16/08/2021
இயற்கைக்கு திரும்புவோம் அறிமுகப்படுத்தும் மூலிகை குளியல் பொடி (HERBAL BATH POWDER)
***********************************************************
முந்தைய பதிவில் பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கு என்று இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மூலிகை குளியல் பொடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதில் பூலாங்கிழங்கு, கோரைக்கிழங்கு, கார்போக அரிசி, வெட்டிவேர் , ரோஜா இதழ், கஸ்தூரி மஞ்சள், ஆவாரம் பூ, வேப்பிலை, சந்தனம் , பாதாம்,முல்தானி மிட்டி,மரிக்கொழுந்து,கிச்சிலி கிழங்கு, செம்பருத்தி பூ மற்றும் இலை, நன்னாரி வேர், கடலை பருப்பு மற்றும் பச்சைப் பயிறு போன்ற முப்பது வகை மூலிகைகள் சேர்க்கப்பட்டுள்ளது.
பயன்படுத்தும் முறை:
****************************
தினம்தோறும் குளிக்க செல்லும் போது ஒரு ஸ்பூன் குளியல் பவுடரை சிறிய கிண்ணத்தில் போட்டு தண்ணீர் சேர்த்து குழைத்துக் கொள்ள வேண்டும்.
நன்கு தேய்த்து 3-5 நிமிடம் ஊறவைத்து குளிக்கவும், தொடர்ந்து பயன்படுத்துவதால் தோலில் பளபளப்பும் மினுமினுப்புடன் புது பொலிவை தரும்.
பயன்கள்:
*************
மூலிகை குளியல் பொடியை தினமும் தேய்த்துக் குளித்துவந்தால் முகப்பருக்கள் மற்றும் முகபருவினால் ஏற்படும் கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் மறைந்து முகம் மென்மையாக மாறும். அரிப்பு, தோலில் நிற மாற்றம், பாத வெடிப்பு தலையில் ஏற்படும் பொடுகு, படை, தேமல், சொரி, சிரங்கு மற்றும் வியர்வை நாற்றம் ஆகிவற்றிற்கு மிகச் சிறந்த வாசனை குளியல் பொடி ஆகும். சருமம் பளபளப்பாக மாறும். நம் மேனி மீது ஒரு இயற்கையான நறுமணத்தை கொடுக்கும். இதில் தேவையற்ற முடிகளை பெண் பிள்ளைகளுக்கு வளரவிடாமல் தடுக்கும் பூலாங்கிழங்கு சேர்க்கப்பட்டுள்ளது.குழந்தைகளுக்கு ஏற்படும் சரும பிரச்சனைகளுக்கு இந்த குளியல் பொடி சிறப்பாக செயல்படுகிறது. எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படுத்தாது. ஒரு மாதம் மட்டும் தொடர்ந்து இந்த தூளை பயன்படுத்தி, குளித்து வந்தால் நல்ல வித்தியாசத்தை உணரமுடியும்.
WhatsApp No : +91 75986 61480
WhatsApp orders only.
Price Details:
*************
100 gram - 100 RS
250 gram - 200 RS
500 gram - 400 RS
+ Courier Charge
குறிப்பு: ஆண் குழந்தைகள் மற்றும் ஆண்களுக்கு மஞ்சள் சேர்க்காமல் தனியாக தயாரிக்கப்படுகிறது.ஒரு கிலோ மற்றும் அதற்க்கு மேல் வாங்குபவர்களுக்கு courier charge கிடையாது.