Aradhana Cabs

Aradhana Cabs Aradhana Cabs is one of the Pioneer Cab Services for all kinds of Out stations Tours and Business Trips. Madurai Best Travel Services for all Kinds of T-Boards.

Wishing you a peaceful and blessed Ramadan filled with happiness and prosperity. 🤲                                      ...
20/03/2026

Wishing you a peaceful and blessed Ramadan filled with happiness and prosperity. 🤲

தைத்திருநாள் அனைவருக்கும் பாதுகாப்பான பயணம், நினைவுகூரும் மகிழ்ச்சியான அனுபவத்தை தரட்டும். இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். ...
14/01/2026

தைத்திருநாள் அனைவருக்கும் பாதுகாப்பான பயணம், நினைவுகூரும் மகிழ்ச்சியான அனுபவத்தை தரட்டும். இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

#பொங்கல்நல்வாழ்த்துகள் #தைப்பொங்கல் #தமிழர்திருநாள் #உழவர்திருநாள் #பொங்கல்பண்டிகை

Happy New Year
01/01/2020

Happy New Year

சிறுவாணி நீர்வீழ்ச்சி (கோவை குற்றாலம்) மதுரையிலிருந்து (268.3 km) கோவை குற்றாலம் கோயம்புத்தூர் அருகிலுள்ள புகழ் பெற்ற சு...
25/07/2019

சிறுவாணி நீர்வீழ்ச்சி (கோவை குற்றாலம்) மதுரையிலிருந்து (268.3 km)

கோவை குற்றாலம் கோயம்புத்தூர் அருகிலுள்ள புகழ் பெற்ற சுற்றுலாத் தலம் ஆகும். பல அடுக்குகள் கொண்ட நீர்வீழ்ச்சியின் ரம்மியமான தோற்றம் இங்கு காணக் கிடைப்பதால் இது புகழ் பெறுகிறது. இந்த அருவி சிறுவாணி ஆற்றிலிருந்து பிறக்கிறது.மதுரையிலிருந்து (268.3 km) via NH 44 and NH81தொலைவில் எளிதில் அடையக்கூடிய இடமாக கோவை குற்றாலம் அமைந்துள்ளது.

நீங்கள் மகிழ்ச்சியாகவும் வசதியாக பயணிக்க எங்களிடம் குறைந்த கட்டணத்தில் டெம்போக்கள் உள்ளன. எங்களிடம் 12சீட் , 18 சீட் டெம்போக்கள் உள்ளன உங்களின் வசதிக்கேற்ப இப்போதே ஆராதனா கேப்ஸில் டெம்போக்களை புக் செய்யுங்கள்....

Address :
2/2, Nethaji main road,
Nehru Nagar, Bypass,
Madurai – 10

Phone : 91717 11911, 70104 55505

பாதுகா‌ப்பான சு‌ற்றுலா செ‌ல்ல ஆராதனா கேப்ஸ்-ஐ  அணுகுங்கள் சு‌ற்றுலா எ‌ன்பது ந‌ம் அ‌ன்றாட வா‌ழ்‌க்கை‌ச் சூழ‌லி‌ல் பெற முட...
24/07/2019

பாதுகா‌ப்பான சு‌ற்றுலா செ‌ல்ல ஆராதனா கேப்ஸ்-ஐ அணுகுங்கள்

சு‌ற்றுலா எ‌ன்பது ந‌ம் அ‌ன்றாட வா‌ழ்‌க்கை‌ச் சூழ‌லி‌ல் பெற முடியாத ஒரு ம‌கி‌ழ்‌ச்‌சியையு‌ம், பல பு‌திய இட‌ங்களை பா‌ர்‌ப்பதா‌‌ல் அடையு‌ம் ‌திரு‌ப்‌தியையு‌ம் கொடு‌‌ப்பதாகு‌ம். ஆனா‌ல் அ‌ந்த சு‌ற்றுலாவை நா‌ம் பாதுகா‌ப்பான முறை‌யி‌ல் செ‌ய்தா‌ல்தா‌ன் அது ந‌ம் ‌நினை‌வி‌ல் ‌நீ‌ங்கா இட‌ம் ‌பிடி‌க்கு‌ம்.

பயண‌த்‌தி‌ன் போது ஏற்படும் களைப்பு தவிர்க்கவே எங்களிடம் வசதியான கார்கள் உள்ளன. ஏர் கண்டிஷனர், வசதியான இருக்கை என உங்கள் குடும்பத்திற்கு ஏற்றவாறு கார்களை இன்றே ஆராதனா கேப்ஸ்-ல் புக் செய்யுங்கள்

Address :
2/2, Nethaji main road,
Nehru Nagar, Bypass,
Madurai – 10

Phone : 91717 11911, 70104 55505

Aradhana Cabs is a car rental service provider in Madurai providing cheap and best cab service in over Tamilnadu. You ca...
23/07/2019

Aradhana Cabs is a car rental service provider in Madurai providing cheap and best cab service in over Tamilnadu. You can hire our cabs for Group Tours, Students Trips, Official Trips, Outstation tours, Package tours, and Vacation tours at an affordable price. Our expert drivers are great navigators and serve as the perfect travel companions. Contact us and Book Your Car now!

Address :
2/2, Nethaji main road,
Nehru Nagar, Bypass,
Madurai – 10

Phone : 91717 11911, 70104 55505

சுற்றுலாப் பயணம் சிறப்பாக அமைவது அதைச் சரியாகத் திட்டமிடுவதில்தான் இருக்கிறது. எனவே, சுற்றுலா செல்வதற்கான இடத்தைத் தேர்வ...
22/07/2019

சுற்றுலாப் பயணம் சிறப்பாக அமைவது அதைச் சரியாகத் திட்டமிடுவதில்தான் இருக்கிறது. எனவே, சுற்றுலா செல்வதற்கான இடத்தைத் தேர்வுசெய்வதில் காட்டும் கவனத்தை, திட்டமிடுதலிலும், வாகனங்களை தேர்வுசெய்வதிலும் காட்ட வேண்டும்.முன்கூட்டியே இதனை சரியாகத் திட்டமிடுவதன் மூலம் பயணத்தில் ஏற்படக்கூடிய குழப்பங்களையும் தேவையில்லாத அலைச்சல்களையும் தவிர்க்கலாம்.

நீங்கள் குடும்பத்துடன் பயணத்தை மேற்கொள்ளும்போது கண்டிப்பாக ஒரு டெம்போ traveller-ஐ தேர்ந்தெடுப்பது உங்களுக்கு வசதியாக இருக்கும்.எங்களிடம் மதுரையில் வேறெங்கும் காணாத சிறப்பாய் 18 சீட் கொண்ட டெம்போ traveller உள்ளது. அதனை இன்றே புக் செய்து பயன்பெறுங்கள்...

Address :
2/2, Nethaji main road,
Nehru Nagar, Bypass,
Madurai – 10

Phone : 91717 11911, 70104 55505

Plan your business trip with Aradhana Cabs, who can make your journey the best and maximize your trip enjoyment. The hap...
22/07/2019

Plan your business trip with Aradhana Cabs, who can make your journey the best and maximize your trip enjoyment. The happy journey begins with a single step Contact @ 91717 11911, 70104 55505 Get all types of cab booking services at the lowest price.

Address :
2/2, Nethaji main road,
Nehru Nagar, Bypass,
Madurai – 10

Phone : 91717 11911, 70104 55505

தஞ்சை பெரிய கோவிலுக்கு ஒரு டூர் போலாமா?தஞ்சை எனப்படும் தஞ்சாவூரின் அடையாளமாக வீற்றிருக்கும் இந்த பிரகதீஸ்வரர் கோயில்.இக்...
17/07/2019

தஞ்சை பெரிய கோவிலுக்கு ஒரு டூர் போலாமா?

தஞ்சை எனப்படும் தஞ்சாவூரின் அடையாளமாக வீற்றிருக்கும் இந்த பிரகதீஸ்வரர் கோயில்.இக்கோயிலின் கோபுரம் ஒரு எகிப்தியபாணி பிரமிடு போன்று அடுக்கடுக்கான நுண்ணிய தளங்களாக மேனோக்கி முடிவடைகிறது.வார்த்தைகளில் விவரிக்க முடியாத நுண்ணிய வடிவமைப்பு, கற்பனா சக்தி, மேலாண்மை துல்லியம், பொறியியல் நுணுக்கங்கள், அப்பழுக்கற்ற ஒழுங்கு, துளியும் பிசகாத கணக்கீடுகள் போன்ற அறிவியல் பூர்வமான நுட்பங்கள் இந்த ஒட்டுமொத்த கோயிலின் உருவாக்கத்தில் நிரம்பியுள்ளன.

இத்தகைய சிறப்பு மிகுந்த இடங்களுக்கு கண்டிப்பாக அனைவரும் ஒருமுறையாவது போய்வரவேண்டும் அல்லவா. உங்கள் ஆராதனா கேப்ஸில் மதுரையில் வேறெங்கும் காணாத 18சீட் கொண்ட டெம்போ உள்ளது. நீங்கள் உங்கள் குடும்பத்துடன் பயணிக்க இது மிகவும் சௌரியமாக இருக்கும். இன்றே ஆராதனா கேப்ஸ்-ஐ தொடர்பு கொண்டு பயன்பெறுங்கள்...

Address :
2/2, Nethaji main road,
Nehru Nagar, Bypass,
Madurai – 10

Phone : 91717 11911, 70104 55505

#தஞ்சை

The One And Only Cab Fortuner For South RegionAddress : 2/2, Nethaji main road, Nehru Nagar, Bypass, Madurai – 10Phone :...
17/07/2019

The One And Only Cab Fortuner For South Region

Address :
2/2, Nethaji main road,
Nehru Nagar, Bypass,
Madurai – 10

Phone : 91717 11911, 70104 55505

Address

2/2, Nethaji Main Road, Nehru Nagar, Bypass
Madurai
625010

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Alerts

Be the first to know and let us send you an email when Aradhana Cabs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category