Kathiravan Lorry Service

Kathiravan Lorry Service Kathiravan Lorry Service (KLS) is providing regular parcel Service via SIVAKASI TO BANGALORE.contact

Welcome to Kathiravan Lorry Service

Regular services VIA
Sivakasi-Madurai-Dindigul-Karur-Namakkal(HO)- Thiruchencode-Sankagiri-Salem-Dharmapuri-
Kaveripattinam-Krishnagiri-Bargur-Hosur-Bengaluru. Hours of Operation:
Monday, Tuesday, Wednesday, Thursday, Friday & Saturday

 🔥💥
20/10/2025

🔥💥

 🔥❤️
02/10/2025

🔥❤️

 🌺🌷      🍯🌾
14/01/2025

🌺🌷
🍯🌾

Happy Diwali🪔             💥
31/10/2024

Happy Diwali🪔 💥

Happy Ayudha pooja🚛🚚
11/10/2024

Happy Ayudha pooja🚛🚚

26/01/2024
Office person wanted: Looking for an office person ( Preferably men ) to work in our Bangalore office. The person must k...
19/12/2023

Office person wanted:

Looking for an office person ( Preferably men ) to work in our Bangalore office. The person must know basic skills in computer. Its a parcel booking office located in chamrajpet Bangalore. The person should manage to speak basic english and tamil, if you know to speak kannada it would be great.

Complete training will be provided.

Note : Company will arrange only the accommodation

Contact : + 91 9487935846
+91 9443734946

அலுவலக நபர் தேவை:

எங்கள் பெங்களூர் அலுவலகத்தில் பணிபுரிய அலுவலக நபர் (ஆண்கள் விரும்பத்தக்கது) வேண்டும். ஒரு நபர் கணினியில் அடிப்படை திறன்களை அறிந்திருக்க வேண்டும். பெங்களூரில் சாம்ராஜ்பேட்டையில் அமைந்துள்ள பார்சல் முன்பதிவு அலுவலகம். நபர் அடிப்படை ஆங்கிலம் மற்றும் தமிழ் பேச தெரிந்திருக்க வேண்டும், நீங்கள் கன்னடம் பேச தெரிந்தால் அது நன்றாக இருக்கும்.

முழுமையான பயிற்சி அளிக்கப்படும்.

குறிப்பு: நிறுவனம் தங்குமிடத்தை மட்டும் ஏற்பாடு செய்யும்

தொடர்புக்கு : + 91 9487935846
+ 91 9443734946



🔄
#கதிரவன்_லாரி_சர்வீஸ்

Website 👇

Sivakasi 🔄 Madurai 🔄 Dindigul 🔄 Karur 🔄 Namakkal 🔄 Thiruchengode 🔄 Sankagiri 🔄 Salem 🔄 Dharmapuri 🔄 Kaveripattinam 🔄 Krishnagiri 🔄 Bargur 🔄 Hosur 🔄 Bengaluru

Aayuthai pooja celebration in namakkal office🚚🚛
23/10/2023

Aayuthai pooja celebration in namakkal office🚚🚛

நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கம் 2023-2026 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா வரும் 12/10/2023 வியா...
29/09/2023

நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கம்

2023-2026 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா வரும் 12/10/2023 வியாழக்கிழமை அன்று திருச்செங்கோடு ரோட்டில் உள்ள ஹோட்டல் கோஸ்டல் ரெஸிடென்சியில் நடைபெற உள்ளது.

இந்த விழாவில் கலந்துகொள்ள அழைக்கிறார் தற்போதைய,

தலைவர் - திரு.ஆர். வாங்கிலி
செயலாளர் - திரு. கொங்கு அருள்
பொருளாளர் - திரு. சீரங்கன் அவர்கள்

*அன்புடையீர்,*               *நாளை 29.09.2023  வெள்ளிக்கிழமை  காலை 6.00 மணி முதல் மாலை 6.00 வரை கர்நாடகாவில் காவிரி பிரச...
28/09/2023

*அன்புடையீர்,*

*நாளை 29.09.2023 வெள்ளிக்கிழமை காலை 6.00 மணி முதல் மாலை 6.00 வரை கர்நாடகாவில் காவிரி பிரச்சினை சம்மந்தமாக முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால் லாரி உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை கர்நாடகாவிற்குள் நாளை இயக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.*

*இப்படிக்கு*

*மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் - தமிழ்நாடு*



🔄
#கதிரவன்_லாரி_சர்வீஸ்

Website 👇

Sivakasi 🔄 Madurai 🔄 Dindigul 🔄 Karur 🔄 Namakkal 🔄 Thiruchengode 🔄 Sankagiri 🔄 Salem 🔄 Dharmapuri 🔄 Kaveripattinam 🔄 Krishnagiri 🔄 Bargur 🔄 Hosur 🔄 Bengaluru

நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 2023-2026 ஆண்டிற்கான தேர்தலில் கொங்கு அருள் தலைமையில் போட்டியிட்ட 5 பொறுப்...
12/09/2023

நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 2023-2026 ஆண்டிற்கான தேர்தலில் கொங்கு அருள் தலைமையில் போட்டியிட்ட 5 பொறுப்பாளர்களும் வெற்றி பெற்றனர்.

தலைவர் - கொங்கு கே.அருள்

செயலாளர் - கே.ஆனந்தன்

பொருளாளர் - பி. சீரங்கன்

உதவி தலைவர் - S. பாலசந்திரன்

இணைச் செயலாளர் - S. சந்திரசேகர்

இவர்களுடன் செயற்குழு உறுப்பினர்கள் 48 பேரும் வெற்றி பெற்றனர் .

வெற்றி பெற்ற அனைவருக்கும் கதிரவன் லாரி சர்வீஸ் சார்பில் வாழ்த்துக்களும் பாராட்டுகளும். தங்கள் அனைவரின் பணிச்சிறக்க வாழ்த்துக்கள்.


Address

(Head Office) No:48/101-A6B, Salem Main Road, Palaniandi Street
Namakkal
637001

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm

Telephone

+914286277514

Alerts

Be the first to know and let us send you an email when Kathiravan Lorry Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kathiravan Lorry Service:

Share