25/05/2026
💢🛕🚇😍 *நாமக்கலில் இருந்து நாளை மறுநாள் (புதன்) அதிகாலை 4:30 மணிக்கு மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி போன்ற பகுதிகளுக்கு சென்றுவர 01005 மும்பை - தூத்துக்குடி ரயிலில் டிக்கெட்டுகள் உள்ளன! நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், சேந்தமங்கலம், மோகனூர், இராசிபுரம், வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், எருமபட்டி, தொட்டியம், துறையூர், மேட்டுப்பாளையம், முசிறி சுற்றுவட்டார பகுதி மக்கள் பயன்படுத்தி பயனடைய அன்புடன் வேண்டுகிறோம்!!!*
🚂 *நாமக்கலில் இருந்து மதுரை செல்ல ரயில்கள் விபரம்:-*
🚇 சனிக்கிழமை 1:05 AM மணிக்கு 12689 சென்னை சென்ட்ரல் - கன்னியாகுமரி வாரந்திர ரயில்
🚇 வெள்ளி அதிகாலை 1:52 AM மணிக்கு 01927 கான்பூர் - மதுரை வாராந்திர ரயில்
🚇 ஞாயிறு தவிர 6 நாட்களும் அதிகாலை 3:55 மணிக்கு 20601சென்னை சென்ட்ரல் - போடிநாயக்கனூர் ரயில்
🚇 ஞாயிறு, வியாழன், வெள்ளி அதிகாலை 4:30 மணிக்கு 11021 மும்பை தாதர் - திருநெல்வேலி சாளுக்கியா ரயில்
🚇 புதன் அதிகாலை 4:30 மணிக்கு 01005 மும்பை - தூத்துக்குடி வாராந்திர ரயில்
🚇 திங்கள் காலை 9:35 மணிக்கு 16353 ஹைதராபாத் - நாகர்கோவில் வாரந்திர ரயில்
🚇 வியாழன் மதியம் 12:30 மணிக்கு 16734 ஓகா - ராமேஸ்வரம் வாரந்திர ரயில்
🚇 செவ்வாய் தவிர 6 நாட்களும் மாலை 5:15 மணிக்கு 20672 பெங்களூரூ - மதுரை வந்தேபாரத் ரயில்
🚇 தினசரி இரவு 11:00 மணிக்கு 17235 பெங்களூரூ - நாகர்கோவில் தினசரி ரயில்
🚇 ஞாயிறு, புதன், வியாழன், வெள்ளி இரவு 11:40 மணிக்கு 16339 மும்பை - நாகர்கோவில் ரயில்
ஆகிய ரயில் சேவைகள் உள்ளன. இவை அனைத்திலும் நாமக்கலில் இருந்து மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளுக்கு சென்று வர எளிதாக டிக்கெட்டுகள் கிடைக்கின்றன. எனவே நாமக்கல் பகுதி மக்கள் இந்த ரயில்களை அதிகம் பயன்படுத்தி பயனடைய கேட்டுக்கொள்கிறோம்! இந்த ரயில்களில் மதுரை சென்றால் அங்கிருந்து தூத்துக்குடி, சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி போன்ற நாமக்கலில் இருந்து ரயில் போக்குவரத்து இல்லாத பகுதிகளுக்கு இணைப்பு ரயில்கள் உள்ளன!
🙏 *எனவே, நாமக்கல் சுற்றுவட்டார பகுதி மக்கள் நாமக்கலில் இருந்து பயணம் செய்வதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்! அப்பொழுது தான் நமக்கு மேலும் பல பகுதிகளுக்கு ரயில்சேவைகள் கிடைக்கும். நாமக்கலில் இருந்து ரயிலில் செல்வது தொடர்பான தங்களது சந்தேகங்களை comment மூலமாகவோ message மூலமாகவோ நிவர்த்தி செய்து கொள்ளலாம்!!!*
நமது நாமக்கல் ரயில்நிலையம்!!!
நமது பெருமை!!!
#நாமக்கல்மாநகரம் #தாபேட்டை #சேந்தமங்கலம் #இராசிபுரம் #மோகனூர் #பரமத்திவேலூர் #திருச்செங்கோடு #நாமக்கல் #தொட்டியம் #துறையூர்