Indian Boyz Travel Diariez

Indian Boyz Travel Diariez Travel is the food for curious soul.We brothers desire to take the road less travelled and visit abo

10/04/2024

திருவிழா அலப்பறை 🔥🔥

08/04/2024

அருள்மிகு பெரியநாயகி அம்பாள் எட்டாம் நாள்🎊🎊

20/01/2024

அன்று அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினால்!!!
இனி அகிலமும் வியக்கும் இ‌ந்த அயோத்தியை கண்டு🚩🚩 !!!

We feel fortunate enough to have marked my foot in this holy land as the world awaits the Grand inaugural of Ayodhya. it was the 33th day of our 501 temple spiritual trip, that still lingers in our mind and lends the refreshment of our heart.

Remembering the ayodhya visit back on 10th Dec/2019 still feels like a surreal moment.

Jai Shree Ram🛕🔱🕉️🚩🚩

K.Annamalai Narendra Modi PandiduraiDurairaj

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்க தன் வாழ்நாள் முழுவதும் உழைத்த அமரர் நெல் ஜெயராமன் மேலான பணிகளைத் தொடர்ந்து வரும் அவரத...
05/01/2024

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்க தன் வாழ்நாள் முழுவதும் உழைத்த அமரர் நெல் ஜெயராமன் மேலான பணிகளைத் தொடர்ந்து வரும் அவரது சகோதரர் மகன் திரு.ராஜீவ் அவர்கள் இன்று எனது இல்லத்திற்கு வந்திருந்தார்கள், நான் விவசாயம் செய்யும் விவசாய நிலத்தை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்கள்.பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் விவசாய திட்டங்கள் பற்றி உரையாடினோம்.

இவர்கள் ஒரு நெல்லுடன் ஆரம்பித்த அவரது பயணம் 174 பாரம்பரிய நெல்வகைகளை மீட்டெடுத்து, தமிழகம் முழுவதும் 30,000 மேற்பட்ட விவசாயிகள் இன்று, பாரம்பரிய நெல் வகைகளை விவசாயம் செய்யும் மாபெரும் மக்கள் இயக்கமாக மாறியுள்ளது.

வருடந்தோறும் நெல் திருவிழா, பாரம்பரிய விவசாய முறைகள் உள்ளிட்ட பணிகளை ராஜீவ் தொடர்ந்து முன்னெடுத்து வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ராஜீவ் அண்ணனுடன் எங்களது விவசாய பணியை இணைத்து உள்ளோம் இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், ஜனவரி 2, 2024 அன்று, ரூ. 1,200 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள திருச...
05/01/2024

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், ஜனவரி 2, 2024 அன்று, ரூ. 1,200 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு விழாவில் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் தலைவரும், தமிழர் தேச கட்சியின் தலைவருமான திரு.கே.கே.செல்வகுமார் அவர்கள் பாரத பிரதமர் அவர்களை நேரில் சந்தித்து கொண்ட தருணம்.
K.Annamalai Narendra Modi Amit Shah H Raja Tejasvi Surya Dharmendra Pradhan Bharatiya Janata Party (BJP) J.P.Nadda BJP Tamilnadu Piyush Goyal Ashwini Vaishnaw மேப்பல் ம. சக்தி -எ- சத்தியநாதன். Ramesh Shivaa Dhinesh Rodi P S Selvakumar PandiduraiDurairaj

என்னுடைய வேலங்குடியை சார்ந்த அதிமுக கட்சியை சார்ந்த திருமதி.செல்வி அக்காவும், என்னுடன் 8வது வார்டில் போட்டியிட்ட அன்பு அ...
20/12/2023

என்னுடைய வேலங்குடியை சார்ந்த அதிமுக கட்சியை சார்ந்த திருமதி.செல்வி அக்காவும், என்னுடன் 8வது வார்டில் போட்டியிட்ட அன்பு அண்ணன் திரு.அழகுராமசந்திரன் அண்ணன் அவர்களும் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்கள்.
2024 தேர்தலுக்கு நாங்கள் தயாராகிவிட்டோம்.

இன்று சிவகங்கை மாவட்டதிற்கு வருகை புரிந்து பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் மத்திய அரசு திட்டங்களை மறைத்து ஸ்டி...
16/12/2023

இன்று சிவகங்கை மாவட்டதிற்கு வருகை புரிந்து பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் மத்திய அரசு திட்டங்களை மறைத்து ஸ்டிக்கர் ஒட்டி திமுக அரசு வழங்குவது போல் மாயையை உருக்குவதை மத்திய மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ஆர்.கே.சிங் அவர்களிடம் எடுத்துக் கூறினேன். இப்படி தான் துடிப்பாக இளைஞர்கள் வேலை செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் வாழ்த்தி பாராட்டினார்கள்.
ஒரு மத்திய அமைச்சரே எங்களைப் போல் இளைஞர்களை வாழ்த்துவது பாரதிய ஜனதா கட்சியில் மட்டுமே சாத்தியம்.
மாவட்டத் தலைவர் திரு.மேப்பல் சக்தி மற்றும் மாவட்ட பொதுசெயலாளர் மார்தாண்டம் & நாகராஜன் அவர்கள் எங்களைப் போன்ற இளைஞர்களை மத்திய அரசு அமைச்சர்களிடம் பேச வாய்ப்பு வழங்கினார்கள் ஆனால் திராவிட கட்சிகளில் இதுவே குதிரைக்கொம்பாக இருக்கும்.
பாரதிய ஜனதா கட்சியில் இளைஞர்களுக்கு இப்படிப்பட்ட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த மாவட்ட தலைமைக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!

K.Annamalai Narendra Modi Amit Shah J.P.Nadda Dharmendra Pradhan Piyush Goyal Ashwini Vaishnaw Tejasvi Surya Dhinesh Rodi Modi Mohan P S Selvakumar

கல்லல் ஒன்றியத்தில் திமுக இளைஞரணி துணை அமைப்பாளரான பாதரக்குடி தினேஷ் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பாரதி...
15/12/2023

கல்லல் ஒன்றியத்தில் திமுக இளைஞரணி துணை அமைப்பாளரான பாதரக்குடி தினேஷ் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்கள்.
சகோதரர் தினேஷ் அவர்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்.

K.Annamalai H Raja Amit Shah Narendra Modi J.P.Nadda Dharmendra Pradhan Piyush Goyal Bharatiya Janata Party (BJP) BJP Tamilnadu Ashwini Vaishnaw Tejasvi Surya Ramesh Shivaa Arjunamurthy Ra Modi Mohan Dhinesh Rodi மேப்பல் ம. சக்தி -எ- சத்தியநாதன்.

இன்று 12-12-2023, சிவகங்கை பாராளுமன்ற தேர்தல் 2024கான பொறுப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அறிமுக கூட்டம் திருப்பத்தூர்...
12/12/2023

இன்று 12-12-2023, சிவகங்கை பாராளுமன்ற தேர்தல் 2024கான பொறுப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அறிமுக கூட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத்தில் பிள்ளையார்பட்டியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வயதில் மிக குறைந்தவர் என்ற சந்தோஷமும், மூத்த நிர்வாகிளிடம் கற்று கொண்டு இந்த பாராளுமன்றத்தை வெற்றி பெற அயராது உழைக்க ஆவல்.

வேலை செய் என உத்தரவு போடாமல்,வாருங்கள் வேலை செய்வோம் என்று தலைவர்களுக்கு எல்லாம் தலைவனாய் வாழம் எங்கள் அண்ணன் K.Annamala...
07/12/2023

வேலை செய் என உத்தரவு போடாமல்,
வாருங்கள் வேலை செய்வோம் என்று தலைவர்களுக்கு எல்லாம் தலைவனாய் வாழம் எங்கள் அண்ணன் K.Annamalai அவர்களுடன் நானும்💐🙏

H Raja Narendra Modi Amit Shah J.P.Nadda BJP Tamilnadu Piyush Goyal Ashwini Vaishnaw Dharmendra Pradhan Bharatiya Janata Party (BJP) Tejasvi Surya Ramesh Shivaa Dhinesh Rodi Selva Kumar

பெருங்குடியில் ஒரே நாளில் 45 செமீ மழை. அப்படினு யார் சொன்னது? சன் நியுஸ். இரண்டு நாட்களில் 74 செமீ மழை பெய்ததாம். IMD வெ...
05/12/2023

பெருங்குடியில் ஒரே நாளில் 45 செமீ மழை.
அப்படினு யார் சொன்னது? சன் நியுஸ்.
இரண்டு நாட்களில் 74 செமீ மழை பெய்ததாம்.
IMD வெளியிட்ட அறிக்கையின்படி சென்னையில் டிசம்பர் 3 மற்றும் 4 தேதிகளில் பதிவான அதிகபட்ச மழையின் அளவு 15 செமீ.
டிசம்பர் 4 மற்றும் 5 தேதியில் பதிவான அதிகபட்ச மழையின் அளவு 23 செமீ.
பெருங்குடியில் டிசம்பர் 3 மற்றும் 4 தேதிகளில் பெய்த மழையின் அளவு 12 செமீ. (19 மணி நேரத்தில்). 12 எங்க இருக்கு 45 செமீ எங்க இருக்கு?

Address

No25A, Solaiyappa Vilas
Karaikudi
630106

Telephone

+919739725255

Website

Alerts

Be the first to know and let us send you an email when Indian Boyz Travel Diariez posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Indian Boyz Travel Diariez:

Share