LOGU Tours & Travels

LOGU Tours & Travels LOGU Tours & Travels is a tour operator based in Chennai. We offer a wide range of tour/travel packages for groups and companies throughout South India.

We have been recognized in providing travel packages at an affordable cost.

21/03/2026
15/12/2025

Thirupathi

12/06/2024
இரண்டு கோடிகள் கொடுத்துஒரு ஜோடி நாய்கள்வாங்கும்எங்கள் தேசத்தில்...!!இருபது கோடிகள் கொடுத்துஒருவர் மட்டுமே பயணிக்ககார் வா...
13/05/2024

இரண்டு கோடிகள் கொடுத்து
ஒரு ஜோடி நாய்கள்
வாங்கும்
எங்கள் தேசத்தில்...!!

இருபது கோடிகள் கொடுத்து
ஒருவர் மட்டுமே பயணிக்க
கார் வாங்கும் எங்கள் தேசத்தில்..!!

இருநூறு கோடிகள் கொடுத்து
கிரிக்கெட் அணியை ஏலமெடுக்கும்
எங்கள் தேசத்தில்..!

பல ஆயிரம் கோடி கடன்களை
தள்ளுபடி செய்யும்
எங்கள் தேசத்தில்...!!

இருபதாயிரம் கோடிகளை
பொழுதுபோக்க ஒதுக்கும்
எங்கள் தேசத்தில்...!!

இரண்டு இலட்சம் கோடிகளுக்கு
அலைக்கற்றை ஏலமெடுக்கும்
எங்கள் தேசத்தில்...!!

எங்களையோ அல்லது நாங்கள் விளைவிக்கும்
பொருளையோ
ஏலமெடுக்கத்தான்
எவருமில்லை....!!

விளைவித்தவன்
பிச்சைக்காரன்...!!
விலை வைத்தவன்
இலட்சக்காரன்...!!

படித்ததில் வலித்தது.

படித்தேன்!
பகிர்ந்தேன்!

இவர்களை காக்கவில்லை எனில் பின்னாளில் உலகம் அழிந்துபோகும் பசியால்...😢😢🙏

 #மறைநீர் என்ற கொள்கையை அறிந்த நாடுகள் எந்த நாடும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை அந்நிய நாட்டுகளுக்கு விற்பனை செய்வதில்லை ...
22/04/2024

#மறைநீர் என்ற கொள்கையை அறிந்த நாடுகள் எந்த நாடும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை அந்நிய நாட்டுகளுக்கு விற்பனை செய்வதில்லை அந்த சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் தண்ணீர் பெற ஏழு லிட்டர் நீரை வீணாக்க வேண்டியுள்ளது.

அதுபோல் கார் உற்பத்தியும் வளர்ந்த நாடுகள் யாரும் உற்பத்தி செய்வதில்லை காரணம் ஒரு கார் உற்பத்தி செய்ய கிட்டத்தட்ட 7 லட்சம் லிட்டர் தண்ணீரை அதற்கு செலவு செய்ய வேண்டும்.

அதுபோல் கோழி இறைச்சி முட்டை போன்றவற்றை எந்த வளர்ந்த நாடுகளும் உற்பத்தி செய்து அடுத்த நாடுகளுக்கு கொடுப்பதில்லை ஒரு கோழி முட்டை உற்பத்தி செய்து உணவுக்கு செல்லும் வரை 150 லிட்டர் தண்ணீர் வேண்டும் ஒரு கிலோ அரிசி உற்பத்தி செய்ய 14ஆயிரம் லிட்டர் தண்ணீர் வேண்டும்.

ஒரு கிலோ சோளம் உற்பத்தி செய்து உணவுக்கு வரும் வரை 7500 லிட்டர் தண்ணீர் வேண்டும்.

ஒருவன் உடுத்தும் உடை ஒரு கைலி உற்பத்தி செய்ய நமது திருப்பூரில் ஒரு கைலி உற்பத்தி செய்ய கிட்டத்தட்ட 7500 லிட்டருக்கு மேல் தண்ணீர் தேவைப்படுகிறதாம்
உற்பத்திக்கு மட்டுமே பருத்தி உற்பத்திக்கு உள்ள நீரை கணக்கிட்டால் அது அதிகரித்து விடும்

இதுபோன்ற பொருட்களை உற்பத்தி செய்ய நீரை பல லட்சம் கோடி லிட்டர் தண்ணீரை வீணாக்கி தான் இப்பொருளைகளை ஏற்றுமதி செய்கிறோம் மறைநீர் என்ற கொள்கையின் மூலம் மதிப்பீடு செய்தால் ஒவ்வொரு முட்டையின் ஒரு முட்டையின் விலை கூட 150 லிட்டர் தண்ணீருடன் சேர்த்து உற்பத்தியாகும் செலவையும் சேர்த்தால் கிட்டத்தட்ட ஒரு முட்டை ஆயிரம் ஆயிரத்து 500 ரூபாய்க்கு மேல் விற்க வேண்டும்.வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும்

ஆகையால் நீர் பயன்பாட்டை நாம் குறைப்பதற்கான வழிகளை தேட வேண்டும் அல்லது அந்த மறை நீர் என்ற ஒவ்வொரு பொருளுக்கும் பின்னாலும் மறைந்திருக்கக்கூடிய நீரின் பயன்பாட்டை கணக்கில் கொண்டு ஒவ்வொரு பொருளுக்கும் விலை வைத்து விற்பனை செய்தால் நாம் உலகில் இந்தியா தான் பணக்கார நாடாக இருக்கும் இதை சிந்திக்குமா இந்த நாடும் நாட்டு மக்களும்.
இதனை சிந்தித்து ஒவ்வொரு பொருளுக்கும் விலை வைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வார்களா????

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.....
14/04/2024

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.....

  Tour's +917845209509... We arrange tours anywhere in India contact Me.....
29/12/2023

Tour's
+917845209509...
We arrange tours anywhere in India contact Me.....

Address

Chennai
600078

Telephone

+917845209509

Website

Alerts

Be the first to know and let us send you an email when LOGU Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to LOGU Tours & Travels:

Share