23/02/2026
*TANDRUA கோரிக்கை ஏற்பு!!!* 🎉🎉🎉
*கும்பகோணம் & பாபநாசம் ரயில் பயணிகளுக்கு நற்செய்தி* 🥳🥳
வண்டி எண்: *20605 சென்னை - திருச்செந்தூர் அதிவிரைவு* ரயில் 🚂 முன்பதிவு 🎟️ முறையில் கும்பகோணம் & பாபநாசம் ரயில் நிலையங்கள் தொகுப்பு முறை ஒதுக்கீடு 💺 கீழ் 🗓️ 07/04/2026 வரை இருந்தது, நமது சங்கத்தின் கோரிக்கை ஏற்று *கும்பகோணம் & பாபநாசம் ரயில் நிலையங்கள் தனி ஒதுக்கீடு முறை 💺 💺 கீழ் 🗓️ 08/04/2026 முதல் கொண்டு வரப்பட்டுள்ளது.*
இதன் மூலம் *கும்பகோணம்/பாபநாசம் - திருச்செந்தூர் செல்லும் ரயில் பயணிகள்🧳 & முருகபக்தர்கள் 🦚 இனி சிரமமின்றி பயணம் செய்ய கூடுதல் இருக்கை கிடைக்கும்.*
- *பயணிகள் சேவையில் TANDRUA 1963 முதல்*