13/02/2025
#மூன்று #வகையான #நன்மைகளை #பெற்றுக் #கொள்ள #எதிர்வரும் #நாட்களை #பயன் #படுத்துவோம்
இப் புனிதமிகு ஷஃபான் மாதத்தில்
இன்ஷா அல்லாஹ் நாளையிலிருந்து
(12.02.2025) (புதன்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய
பிறை13, பிறை 14,பிறை15)
மூன்று நோன்புகளை நாம் தொடர்ந்து நோற்று வந்தால்....
அல்லாஹ்வின் கிருபையால் ரஸுலே கரீம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னாவின் அடிப்படையில்
#மூன்று #வகையான #நன்மைகள்
#நமக்கு #கிடைக்கும்.
#அல்ஹம்துலில்லாஹ்.
அவையாவன...
👉 1) ரஸூலே கரீம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ரமழானுக்கு அடுத்ததாக அதிகமாக நோன்பு நோற்றதாக கூறப்படுகின்ற ஷஃபான் மாத்தில் நாம் நோன்பு நோற்று நன்மைகளை அடைந்து கொள்வது அல்ஹம்துலில்லாஹ்... மற்றும் நமது அமல்களும் உயர்த்தபடுகின்ற ஷஃபான் மாதத்தில் நாம் நோன்பாளிகளாக இருப்பது அல்ஹம்துலில்லாஹ்.
👉2) மாதாந்த அய்யாமுல் பீழ் நோன்புகளான பிறை 13, பிறை 14, பிறை 15 ஆகிய நோன்புகளை தோற்று வருடம் முழுக்க நோன்பு நோற்ற நன்மைகள் கிடைப்பது. அல்ஹம்துலில்லாஹ்
👉3) நிஷ்புஸ் ஷஃபான் (ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதியான) பராஅத் நோன்பு அதாவது பிறை 15 சுன்னத்தான நோன்பை நோற்ற பாக்கியமும்