Uber Affiliate Sri Lanka

Uber Affiliate Sri Lanka World largest Taxi Service now in Sri Lanka 🇱🇰

Uber வரலாற்றிலேயே இதுவரை இல்லாத குறைந்த கட்டணங்கள்!!!!இப்போது இரத்தினபுரியிலும்.புதிய பயனாளர் சலுகை – முதல் 5 Uber பயணங்...
30/08/2026

Uber வரலாற்றிலேயே இதுவரை இல்லாத குறைந்த கட்டணங்கள்!!!!

இப்போது இரத்தினபுரியிலும்.

புதிய பயனாளர் சலுகை – முதல் 5 Uber பயணங்களுக்கு, ரூ. 300 வரை 50% தள்ளுபடி பெற “J50” என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

How to apply - https://t.uber.com/uberaddpromo

இன்று நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 14ஆம் திருவிழா.உங்கள் பயணம் இனிதாக அமைய Uber பாவியுங்கள்
30/08/2026

இன்று நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 14ஆம் திருவிழா.

உங்கள் பயணம் இனிதாக அமைய Uber பாவியுங்கள்

28/08/2026

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு Uber பயணிகளுக்கு அதிக பயண கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது!

இன்று முதல் Uber பாவியுங்கள்

How to use Uber Passenger App….
27/08/2026

How to use Uber Passenger App….

மாதம் 150,000/- க்கும் அதிகம் சம்பாதிக்க விரும்புகிறீர்களா?அப்படியானால் உடனடியாக எம்முடன் இணையுங்கள்!உங்கள் Smart தொலைபே...
27/08/2026

மாதம் 150,000/- க்கும் அதிகம் சம்பாதிக்க விரும்புகிறீர்களா?

அப்படியானால் உடனடியாக எம்முடன் இணையுங்கள்!

உங்கள் Smart தொலைபேசி (WhatsApp) மூலம் 0707555755 இலக்கத்துக்கு உங்களிடம் என்ன வாகனம் உள்ளது என்று அனுப்பினால் தேவையான ஆவணம் என்ன என்று நாம் அனுப்புவோம் அவற்றை அனுப்பினால் சரி.

யாழ்ப்பாணத்தில் Uber உள்ளது!உங்களுக்கான பயணத்துக்கு இனிமேல் Uber மூலம் முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள், Car வரவழைக்க ...
26/08/2026

யாழ்ப்பாணத்தில் Uber உள்ளது!

உங்களுக்கான பயணத்துக்கு இனிமேல் Uber மூலம் முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள், Car வரவழைக்க முடியும்

யாழ்ப்பணத்தில் ஐ விட குறைந்த கட்டணம் எதுவும் இல்லை!

ஆரம்ப 2KM கட்டணம் ⬇️
• முச்சக்கர வண்டி - 200/-
• மோட்டார் சைக்கிள் - 140
• சிறிய CAR - 367/-

அவரச அழைப்புக்கு 070 755 5755 | 0705002052 | 0705123125

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு Uber தனது வாடிக்கையாளர்களுக்கு 50% வரையிலான கட்டண சலுகை வழங்கியுள்ளதால், அதை யாழ்ப்பாணம் ந...
26/08/2026

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு Uber தனது வாடிக்கையாளர்களுக்கு 50% வரையிலான கட்டண சலுகை வழங்கியுள்ளதால், அதை யாழ்ப்பாணம் நகரப்பகுதி மற்றும் யாழ்ப்பாணம் நல்லூர் கோயில் 🛕 வளாகத்தில் துண்டுப்பிரசுரம் மூலம் விளம்பரசெய்கை என்று நடைபெற்றது

நல்லூர் திருவிழா காலத்தில் Uber உடன் அதிக பயண மற்றும் சாரதிகள் அதிகம் Earn செய்யாலம்!070 755 5755 | 0705002051 | 0705002...
25/08/2026

நல்லூர் திருவிழா காலத்தில் Uber உடன் அதிக பயண மற்றும் சாரதிகள் அதிகம் Earn செய்யாலம்!

070 755 5755 | 0705002051 | 0705002052 | 0705123125 | 0706123125

Uber பதிவு மையம் | Uber ලියාපදිංචි කිරීමේ මධ්‍යස්ථානය | Uber Registration CenterSend All Photos to WhatsApp 070 755 5755...
24/08/2026

Uber பதிவு மையம் | Uber ලියාපදිංචි කිරීමේ මධ්‍යස්ථානය | Uber Registration Center

Send All Photos to WhatsApp 070 755 5755
• Driving License
• Revenue License
• Vehicle Insurance
• Vehicle Registration Book (Car / Van)
• E-Mail Address
• Mobile Number

Registration FREE
0707555755 / 0705002052 / 0705002051 / 0705123125 / 0706123125

Uber இன் “பதில் + வெற்றி + பரிசு”Q 1: Uber காரியாலயம் யாழ்ப்பாணத்தில் எங்கு உள்ளது A- 197A, புவரசன்குளம், யாழ்ப்பாணம்B- ...
24/08/2026

Uber இன் “பதில் + வெற்றி + பரிசு”

Q 1: Uber காரியாலயம் யாழ்ப்பாணத்தில் எங்கு உள்ளது
A- 197A, புவரசன்குளம், யாழ்ப்பாணம்
B- 197B, புங்கங்குளம் வீதி, யாழ்ப்பாணம்
C- 197, பூம்புகார் வீதி, யாழ்ப்பாணம்

Q 2: Uber நிறுவனம் மொத்தம் எத்தனை நாட்டில் உள்ளது ?
A- 110
B- 78
C- 70

Q 3: Uber முச்சக்கர வண்டியின் ஆரம்ப கட்டணம் எவ்வளவு?
A- 180/-
B- 200/-
C- 230/-

உங்கள் பதிலை Comment உடன் உங்கள் Uber ஆப்பின் Screen Shot இனை பதிவிடவும், இந்த பதிவை Share செய்து வெற்றியாளராகவும்.

முதல் பரிசு: 15,000/-
இரண்டாம் பரிசு: Uber Mug 10
மூன்றாம் பரிசு : Uber Cap 10
ஆறுதல் பரிசு: Uber Key Tag 50


Address

197B, Pungankulam Road
Jaffna
40000

Opening Hours

Monday 08:30 - 17:30
Tuesday 08:30 - 17:30
Wednesday 08:30 - 17:30
Thursday 08:30 - 17:30
Friday 08:30 - 17:30
Saturday 08:30 - 17:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when Uber Affiliate Sri Lanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share