27/06/2022
**தஞ்சாவூர் மாவட்டம்* *
பூதலூரில் முற்றிலும் கட்டணம் எதுவும் இல்லாமல் தமிழ் வழியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் முடிய SC, ST, BC, MBC & OC. மாணவர்கள் கல்வி கற்க பள்ளியும் தங்கிப்பயில உறைவிடமும் அதாவது விடுதியும் 3 வேலை உணவுடனும் கூடிய இலவச விடுதி வசதியும் உள்ளது. அத்துடன் ஒரு வாரத்திற்கு 5 (திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில்) முட்டைகளும், மாலை வேளையில் சுக்கு மல்லி காபி மற்றும் சுண்டலும் மேலும் ஒவ்வொரு மாதமும் Rs. 100/-(பற்பசை, குளியல் சோப், துணி சோப், தேங்காய் எண்ணெய் வாங்குவதற்காக) மாணவனின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். வாரம் ஒருமுறை புதன்கிழமை அசைவமும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு* *வழிகாட்டி* *புத்தகம், மற்றும் வினாவங்கி புத்தகமும்,* *வருடத்திற்கு* 4 *ஜோடி பள்ளிச்சீருடைகளும், பாய், தலையணை, போர்வை, தட்டு, டம்ளர் மற்றும் பல பயன்களை* *முற்றிலும் கட்டணமின்றி இலவசமாக பெற* *அணுகவும்.*
*காப்பாளர்,*
*அரசு மாணவர்* *விடுதி* ,
*பூதலூர்*
**தஞ்சாவூர் (மாவ ட்டம்)*
*தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி* *எண் : 8098025310*
*தேவையான ஆவணங்கள் :*
📕1.மாணவனின் பள்ளி மாற்றுச்சான்றிதழ்
📗2.மாணவனின் மதிப்பெண் பட்டியல்
📘3.மாணவனின் சாதிச்சான்று
📙4.வருமானச்சான்று
📒5.மாணவனின் ஆதார் அட்டை
📓6.மாணவனின் பெயரில் வங்கிக்கணக்கு விபரம்
📔7.குடும்ப அட்டை
📖8.மாணவனின் போட்டோ-6
📝குறிப்பு: அனைத்து ஆவணங்களும், சான்றிதழ்களும் ஜெராக்ஸ் 2 செட் (போட்டோ தவிர) தங்களுக்கு தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள், தங்களுக்கு பயன் இல்லைஎன்றாலும்
தயவு செய்து மற்ற குழுக்களுக்கு பகிரவும் ஏதோ ஒரு ஏழை மாணவன் பயன்பெறட்டும்_* 🙏🙏🙏.🙏🙏*🙏