Jaffna Railway Station

Jaffna Railway Station Jaffna Railway Station

10/04/2025

-news valampuri_editorial ...

காங்கேசன்துறை புகையிரத நிலைய அதிபர் திரு. எஸ். ரி. சுரேந்திரன் தேவராஜ சர்மாவினுடைய பாசமிகு தாயார் நேற்றைய தினம் இறைபதம் ...
10/04/2025

காங்கேசன்துறை புகையிரத நிலைய அதிபர் திரு. எஸ். ரி. சுரேந்திரன் தேவராஜ சர்மாவினுடைய பாசமிகு தாயார் நேற்றைய தினம் இறைபதம் அடைந்தார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 11/04/2025 அன்று பருத்தித்துறையில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெறும்.

කන්කසන්තුරෙයි දුම්රිය ස්ථානාධිපති එස්. ටී. සුරේන්ද්‍රන් තේවරාජා ෂර්මා මහතාගේ ආදරණීය මව; ඊයේ අභාවප්‍රාප්ත විය. ඇයගේ අවසන් කටයුතු හෙට, 2025/04/11 වන දින පේදුරුතුඩුවේ පිහිටි ඇයගේ නිවසේදී සිදු කෙරේ.

The beloved mother of Kankesanthurai Railway Station Master Mr. S. T. Surendran Thevaraja Sharma; passed away yesterday. Her last rites will be performed tomorrow, 11/04/2025, at her residence in Point Pedro.

10/04/2025
17/02/2025
14/02/2025

கொழும்பு - காங்கேசன்துறை இரவு தபால் புகையிரதம் இன்று 14.02.2025 முதல் மொரட்டுவ புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பிக்கின்றது.
மொரட்டுவ 18.55
கல்கிசை - 19.04
தெகிவளை - 19.09
வெள்ளவத்தை - 19.15
பம்பலபிட்டி - 19.20
கொழும்பு கோட்டைக்கு 19.29 க்கு வந்தடைந்து 20.00 க்கு காங்கேசன்துறைக்கு ஆரம்பிக்கும்.

15.02.2025 முதல் காங்கேசன்துறையிருந்து கொழும்பை அதிகாலை 04.40க்கு சென்றடையும் தபால் புகையிரதம்
பம்பலபிட்டி- 04.53
வெள்ளவத்தை - 5.00
தெகிவளை - 05.08
கல்கிசை - 05.15
மொரட்டுவ - 05.26 க்கு சென்றடையும்.

කොළඹ - කන්ගසන්තුරේ රාත්‍රී තැපැල් දුම්රිය අද 2025.02.14 සිට මොරටුව දුම්රිය ස්ථානයෙන් ආරම්භ වේ.
මොරටුව 18.55යි
කල්කිසායි - 19.04
දෙකිවෙල - 19.09
වෙල්ලාවත - 19.15
බම්බල්බී - 19.20
19.29 ට කොළඹ කොටුවට පැමිණ 20.00 ට කන්ගේසන්තුරේ බලා පිටත් වේ.

2025.02.15 දින සිට කාංගසන්තුරේ සිට කොළඹට ළඟා වන තැපැල් දුම්රිය අලුයම 04.40 ට
බම්බලපිටිය- 04.53
වෙල්ලාවත - ප.ව. 5.00
දෙකිවෙල - 05.08
කල්කිසායි - 05.15
මොරටුව - 05.26 ට ළඟා වේ.

Jaffna Railway Station providing some effective services for passengers under the supposing of Mr. S. T. Surendran Stati...
06/02/2025

Jaffna Railway Station providing some effective services for passengers under the supposing of Mr. S. T. Surendran Station Superintendent Jaffna.

Also taking action for passengers vehicle park and clock room services as well as possible.

Colombo fort to Kankesanthurai and Kankesanthurai to Colombo fort night mail train is going to restart from 31st of Janu...
26/01/2025

Colombo fort to Kankesanthurai and Kankesanthurai to Colombo fort night mail train is going to restart from 31st of January 2025.
From Colombo Fort 20.00hrs
From Kankesanthurai 20.00hrs.

கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரைக்கும் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டைவரைக்குமான இரவு தபால் புகையிரதம் 31ஆம் திகதி ஜனவரி 2025 முதல் மீண்டும் ஆரம்பமாகிறது.
கொழும்பு கோட்டையிலிருந்து - 20.00hrs
காங்கேசன்துறையிலிருந்து - 20.00hrs

කොළඹ කොටුව සිට කන්කසන්තුරය දක්වා සහ කන්කසන්තුරේ සිට කොළඹ කොටුව දක්වා රාත්‍රී තැපැල් දුම්රිය 2025 ජනවාරි 31 වන දින සිට නැවත ආරම්භ කිරීමට නියමිතය.
කොළඹ කොටුවේ සිට පැය 20.00
කන්කසන්තුරේ සිට පැය 20.00 ට.

26/01/2025

Kankesanthurai to Colombo fort train derailed at Omenthai Railway station today 26/01/2025.

இன்று 26/01/2025 காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற நகர்சேர் கடுகதி புகையிரதம் ஓமந்தையில் தடம்புரண்டது.

කන්කසන්තුරේ සිට කොළඹ කොටුව බලා ධාවනය වූ දුම්රිය අද 2025/01/26 ඕමෙන්තායි දුම්රිය ස්ථානයේදී පීලි පැනීමකට ලක්විය.

Clean Sri Lanka  செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக திணைக்களத் தலைவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் யாழ்ப...
20/01/2025

Clean Sri Lanka செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக திணைக்களத் தலைவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் யாழ்ப்பாண புகையிரத நிலைய அத்தியேட்சராக உள்ள திரு. S. T. சுரேந்திரன் தேவராஜ சர்மா அவர்கள் பங்களிப்பு செய்திருந்தார்.

"க்ளீன் ஸ்ரீலங்கா" செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, திணைக்களத் தலைவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் (2025.01.17 அன்று) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் பி.ப 02.30 மணிக்கு நடைபெற்றது.

இச் விழிப்புணர்வு நிகழ்வில், ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் செல்வி சாரதாஞ்சலி மனோகரன் அவர்கள் நிகழ்நிலை (Zoom) மூலம் கலந்து கொண்டு "க்ளீன் ஸ்ரீலங்கா" திட்டத்தின் நோக்கத்தினை விளக்கமளித்தார்.

இந் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய திணைக்களத்தின் தலைவர்கள் பங்குபற்றினார்கள்

15/01/2025

யாழ். சுன்னாகம் புகையிரத நிலையத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவு !

Address

Railway Station Jaffna
Jaffna
JFN

Telephone

+94212222271

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jaffna Railway Station posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category