27/06/2020
"TRY TO DRIVING"
Learn car drive on your own car,
Door step service
(கோயம்பத்தூர் மக்களுக்கு)
உங்களிடம் சொந்த வாகனம் உள்ளதா? உங்களிடம் சொந்த வாகனம் இருந்தும் ஓட்டத் தெரியவில்லையா? அல்லது பயமாக உள்ளதா? அல்லது நீங்கள் ஒரு ஓட்டுனரை சார்ந்து உள்ளீர்களா? கவலை வேண்டாம். உங்கள் வீட்டிற்கு வந்து உங்கள் சொந்த வாகனத்தில் பயிற்சி பெற தொடர்பு கொள்ளவும். 25 நாட்கள் தினசரி பயிற்சி, தினமும் 1 மணி நேரம், ஆண் பெண் இரு பாலருக்கும், பயிற்சி முறை: வாகனம் ஓட்டுவது, நெரிசலில் ஓட்டுவது, ஏற்றம் இறக்கத்தில் ஓட்டுவது, இரவில் ஓட்டுவது, பார்க்கிங் செய்வது, சக்கரங்களை கழட்டி மாட்டுவது. என்ஜின் செயல்முறைகளை காணொளி மூலமாக விளக்கம் தரப்படும். வாகனம் ஓட்டுவதற்கு முழு உத்திரவாதம். ஒரு முறை செலவு செய்யுங்கள்....... வாழ்க்கை முழுவதும் நிம்மதியாக வாகனத்தை ஓட்டி மகிழ்வுடன் இருங்கள். தொடர்புக்கு 8248531035 மற்றும் 9324722238, [email protected].