியூர். சங்ககிரி, வத்தலகுண்டு, ஆண்டிப்பட்டி ஜக்கம் பட்டி, உத்தமபாளையம், வேடசந்தூர், முது குளத்தூர், விளாத்திகுளம் ஆகிய பேரூராட்சிகள் நகராட்சிகளாக உயரும்.