03/06/2026
மூன்று நாளைக்கு முன்னாடி எடுத்த வீடியோ ஒரு சில காரணங்களால் இப்பதான் பதி வேற்றம் செய்கின்றோம்
நாங்க kaluwanchikudy to Airport Ac van 1 seat 3000 கொண்டு வந்த பிறகு 2 தடவை பெற்றோல், டீசல் விலை கூடியும் இன்னும் நாங்க விலை கூட்டல்ல 3 ஆவது தடவை விலை கூடும் எண்டால் மாற்றம் கொண்டு வருவம் சிறிய அளவான மாற்றமே தவிர பெரிய மாற்றம் கிடையாது எனவே அதற்கு முதல் இப்பவே முற் பதிவு செய்யுங்கள் மக்களே!