Molina Burka

Molina Burka Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Molina Burka, டைமன்ட்/ஜோஸ் ஆலுக்காஸ் எதிரில். ., Kumbakonam.

அல்லாஹ்வின் திருப்பெயரால்...  #சோழபுரம்  #மரண அறிவிப்பு 23-06-25அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...சோழபுரம்  #மஜீது_நகரில்_வசித...
23/06/2025

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

#சோழபுரம்
#மரண அறிவிப்பு
23-06-25

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

சோழபுரம் #மஜீது_நகரில்_வசித்து_வரும்_நதீம்_அவர்களின்_தந்தையும் TNTJ சோழபுரம் கிளையின் முன்னாள் பொருளாளருமான #கும்பகோணம்_மொலினா_புர்கா கடையில் பணி புரிந்து வந்த ாகுல்_ஹமீது அவர்கள் இன்று 23-06-25 (திங்கள்கிழமை) விடியற் காலை 3 மணிக்கு மெளத் ஆகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜுவூன்.

அன்னாரின் ஜனாஸா தொழுகை & நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் #இன்று_லுஹர்_தொழுகைக்கு_பிறகு 12:30 மணிக்கு #சோழபுரம்_TNTJ_பள்ளிவாசலில் நடைபெறும்.

அனைவரும் அவருடைய மறுமை வாழ்வுக்காகவும் அவரின் குடும்பத்தினர் மன அமைதிக்காகவும் துஆ செய்யுங்கள்🤲🏻

செக்யூரிட்டி வேலைக்கு.. #கும்பகோணம்
28/01/2025

செக்யூரிட்டி வேலைக்கு..
#கும்பகோணம்


புயல் காற்று வீசும் போது...ஒதும் துவா... #துவா  #காற்று  #புயல்  #பிரார்த்தனை
27/11/2024

புயல் காற்று வீசும் போது...
ஒதும் துவா...
#துவா
#காற்று
#புயல்
#பிரார்த்தனை

07/06/2024
இன்று முதல்...
01/06/2024

இன்று முதல்...

உங்கள்..கும்பகோணம்..மொலினா புர்கா ஷாப்பிங்கில்..ஆச்சரியமூட்டும் அதிரடி சிறப்பு தள்ளுபடி...
31/05/2024

உங்கள்..
கும்பகோணம்..
மொலினா புர்கா ஷாப்பிங்கில்..

ஆச்சரியமூட்டும் அதிரடி சிறப்பு தள்ளுபடி...

18/04/2024
நாட்டில் சிறந்த நல் ஆட்சி அமைய இறைவனை பிரார்த்திப்போம்...
17/04/2024

நாட்டில் சிறந்த நல் ஆட்சி அமைய இறைவனை பிரார்த்திப்போம்...

ஃபித்ரா...
29/03/2024

ஃபித்ரா...

25/03/2024

மொலினா புர்கா ஷாப்பிங்கின்...

ரமலான் சிறப்பு அழைப்பு....

Address

டைமன்ட்/ஜோஸ் ஆலுக்காஸ் எதிரில். .
Kumbakonam
612001

Opening Hours

Monday 10:30am - 9:30pm
Tuesday 10:30am - 9:30pm
Wednesday 10:30am - 9:30pm
Thursday 10:30am - 5pm
Friday 3:30am - 9:30pm
Saturday 10:30am - 9:30pm
Sunday 10:30am - 9:30pm

Telephone

+91 95007 77996

Website

Alerts

Be the first to know and let us send you an email when Molina Burka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Molina Burka:

Share