01/10/2026
🚆 மைசூர் ↔ இராமேஸ்வரம் சிறப்பு ரயில்
மைசூர் – இராமேஸ்வரம் – மைசூர் இடையே சிறப்பு ரயில் இயக்கம்!
கர்நாடகா மைசூர் அரண்மனை முதல் இராமேஸ்வரம் பாம்பன் பாலம் வரை இணைக்கும் சிறப்பு ரயில் சேவை.
🔴 மைசூர் → இராமேஸ்வரம்
📅 ஒவ்வொரு திங்கட்கிழமையும்
🕡 மாலை 06:35 மணிக்கு மைசூர் சந்திப்பில் புறப்படும்.
🕚 மறுநாள் காலை 11:00 மணிக்கு இராமேஸ்வரம் வந்தடையும்.
🔵 இராமேஸ்வரம் → மைசூர்
📅 ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும்
🕞 மாலை 03:30 மணிக்கு இராமேஸ்வரம் புறப்படும்.
🕗 மறுநாள் காலை 07:45 மணிக்கு மைசூர் சென்றடையும்.
📍 முக்கிய நிறுத்தங்கள்
இராமநாதபுரம் • பரமக்குடி • மானாமதுரை • மதுரை • திண்டுக்கல் • கரூர் • நாமக்கல் • சேலம் • தர்மபுரி • ஓசூர் • பெங்களூரு காண்டோன்மென்ட் • KSR பெங்களூரு • கெங்கேரி • இராமநகரம் • மாண்டியா
🚃 பெட்டி அமைப்பு
2 – AC 2 Tier
5 – AC 3 Tier
8 – Sleeper
4 – முன்பதிவில்லா பொது பெட்டிகள்
1 – SLRD
1 – Luggage cm Brake Van
மொத்தம்: 21 பெட்டிகள்
🌴 மைசூர் அரண்மனை முதல் பாம்பன் பாலம் வரை…
🚆 பயணிகளுக்கு புதிய இணைப்பு!
📢 சிறப்பு ரயில் – பயணிகளுக்கு பயனுள்ள புதிய சேவை!
SAHAYA VLOGS
YouTube | Facebook | Instagram
🚆 ரயில் தகவல்கள் • பயண அனுபவங்கள் • புதிய ரயில் சேவைகள்