Maa Ulaa

Maa Ulaa India's first Bike-Taxi by physically challenged. மாற்றுத்திறனாளிக? We wanted to be seen by the world for THIS ABILITY, and not for our DISABILITY. Yes!

We arent physically challened anymore. The chains of pity and sympaty that held us strong, have now been set free, as we launch , INDIA'S FIRST BIKE TAXI SERVICE

MAA ULAA... Maybe we are short by ½ leg or an eye or a few fingers and toes, but our confidence is as high as yours. These arent our hurdels, but our gifts! We are differently abled! We now run around Chennai Central, Beach, Parris, Mint street, Tambaram. First 2 kms is ₹25, beyond that ₹10/km
and ₹15/km at night

கொடையுள்ளம் கொண்டோருக்கு அன்பான வேண்டுகோள்====================ஒரு மாற்றுத் திறனாளியின் வண்டி பழுதடைந்து மூன்று மாதங்களாக...
30/05/2022

கொடையுள்ளம் கொண்டோருக்கு அன்பான வேண்டுகோள்
====================
ஒரு மாற்றுத் திறனாளியின் வண்டி பழுதடைந்து மூன்று மாதங்களாக மிகுந்த சிரமப்படுகிறார். அவரின் வண்டியை சரி செய்ய சுமார் ரூபாய் 15,000/ தேவைப்படுகிறது. அந்த மாற்றுத் திறனாளி நம் அறக்கட்டளையின் உதவியை நாடி வந்துள்ளார். தாங்களால் இயன்ற உதவியை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நேற்று ( 21-05-2022 ) நடந்த வேலை வாய்ப்பு முகாமில் மா உலா அறக்கட்டளை நடத்திவரும் பைக் டாக்சி பற்றியும் மாற்று வேலை வாய்ப...
22/05/2022

நேற்று ( 21-05-2022 ) நடந்த வேலை வாய்ப்பு முகாமில் மா உலா அறக்கட்டளை நடத்திவரும் பைக் டாக்சி பற்றியும் மாற்று வேலை வாய்ப்புகள் பற்றியும் மாற்றுத் திறனாளிகள் தொழில் முனைவோராக வேண்டும் என்றும் பல ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தமைக்கு We Are Your Voice நிறுவனத்திற்கு நன்றி......

அன்பான வேண்டுகோள்=============≠========≠==3 – மாற்றுத்திறனாளி மற்றும் ஏழை மாணவ, மாணவிகள் பள்ளிக் கல்விக் கட்டணம் கட்ட மு...
19/05/2022

அன்பான வேண்டுகோள்
=============≠========≠==
3 – மாற்றுத்திறனாளி மற்றும் ஏழை மாணவ, மாணவிகள் பள்ளிக் கல்விக் கட்டணம் கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்கள் மா உலா அறக்கட்டளைக்கு கோரிக்கை வைத்துள்ளனர். கொடையுள்ளம் கொண்ட உங்களால் தான் இது நிறைவேறும் எனவே உங்களால் முடிந்த பங்களிப்பை கொடுத்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .

தேவையான தொகை ரூபாய் : 10,500/-

மாற்றுத் திறனாளிகள் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும் ....
11/05/2022

மாற்றுத் திறனாளிகள் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும் ....

02/05/2022
கொடையுள்ளம் கொண்டவர்களுக்கு ஒரு கோரிக்கை ----------------------------------------கடந்த 2 - ஆண்டுகள்  வழங்கியதைப்  போன்றே...
05/04/2022

கொடையுள்ளம் கொண்டவர்களுக்கு ஒரு கோரிக்கை
----------------------------------------
கடந்த 2 - ஆண்டுகள் வழங்கியதைப் போன்றே உதவி தேவை,
சுமார் 200 இஸ்லாமிய மற்றும் இஸ்லாமிய மாற்றுத்திறனாளி குடும்பங்கள் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளனர். ரமலான் மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்கள் வேண்டும் என்று மா உலா அறக்கட்டளைக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கைகளை முன் வைத்து கொடையுள்ளம் கொண்ட உங்களை போல நல்ல உள்ளங்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஜக்காத் (மார்க்க வரி ) வழங்கலாம். இறைவன் நாட்டத்தால் உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் கீழே காணும் எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.

வழங்கப்படும் பொருட்கள்
-----------------------------
1. அரிசி -25 கிலோ.
2. கோதுமை மாவு -5 கிலோ.
3. ரவை - 1 கிலோ.
4. சர்க்கரை - 2 கிலோ.
5. பேரித்தம்பழம் - 1 கிலோ.
6. எண்ணெய் - 1 லிட்டர்.
7. நன்னாரி சர்பத் - 2 லிட்டர்.
8. கடல்பாசி -100 கிராம்.
9. உப்பு - 1 கிலோ.

முனைவர் சே.ப. முகம்மது கதாபி
நிறுவனர் & தலைவர் - மா உலா அறக்கட்டளை
7358425336 / 9003205336

அன்பான வேண்டுகோள்=============≠========≠==5 – மாற்றுத்திறனாளி மற்றும் ஏழை மாணவ, மாணவிகள் பள்ளிக் கல்விக் கட்டணம் கட்ட மு...
26/03/2022

அன்பான வேண்டுகோள்
=============≠========≠==
5 – மாற்றுத்திறனாளி மற்றும் ஏழை மாணவ, மாணவிகள் பள்ளிக் கல்விக் கட்டணம் கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்கள் மா உலா அறக்கட்டளைக்கு கோரிக்கை வைத்துள்ளனர். கொடையுள்ளம் கொண்ட உங்களால் தான் இது நிறைவேறும் எனவே உங்களால் முடிந்த பங்களிப்பை கொடுத்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .

தேவையான தொகை ரூபாய் : 12,500/-

கோரிக்கை நிறைவேற்றப்பட்டது≠==============================இறைவனின் அருளால் இன்று ( 21-03-2022 ) ஒரு  மாணவருக்கு  கல்விக் ...
21/03/2022

கோரிக்கை நிறைவேற்றப்பட்டது
≠==============================
இறைவனின் அருளால் இன்று ( 21-03-2022 ) ஒரு மாணவருக்கு கல்விக் கட்டணம் மா உலா அறக்கட்டளை வாயிலாக வழங்கப்பட்டது. இதற்காக உதவிய நல்லுள்ளங்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு
மா உலா அறக்கட்டளை நிர்வாகம்

கோரிக்கை நிறைவேற்றப்பட்டது≠=======≠======================இறைவனின் அருளால் இன்று ( 20-03-2022 )  ஒரு  மாணவருக்கு கல்விக் ...
20/03/2022

கோரிக்கை நிறைவேற்றப்பட்டது
≠=======≠======================
இறைவனின் அருளால் இன்று ( 20-03-2022 ) ஒரு மாணவருக்கு கல்விக் கட்டணம் மா உலா அறக்கட்டளை வாயிலாக வழங்கப்பட்டது. இதற்காக உதவிய நல்லுள்ளங்கள் அப்துல்லாஹ் மற்றும் பீர் முகம்மது அவர்க்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு

மா உலா அறக்கட்டளை நிர்வாகம்

கோரிக்கை நிறைவேற்றப்பட்டது≠=======≠======================இறைவனின் அருளால் இன்று ( 19-03-2022 )  இரண்டு மாணவர்களுக்கு கல்...
19/03/2022

கோரிக்கை நிறைவேற்றப்பட்டது
≠=======≠======================
இறைவனின் அருளால் இன்று ( 19-03-2022 ) இரண்டு மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் மா உலா அறக்கட்டளை வாயிலாக வழங்கப்பட்டது. இதற்காக உதவிய நல்லுள்ளங்கள் அப்துல்லாஹ் மற்றும் பீர் முகம்மது அவர்க்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு

மா உலா அறக்கட்டளை நிர்வாகம்

கோரிக்கை நிறைவேற்றப்பட்டது≠=======≠======================இறைவனின் அருளால் இன்று ( 18-03-2022 )  இரண்டு மாணவர்களுக்கு கல்...
18/03/2022

கோரிக்கை நிறைவேற்றப்பட்டது
≠=======≠======================
இறைவனின் அருளால் இன்று ( 18-03-2022 ) இரண்டு மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் மா உலா அறக்கட்டளை வாயிலாக வழங்கப்பட்டது. இதற்காக உதவிய நல்லுள்ளங்கள் அப்துல்லாஹ் மற்றும் பீர் முகம்மது அவர்க்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு

மா உலா அறக்கட்டளை நிர்வாகம்

அன்பான வேண்டுகோள்=================10 – மாற்றுத்திறனாளி மற்றும் ஏழை மாணவ, மாணவிகள் பள்ளிக் கல்விக் கட்டணம் கட்ட முடியாமல்...
16/03/2022

அன்பான வேண்டுகோள்
=================

10 – மாற்றுத்திறனாளி மற்றும் ஏழை மாணவ, மாணவிகள் பள்ளிக் கல்விக் கட்டணம் கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்கள் மா உலா அறக்கட்டளைக்கு கோரிக்கை வைத்துள்ளனர். கொடையுள்ளம் கொண்ட உங்களால் தான் இது நிறைவேறும் எனவே உங்களால் முடிந்த பங்களிப்பை கொடுத்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .

தேவையான தொகை ரூபாய் : 25,000/-

G - pay : 9003205336

Address

No 4, Prakasam Salai, Broadway
Chennai
600108

Telephone

9003205336

Alerts

Be the first to know and let us send you an email when Maa Ulaa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Maa Ulaa:

Share