தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்

  • Home
  • India
  • Chennai
  • தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்

தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மோட்டார் தொழில் பாதுகாப்பு

16/12/2025
26/11/2025

சென்னை: வாகன புதுப்பிப்பு கட்டண உயர்வை, மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள்

13/11/2022

தமிழக காவல்துறையின் பொய் வழக்குகள்

11/08/2022

காவல்துறை அதிகாரி ஓட்டுநரை கடுமையாக பஞ்சாப் மாநிலத்தில் தாக்கியுள்ளார் அவர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க சம்மேளனம் வலியுறுத்துகிறது.

02/06/2022

*💥கட்டண உயர்வு, அபராதங்கள் எதிர்த்து வழக்கு💥*

அனைத்து வாகன உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் வணக்கம்..

01.04.2022 முதல் அனைத்து வாகனங்களுக்கும் வாகனங்கள் புதுப்பித்தல் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் கால தாமதத்திற்கான கட்டண உயர்வு போன்றவைகளை மத்திய மாநில அரசுகள் பல நூறு மடங்கு உயர்த்தியுள்ளதை நாம் அனைவரும் அறிவோம்.

இவைகளை கண்டித்து மத்திய மாநில அரசுகளை எதிர்த்து சம்மேளன தலைவர் முருகன் வெங்கடாசலம் அவர்கள்
தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்கள்.

இன்றைய தினம் வழக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு விசாரணைக்கு வந்தது இதில் மத்திய மாநில அரசுகளுக்கு நமது குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக விளக்கமளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

இப்படிக்கு
TNLOF.🤝🤝🙏

Address

Chennai
600099

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்:

Share