17/06/2026
🚨 Traveler PK Information Alert 🚨
கொடைக்கானல் & மன்னவனூர் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! ⚠️
Short Description
கொடைக்கானல், மன்னவனூர் மற்றும் கவுஞ்சி வனப்பகுதிகளில் இயற்கையை பாதுகாக்கும் நோக்கில் தற்காலிக கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.
❌ இரவு நேர கேளிக்கைகள்
❌ Camp Fire
❌ அதிக சத்தத்துடன் கூடிய நிகழ்ச்சிகள்
❌ அனுமதியற்ற கூட்டங்கள்
இயற்கையையும் வனவிலங்குகளையும் பாதுகாக்க அனைவரும் விதிமுறைகளை பின்பற்றுங்கள். பயணத்திற்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை சரிபார்க்கவும்.
🌿 Nature First | Travel Responsibly | Save Kodaikanal