23/07/2026
வழித்துணையின் 2ம் சுற்றுலா பயணம் முத்துமாரி அம்மன், செல்வச்சந்நிதி முருகன் & கதிர்காமம் கந்தன் அருளால் சிறப்பாக நிறைவடைந்த தருணம் 🙂எனக்கு கிடைத்த இரண்டாம் வெற்றி 😍🙏
எமது பயணங்களில் என்னோடு துணையாக இருந்த உறவுகள், நண்பர்கள் & நலன்விரும்பிகள் மற்றும் Renuka Travels & Siva Tourism நன்றிகள் 😊🙏