Pondicherrians

Pondicherrians For Advertisements and publishing contents on this page, Please contact Bharath at 8015371722

*புதுச்சேரி சின்ன காலாப்பட்டு பகுதியை சேர்ந்த பெண் பல் மருத்துவர் வைகவி (26) சிவில் சர்வீசஸ் தேர்வில் தேசிய அளவில் 306வத...
08/03/2026

*புதுச்சேரி சின்ன காலாப்பட்டு பகுதியை சேர்ந்த பெண் பல் மருத்துவர் வைகவி (26) சிவில் சர்வீசஸ் தேர்வில் தேசிய அளவில் 306வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.*

*இவர் கோரிமேடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் கடந்த 2022ம் ஆண்டு பிடிஎப் படிப்பை முடித்த நிலையில் அதே கல்லூரியில் ஓராண்டு இளநிலை பல் மருத்துவராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.*

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நாடகத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் வேலு .சரவணன் மகள் என்பதில் மேலும் பெருமை

Source; Rajiv

மேலதிக தகவல் : Balasubramanian Munisamy

Hi Friends, I request to help me fill this survey if you have used Any Matrimony websites.Please note that there is No p...
15/02/2026

Hi Friends, I request to help me fill this survey if you have used Any Matrimony websites.Please note that there is No personal data asked or mentioned in this Questions

This link will take you to a page that’s not on LinkedIn

15/11/2025

ิดค่าการมองเห็น ันช่อง

16/04/2025
03/10/2024
Mariyappan Thangavelu wins Bronze  for India again in Paraolympics🎉🎉🎉🎉🎉🎉🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
04/09/2024

Mariyappan Thangavelu wins Bronze for India again in Paraolympics🎉🎉🎉🎉🎉🎉🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

செனகல் நாட்டைச் சேர்ந்த - உலகப் புகழ்பெற்ற 32 வயதான கால்பந்து வீரர் ‘சாடியோ மானே’ (Sadio Mané)இவர் இந்திய மதிப்பில் வாரத...
13/07/2024

செனகல் நாட்டைச் சேர்ந்த -
உலகப் புகழ்பெற்ற 32 வயதான
கால்பந்து வீரர் ‘சாடியோ மானே’
(Sadio Mané)

இவர் இந்திய மதிப்பில் வாரத்திற்கு
14 கோடி ரூபாய் சம்பாதிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வளவு சம்பாதித்தும்,
டிஸ்பிளே உடைந்த மொபைலுடனே
பல இடங்களில் காணப்பட்டார்.

ஒரு நேர்காணலில், இதைப் பற்றி அவரிடம் கேட்டபோது,

“நான் அதைச் சரிசெய்வேன்.
டிஸ்பிளே மாற்றி விடுவேன்”

என்றார்... நீங்கள் ஏன் டிஸ்பிளே
மாற்ற வேண்டும்... பல கோடிகள்
சம்பாதிக்கும் நீங்கள் புதிய
மொபைலே வாங்கலாமே”

என்று அவரிடம் கேட்டனர்...

“என்னால்
1000 மொபைல்கள்,
10 ஃபெராரிஸ்,
2 ஜெட் விமானங்கள்,
எண்ணற்ற டயமண்ட் கடிகாரங்கள்...
எல்லாம் வாங்க முடியும்,
ஆனால் இவற்றையெல்லாம்
நான் ஏன் வாங்க வேண்டும்?

“நான் வறுமையைப் பார்த்திருக்கிறேன்... சாப்பாட்டிற்குக் கஷ்டப்பட்டுள்ளேன்... என்னால் படிக்கக்கூட முடியாத அளவுக்கு
வறுமை என்னைச் சூழ்ந்திருந்தது... அணிவதற்குக் காலணிகள் வாங்க முடியாமல் வெறுங்காலுடன் விளையாடியுள்ளேன்... நல்ல
உடைகள் இல்லாமல் இருந்துள்-
-ளேன்... பட்டினி கிடந்துள்ளேன்...

“ஆனால்... இன்று நான் நிறைய
பணத்தைச் சம்பாதிக்கிறேன்;
அதனால்தான் சம்பாதிக்கும்
பணத்தில் மக்கள் படிக்கும்படியாகப் பள்ளிகளை உருவாக்கியுள்ளேன்.

“என் நாட்டில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்குப் புதிய காலணிகளும், உடைகளும்,
உணவும் கொடுக்கிறேன்.

“வசதியாக - பகட்டாக -
ஆடம்பரமாக - படோடோபமாக
நான் தனித்து வாழ்வதற்குப்
பதிலாக அதை என் மக்களுடன்
பகிர்ந்து கொள்ளவே விரும்புகிறேன்.”

என்றார் அந்த அற்புதமான -
மனிதநேயம் மிக்க மாமனிதர்.



08/06/2024
Home made Barbeque l South Indian style l English
06/06/2024

Home made Barbeque l South Indian style l English

# Homemade Chicken Barbecue Recipe # Ingredients: # - 500 grams boneless chicken (cut into pieces) # - 1 cup thick yogurt (curd) # - 1 tablespoon ginger-garlic p...

Watch Thurathidudhey album song from Mamiboys at
31/05/2024

Watch Thurathidudhey album song from Mamiboys at

Address

Pondicherry University
Pondicherry
605014

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pondicherrians posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pondicherrians:

Share