12/03/2023
சேலம் மாவட்டம் மாரமங்கலத்துப்பட்டி M. N. அருண் அய்யர் அவர்களின் தகப்பனார் ஸ்ரீமான். R.நாகராஜன் அய்யர் அவர்கள் இன்று (12-3-2023) மதியம் 12.30 மணிக்கு ஆச்சார்ய திருவடி அடைந்துவிட்டார். அய்யாவின் சூர்ணபரிபாலன கைங்கரியம் நாளை (13-3-2023)காலை 9.00 மணியளவில் மாரமங்கலத்துபட்டி (சொர்னா கார்டன் அருகில்) இல்லத்தில் நடைபெறும். Aruniyar Aruniyar