18/07/2026
#அஸ்ஸலாமு அலைக்க யா ரசூலல்லாஹ் ﷺ…” 🤍
கண்கள் நனைகின்றன…
இதயம் அமைதி பெறுகிறது…
நாவு தானாகவே சலவாத் சொல்கிறது…
உலகின் மகத்தான மனிதரான அல்லாஹ்வின் தூதர் நபி முஹம்மது ﷺ அவர்களுக்கு சலாம் சொல்லும் இந்த பாக்கியம், அல்லாஹ்வின் மிகப்பெரிய அருட்கொடைகளில் ஒன்றாகும்.
اللهم صل وسلم وبارك على نبينا محمد ﷺ
யா அல்லாஹ்! எங்கள் இதயங்களை நபி ﷺ அவர்களின் அன்பால் நிரப்புவாயாக. மீண்டும் மீண்டும் மதீனாவை தரிசிக்கும் பாக்கியத்தை அனைவருக்கும் அருள்வாயாக. ஆமீன்.