Nattu Koli - Siruvidai in Nagercoil

Nattu Koli - Siruvidai in Nagercoil சிறுவிடை நாட்டுக்கோழி

04/01/2026

🎊 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! 🎊
💥 இந்த வருடமும் விலை உயர்வு இல்லை!
🐓 தூய சிறுவிடை நாட்டுக்கோழி குஞ்சுகள் – இப்போது விற்பனைக்கு!
✅ 1 மாதம் வயது
✅ 100% தூய இன & ஆரோக்கியம்
✅ எங்களின் தாய்க் கோழிகளில் இருந்து நேரடி உற்பத்தி
🚫 கலப்பினம் இல்லை – முழு நம்பிக்கை!
💰 மொத்த விற்பனை விலை:
👉 ஒரு குஞ்சு ₹90 மட்டும்
🚚 தமிழ்நாடு முழுவதும் டெலிவரி
📞 தொடர்புக்கு: 9894387304
✨ வெற்றிகரமான பண்ணைக்கு நம்பகமான தேர்வு! ✨

07/09/2024

ஒரு மாத சிறுவிடை நாட்டுக்கோழி குஞ்சுகள் கிடைக்கும். ஒன்றின் விலை ₹ : 90 ( மொத்தமாக எடுப்பவர்களுக்கு ) தாய் கோழிகள் எங்களிடம் உள்ளதால் கலப்பினங்களுக்கு வாய்ப்பு இல்லை. இடம், கன்னியாகுமரி மாவட்டம். அனுப்பும் வசதி உண்டு. மேலும் விபரம் அறிய : 098943 87304

19/04/2024

ஒருமாத சிறுவிடை நாட்டுக்கோழி குஞ்சுகள் கிடைக்கும். ஒன்றின் விலை ₹ : 80 மட்டுமே. ( குறிப்பு : மொத்தமாக எடுக்கவேண்டும்). இடம் கன்னியாகுமரி மாவட்டம். அனுப்பும் வசதி உள்ளது. தொடர்புக்கு : 098943 87304

24/03/2024

*ஒருநாள் & ஒருமாத சிறுவிடை கோழி குஞ்சுகள் முறையே ₹ : 40 & ₹ : 80 என கிடைக்கும். தற்சமயம் ஏப்ரல் வரை புக்கிங் முடிந்த நிலையில் மே மாதம் தேவைப்படும் நண்பர்கள் புக்கிங் செய்து பெற்று கொள்ளுங்கள். தாய் கோழிகள் எங்களிடம் உள்ளதால், கலப்பினம் இல்லாத குஞ்சுகள் கிடைக்க உதவுறோம். அதிகம் தெரிந்துகொள்ள YOUTUBE - நளத சிறுவிடை - CHANNEL பார்க்கவும். இடம் : கன்னியாகுமரி மாவட்டம், பறக்கை அருகில், தெங்கம்புதூர். தொடர்புக்கு : 9894387304*

05/01/2024

நான் தூய சிறுவிடை தாய் கோழிகளை வளர்த்து அதில் இருந்து கிடைக்கும் முட்டைகளை குஞ்சுகளாக பொரிக்க வைத்து ஒரு நாள் & ஒரு மாதம் குஞ்சுகளாக ₹ : 40 & ₹ : 80 என குறைந்த விலையில் தமிழ்நாடு முழுவதும் கொடுத்து வருகிறேன். விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள். மேலும், விபரங்கள் அறிய : 098943 87304

16/10/2023

சிறுவிடை ஒருநாள், ஒரு மாத கோழி குஞ்சுகள் கிடைக்கும். ஒருநாள் ₹ : 40, ஒரு மாதம் ₹ : 80 மட்டுமே. தாய் கோழிகள் எங்களிடமே உள்ளது சிறப்பு. இடம் : நாகர்கோயில் அருகில், கன்னியாகுமரி மாவட்டம். தொடர்புக்கு : 098943 87304.

சிறுவிடை & கழுத்தறுத்தான் கோழி குஞ்சுகள் கிடைக்கும். ஒருநாள் ₹ : 40, 10- நாள் ₹ : 60, ஒரு மாதம் ₹ : 80 & 40 நாள் ₹: 95 எ...
06/09/2023

சிறுவிடை & கழுத்தறுத்தான் கோழி குஞ்சுகள் கிடைக்கும். ஒருநாள் ₹ : 40, 10- நாள் ₹ : 60, ஒரு மாதம் ₹ : 80 & 40 நாள் ₹: 95 என்கிற விலைகளில் கிடைக்கும். முன்பதிவு உண்டு. தாய் கோழிகள் எங்களிடமே உள்ளது சிறப்பு. குறிப்பு : அனுப்பும் வசதி உண்டு. இடம் : தெங்கம்புதூர், கன்னியாகுமரி மாவட்டம். தொடர்புக்கு : 9894387304

24/05/2023

2 1/2மாத சிறுவிடை சேவல்கள் மட்டும் விற்பனைக்கு உள்ளது. ஒன்றின் விலை ₹ : 120இடம் : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில். தொடர்புக்கு : 098943 87304

08/04/2023

ஒருநாள் சிறுவிடை குஞ்சு ₹ : 40 மட்டுமே. தாய் கோழி எங்களிடமே உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம். தொடர்புக்கு : 9894387304

சிறுவிடை நாட்டுக்கோழி

Feeder details :500 ml ₹ : 952 kg     ₹ : 1503 kg     ₹ : 2004 kg     ₹ : 2108 kg     ₹ : 290Drinker details :500 ml ₹ :...
19/03/2023

Feeder details :
500 ml ₹ : 95
2 kg ₹ : 150
3 kg ₹ : 200
4 kg ₹ : 210
8 kg ₹ : 290
Drinker details :
500 ml ₹ : 95
1 ltr ₹ : 110
3 ltr ₹ : 190
4 ltr ₹ : 170
6 ltr ₹ : 210
Further details contact : 9894387304. Place : Nagercoil, Kanyakumari.
Shipping Avail All over Tamil Nadu

03/02/2023

அனைவருக்கும் வணக்கம், நாங்கள் தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க தூய சிறுவிடை நாட்டுக்கோழிகளை வளர்த்து வருகிறோம். விற்பனையும் செய்து வருகிறோம். பல நண்பர்களுக்கு கோழி வளர்க்க ஆசைதான். ஆனால், கோழி வளர்த்தால் தொழிலில் தோல்வி வந்து விடுமோ, கோழிகள் இறந்து விடுமோ என்கிற அச்சம் இருப்பது உண்மை. அப்படியானால், நாட்டுக்கோழி வளர்ப்பது எப்படி சாத்தியம் ஆகும். கோழி வளர்க்க ஆசை இருந்தும் பயந்து போய் ஒதுங்கி இருக்கிறீர்களா? இதோ உங்களுக்கு உதவிசெய்து நாட்டுக்கோழி வளர்ப்பில் சிறப்படைய நான் தயாராக இருக்கிறேன். அதற்காக ஆரம்பிக்கபட்டது தான் " நளத சிறுவிடை / Nalatha Siruvidai " 👈👈👈YOUTUBE Channel. நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் Youtube App இல் நளத சிறுவிடை / Nalatha Siruvidai என Type செய்து Channel ஐ Subcribe செய்து அனைத்து VIDEO பதிவுகளையும் பாருங்கள். அதில் உங்களுக்கு தேவையான தகவல்களை விளக்கமாக கூறி வருகிறேன். உங்கள் நண்பர்களுக்கும் பகிரும்படிக்கு அன்புடன் கேட்கிறேன். இதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், தொடர்புக்கு : 9894387304 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளவும். நன்றி 🙏🙏🙏

சிறுவிடை நாட்டுக்கோழி

Address

Nagercoil
629602

Telephone

+919894387304

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nattu Koli - Siruvidai in Nagercoil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share