31/01/2022
மண்மேல்குடி-யில் புதிய அலுவலகம் திறப்பு
நேற்று (30/01/2022) மணமேல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் தி புரபஷனல் கூரியர்ஸ் அலுவலகம் திறக்கப்பட்டது.
அரசு துறையினர், மாணவ மாணவியர், வாடிக்கையாளர்கள் மற்றும் அனைத்து பொதுமக்களும் வழக்கம்போல் தங்கள் நல் ஆதரவைத் தரவேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
தி புரபஷனல் கூரியர்ஸ்,
#1, முதல் தளம், லக்கி காம்ப்ளக்ஸ்,
முத்து ஆஸ்பத்திரி எதிரில்
(விஜய் மருத்துவமனை)
மணமேல்குடி - 614 620
9487200988