10/11/2022
~ இது 2007 WC ஸ்கிரிப்ட்டா.. இல்ல 2011 WC ஸ்கிரிப்ட்டானு நீங்க பேசுனது கூட பரவால்ல டா... ஆனா அந்த அம்பயர் RICHARD KETTLEBOROUGH இல்ல... அதனால கண்டிப்பா ஜெய்ச்சிடுவோம் னு சொன்னீங்க பாரு... அத மட்டும் என்னால மறக்கவே முடியாது டா...!!!