19/10/2026
✨ 7 YEARS OF MK BIKER PITSTOP – A JOURNEY POWERED BY YOU! ✨
வணக்கம் நண்பா! 🏍️💨
கடந்த 7 வருடங்களாக நம்ம மோட்டோ கடைக்கு நீங்கள் கொடுத்து வரும் தொடர் ஆதரவும், அன்பும், நம்பிக்கையும் தான் எங்களை இந்த அளவுக்கு வழிநடத்தி வந்திருக்கிறது!
ஒவ்வொரு ரைடரின் கனவு பைக்கையும் அழகுபடுத்துவதிலும், தரமான பாகங்களை வழங்குவதிலும் எப்போதும் உறுதுணையாக இருந்து வருகிறோம்.
எங்களோடு பயணித்த அனைத்து:
🔥 வாடிக்கையாளர்கள்
🔥 ரைடர்ஸ் & பைக் பிரியர்கள்
🔥 நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவருக்கும்
எங்களின் மனமார்ந்த 7-வது ஆண்டு விழா நெஞ்சார்ந்த நன்றிகள்! 🙏✨
Ride Hard, Ride Safe! என்றும் உங்கள் ஆதரவுடன்! 🤝
📍 MK BIKER PITSTOP (நம்ம மோட்டோ கடை)
1st Floor, Near Indian Petrol Pump,
Erode NH Road, Perumanallur, Tirupur.
📲 WhatsApp: 82700 51878
📸 Follow us: MOTO KADAI (MK) BIKER PITSTOP
TirupurBikers Perumanallur GratitudePost RiderLife