16/10/2022
அனைவருக்கும் வணக்கம்.
தற்போது
1. 12680 கோவை-சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்
2.12676 கோவை-சென்னை கோவை எக்ஸ்பிரஸ். 3. 12672 கோவை-சென்னை நீலகிரி எக்ஸ்பிரஸ் 4. 12674 கோவை-சென்னை சேரன் எக்ஸ்பிரஸ் ஆகிய வண்டிகளில் ஈரோட்டிலிருந்து சென்னைக்கு இரயில்வே பார்சல் கட்டணம் கிலோவிற்கு ரூ.1.44 (ஜி.எஸ்.டி உட்பட) ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இச்சலுகை 08.10.2022 முதல் ஆறு மாதங்களுக்கு அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.
வணிகர்கள் இவ்வசதியை பயன்படுத்திகொள்ளுமாறு வேண்டிகொள்கிறோம்.
நன்றி.
Goodmorning all.
Presently the Railway Parcel Rate from ERODE to CHENNAI is reduced to Rs.1.44 per Kg (Inc GST) in T.No.12680 COIMBATORE-CHENNAI, INTERCITY EXPRESS. 2. 12676 COIMBATORE-CHENNAI, KOVAI EXPRESS, 3. 12672 COIMBATORE-CHENNAI, NILAGIRI EXPRESS and 4.12674 COIMBATORE-CHENNAI, CHERAN EXPRESS. This facility is introduced from 08.10.22 to six Months.
We are welcoming all to utilise this opportunity.
Thank you.
அழைக்கவும் for contact
Shri.Vikraman, Chief Commercial Inspector, Erode- 9600956231
Shri.Senthilkumar, Chief Parcel Supervisor, Erode-9952217400