RAJA EXIM and TECHSOFT

RAJA EXIM and TECHSOFT Export's Import's And Transports

21/08/2020

#மாப்பிள்ளை_சம்பா_அரிசி
(Mappillai Samba rice) :

பாரம்பரிய அரிசிகளில் சிறப்பு வாய்ந்த ஒன்று மாப்பிள்ளை சம்பா. இளவயதினர்க்கு தேவைப்படுகின்ற அனைத்து சத்துக்களும் நிறைந்த அரிசி மாப்பிள்ளை சம்பா. அதனாலேயே அப்பெயர் பெற்றது. மாப்பிள்ளை சம்பா மருத்துவ குணம் உடையது. மாப்பிள்ளை சம்பா சிகப்பு அரிசி வகைகளில் ஒன்று.

மாப்பிள்ளை சம்பா அரிசியின் சத்துக்கள் மற்றும் அதன் பயன்கள் (Nutrients and Health Benefits):
மாப்பிள்ளை சம்பா அரிசியில் புரத சத்து(Protein), நார்சத்து(Fiber), தாதுசத்து(Minerals) மற்றும் உப்புச்சத்தும் நிறைந்துள்ளது.அது மட்டுமல்லாமல்
உடலுக்கு வலுவைத் தரக்கூடிய ஏராளமான சத்துகளும் நிறைந்துள்ளது.

மருத்துவ பயன்கள்(Health Benefits):

1. மாப்பிள்ளை சம்பாவில் நோய் எதிர்ப்பு சக்தி(Immune power) அதிகம் உண்டு .அதனால் அடிக்கடி உடல்நல குறைபாடு ஏற்படாமல் தடுக்கும்
2. நீரிழிவு நோயாளிகளுக்கு(Diabetics) நன்மை தரும்
3. எளிதில் சோர்வடையாமல் சுறுசுறுப்பாக(Increase Activeness) இருக்க வைக்கும்.
4. நரம்புகளுக்கு நல்ல வலுகுடுக்கும்.

உணவு வழிகள் (Recipe ideas):
மாப்பிள்ளை சம்பா அரிசியை தினமும் நம் உணவில் சேர்த்து கொண்டால் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும் இந்த அரிசியை சாதம்(Rice), இட்லி(Idli), தோசை(Dosa) செய்து உண்ணலாம் நல்ல ருசியுடனும் ஊட்டத்துடனும் இருக்கும்

இயற்கை விவசாயம் மூலம் தயாரித்த மாப்பிள்ளை சம்பா அரிசி (Organic Mappilla Samba Rice)வேண்டுவோர் தொடர்பு கொள்ளவேண்டிய எண் :7708040347

வயதில் வளர்வோம் ஆரோக்கியமாக... வாழ்வோம் நீண்ட காலம் அதே ஆரோக்கியத்துடன் ...🙂🙂

21/12/2014

Here we have organic product which so called HEALTH MIX contains 16 crops of pulses and cereals which is more nutritious food. It was certified by Food Safety and Security Authority of India (fssai). We had ensured the purity through lab test and the production was carried out under hygienic condition. I would like to know the wanted of the product. We will market you as per your wish. So If you like to taste or feel the product we will send you the sample of Health Mix....
Mixing ingredients : samba wheat, barley, red jowar,kodo millet,friedgram, Maize, Bajra,Rice flakes,Ragi,Bengal gran dhal,Green gram,Red gram dhal, Soya flour,Cashew,Badam and Cardamom.
Nutritional facts :
energy: 386.4kacl,carbohydrate :76.1g ,Protein :12.8g,Fibre :1.3g,Fat :2.87g.

Address

Tiruchengodu
637211

Alerts

Be the first to know and let us send you an email when RAJA EXIM and TECHSOFT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RAJA EXIM and TECHSOFT:

Share