மதுரை சந்திப்பு- मदुरै जंक्शन- MADURAI JUNCTION

  • Home
  • India
  • Madurai
  • மதுரை சந்திப்பு- मदुरै जंक्शन- MADURAI JUNCTION

மதுரை சந்திப்பு- मदुरै जंक्शन- MADURAI JUNCTION Disclaimer: This page has NO affiliation with the Indian Railways. This page does NOT claim 100% accuracy of Rail information

🎉🚂 மதுரை சந்திப்பு ரயில் நிலையத்தின் 150 ஆண்டுகள் வரலாற்றுப் பயணம்!1875ம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி திறக்கப்பட்ட திருச்...
01/09/2025

🎉🚂 மதுரை சந்திப்பு ரயில் நிலையத்தின் 150 ஆண்டுகள் வரலாற்றுப் பயணம்!

1875ம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி திறக்கப்பட்ட திருச்சி – மதுரா மீட்டர் கேஜ் பிரிவு, தென்னிந்திய ரயில்வே வரலாற்றில் பொற்கால அடையாளமாக திகழ்கிறது.

இந்த பழைய மதுரா நிலையப் புகைப்படம், காலனித்துவச் சுவடுகளை சுமந்த பலகையுடன், அந்நாளைய “Madura” என்ற ஆங்கில எழுத்துப்பெயரின் நினைவுகளை மீட்டெடுக்கிறது.

மதுரையை காலங்களோடு இணைக்கும், காலத்தால் அழியாத
ரயில்வே பாரம்பரியச் சின்னம் –✨

🎉🚂 Celebrating 150 years!

On 1st September 1875, the Trichinopoly–Madura MG section was opened. The old photo of Madura station with its colonial-era board reminds us of the heritage days when Madurai was spelt Madura. A timeless railfan gem linking history and rail heritage. ✨

17/09/2020
நாடு முழுவதும் மறு உத்தரவு வரும் வரை அனைத்து ரயில்களும் ரத்து- ரயில்வே அமைச்சகம் அறிவிப்புமதுரை சந்திப்பு- मतुरै जंक्शन-...
11/08/2020

நாடு முழுவதும் மறு உத்தரவு வரும் வரை அனைத்து ரயில்களும் ரத்து- ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

மதுரை சந்திப்பு- मतुरै जंक्शन- MADURAI JUNCTION

கோவிட்-19 பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது. தற்போது வரை ரயில்கள் இயக்கம் ரத்து செய்யப்பட்டு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி தற்போது நாடு முழுவதும் இயக்கப்படும் அனைத்து வகையான அதிவேக விரைவு வண்டிகள், மெயில்/விரைவு வண்டிகள், பயணிகள் ரயில்கள் மற்றும் புறநகர் ரயில்களின் இயக்கங்களும் மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதே சமயம், தற்போது இயக்கப்படும் 230 சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தமிழ்நாடு புகையிரத செய்திகள்- तमिलनाडु रेलवे समाचार- Tamilnadu Railway News

Address

West Veli Street
Madurai
625001

Website

Alerts

Be the first to know and let us send you an email when மதுரை சந்திப்பு- मदुरै जंक्शन- MADURAI JUNCTION posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share